எண்ணாகமம் 27
Numbers 27:18 in Tamil
எண்ணாகமம் 27:18
கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து,
Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற வாலிபனாகிய யோசுவா என்னும் நூனின் மகனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன்னுடைய கையை வைத்து,
Tamil Easy Reading Version
எனவே கர்த்தர் மோசேயிடம், “நூனின் மகனான யோசுவாவே புதிய தலைவன். அவன் மிகவும் ஞானம் உள்ளவன். அவனைப் புதிய தலைவனாக்கு.
Thiru Viviliam
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நூன் புதல்வன் யோசுவாவைத் தேர்ந்துகொள்; அவன் ஆவியைத் தன்னுள் கொண்டவன்; நீ அவன் மேல் உன் கையை வை.⒫
Roman Transliteration
Karththar Mosesyai Nnokki: aaviyaip pettirukkira purushanaakiya yosuvaa ennum noonin kumaaranai nee therinthukonndu, avanmael un kaiyai vaiththu,
Numbers 27:18 in Other Translations
King James Version (KJV)
And the LORD said unto Moses, Take thee Joshua the son of Nun, a man in whom is the spirit, and lay thine hand upon him;
American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Take thee Joshua the son of Nun, a man in whom is the Spirit, and lay thy hand upon him;
Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Take Joshua, the son of Nun, a man in whom is the spirit, and put your hand on him;
Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Take Joshua the son of Nun, a man in whom is the Spirit, and thou shalt lay thy hand upon him;
Webster's Bible (WBT)
And the LORD said to Moses, Take to thee Joshua the son of Nun, a man in whom is the spirit, and lay thy hand upon him;
World English Bible (WEB)
Yahweh said to Moses, Take Joshua the son of Nun, a man in whom is the Spirit, and lay your hand on him;
Young's Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Take to thee Joshua son of Nun, a man in whom `is' the Spirit, and thou hast laid thine hand upon him,
எண்ணாகமம் Numbers 27:18
கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து,
And the LORD said unto Moses, Take thee Joshua the son of Nun, a man in whom is the spirit, and lay thine hand upon him;| said | וַיֹּ֨אמֶר | ʾāmar | ah-MAHR |
| And the Lord | יְהוָ֜ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| unto | אֶל | ʾēl | ale |
| Moses, | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
| Take | קַח | lāqaḥ | la-KAHK |
| לְךָ֙ | |||
| thee | אֶת | ʾēt | ate |
| Joshua | יְהוֹשֻׁ֣עַ | yĕhôšûaʿ | yeh-hoh-SHOO-ah |
| the son | בִּן | bēn | bane |
| of Nun, | נ֔וּן | nûn | noon |
| a man | אִ֖ישׁ | ʾîš | eesh |
| in whom | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the spirit, | ר֣וּחַ | rûaḥ | ROO-ak |
| בּ֑וֹ | |||
| and lay | וְסָֽמַכְתָּ֥ | sāmak | sa-MAHK |
| אֶת | ʾēt | ate | |
| thine hand | יָֽדְךָ֖ | yād | yahd |
| upon him; | עָלָֽיו׃ | ʿal | al |
Read Full Chapter : Numbers 27