Kattip Pitiththaen Unthan Paathaththai in E♭ Scale
Ebmகட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தைDbEbmகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேDbஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்AbmடுமேDbஇளைஞரெல்லாம் இயேசுBbவுக்காய்Ebmவாழ வேண்டுமேEbmஇரங்கும் ஐயா Bbm மனம்Ebmஇரங்குமையாBஇரங்கும் ஐயா Dbமனம்Ebmஇரங்குமையா
Ebmதுப்பாக்கிDb ஏந்தும் கைகள் – உம்Abmவேதம் ஏந்Ebmத வேண்டும்Gbதப்பாமல் உDbம் விருப்பம்Abmஎப்போதும் செEbmய்ய வேண்டும்...இரங்கும்
Ebmபழிக்குDb பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்Gbமன்னிக்கும் Dbமனப்பான்மைAbmதேசத்தில் மEbmலர வேண்டும்...இரங்கும்
Ebmபிரிந்தDb குடும்பமெல்லாம்Abmமறுபடி இணைEbmய வேண்டும்Gbபெற்றோரின் கண்Dbணீர் எல்லாம்Abmகளிப்பாய் மாEbmற வேண்டும்...இரங்கும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom