1பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:Moreover the word of the LORD came unto me, saying,
2மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.Also, thou son of man, thus saith the Lord GOD unto the land of Israel; An end, the end is come upon the four corners of the land.
3இப்போதே உன்மேல் முடிவுவருகிறது; நான் என் கோபத்தை உன்மேல் வருவித்து, உன் வழிகளுக்குத்தக்கதாக உன்னை நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன்.Now is the end come upon thee, and I will send mine anger upon thee, and will judge thee according to thy ways, and will recompense upon thee all thine abominations.
4என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.And mine eye shall not spare thee, neither will I have pity: but I will recompense thy ways upon thee, and thine abominations shall be in the midst of thee: and ye shall know that I am the LORD.
5கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது.Thus saith the Lord GOD; An evil, an only evil, behold, is come.
6முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாயிருக்கிறது; இதோ, வருகிறது.An end is come, the end is come: it watcheth for thee; behold, it is come.
7தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.The morning is come unto thee, O thou that dwellest in the land: the time is come, the day of trouble is near, and not the sounding again of the mountains.
8இப்பொழுது விரைவில் என் உக்கிரத்தை உன்மேல் ஊற்றி, என் கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன் வழிகளுக்குத்தக்கதாக நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன்.Now will I shortly pour out my fury upon thee, and accomplish mine anger upon thee: and I will judge thee according to thy ways, and will recompense thee for all thine abominations.
9என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.And mine eye shall not spare, neither will I have pity: I will recompense thee according to thy ways and thine abominations that are in the midst of thee; and ye shall know that I am the LORD that smiteth.
10இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் விடியற்காலம் உதிக்கிறது, மிலாறு பூக்கிறது, அகந்தை செழிக்கிறது.Behold the day, behold, it is come: the morning is gone forth; the rod hath blossomed, pride hath budded.
11அக்கிரமத்துக்கு மிலாறாகக் கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.Violence is risen up into a rod of wickedness: none of them shall remain, nor of their multitude, nor of any of their's: neither shall there be wailing for them.
12அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பல்மேலும் உக்கிரம் இறங்கும்.The time is come, the day draweth near: let not the buyer rejoice, nor the seller mourn: for wrath is upon all the multitude thereof.
13அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத்திடப்படுத்தமாட்டான்.For the seller shall not return to that which is sold, although they were yet alive: for the vision is touching the whole multitude thereof, which shall not return; neither shall any strengthen himself in the iniquity of his life.
14அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்பண்ணியும், யுத்தத்துக்குப் போகிறவனில்லை; என் உக்கிரம் அதின் திரளான கும்பின்மேலும் இறங்குகிறது.They have blown the trumpet, even to make all ready; but none goeth to the battle: for my wrath is upon all the multitude thereof.
15வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு; வயல் வெளியில் இருக்கிறவன் பட்டயத்தால் சாவான்; நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் பட்சிக்கும்.The sword is without, and the pestilence and the famine within: he that is in the field shall die with the sword; and he that is in the city, famine and pestilence shall devour him.
16அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன் தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள்.But they that escape of them shall escape, and shall be on the mountains like doves of the valleys, all of them mourning, every one for his iniquity.
17எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்.All hands shall be feeble, and all knees shall be weak as water.
18இரட்டை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும்.They shall also gird themselves with sackcloth, and horror shall cover them; and shame shall be upon all faces, and baldness upon all their heads.
19தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது.They shall cast their silver in the streets, and their gold shall be removed: their silver and their gold shall not be able to deliver them in the day of the wrath of the LORD: they shall not satisfy their souls, neither fill their bowels: because it is the stumblingblock of their iniquity.
20அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கென்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீயென்றிகழப்படத்தக்கதுமான காரியங்களின் விக்கிரகங்களை உண்டு பண்ணினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி,As for the beauty of his ornament, he set it in majesty: but they made the images of their abominations and of their detestable things therein: therefore have I set it far from them.
21அதை அந்நியர் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துஷ்டர்களுக்குச் சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.And I will give it into the hands of the strangers for a prey, and to the wicked of the earth for a spoil; and they shall pollute it.
22என் முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என் அந்தரங்க ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; பறிகாரர் அதற்குள் பிரவேசித்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.My face will I turn also from them, and they shall pollute my secret place: for the robbers shall enter into it, and defile it.
23ஒரு சங்கிலியைப் பண்ணிவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.Make a chain: for the land is full of bloody crimes, and the city is full of violence.
24ஆகையால் புறஜாதிகளின் துஷ்டர்களை வரப்பண்ணுவேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியப்பண்ணுவேன், அவர்கள் பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும்.Wherefore I will bring the worst of the heathen, and they shall possess their houses: I will also make the pomp of the strong to cease; and their holy places shall be defiled.
25சங்காரம் வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடையாது.Destruction cometh; and they shall seek peace, and there shall be none.
26விக்கினத்தின்மேல் விக்கினம் வரும்; துர்ச்செய்தியின்மேல் துர்ச்செய்தி பிறக்கும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்திலே தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியினிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இராமல் ஒழிந்துபோகும்.Mischief shall come upon mischief, and rumour shall be upon rumour; then shall they seek a vision of the prophet; but the law shall perish from the priest, and counsel from the ancients.
27ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைத் திகில் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து ஜனங்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்களுக்குச் செய்து, அவர்கள் நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.The king shall mourn, and the prince shall be clothed with desolation, and the hands of the people of the land shall be troubled: I will do unto them after their way, and according to their deserts will I judge them; and they shall know that I am the LORD.
1Pinnum karththarutaiya vaarththai enakku unndaaki, avar:Moreover the word of the LORD came unto me, saying,
2Manupuththiranae, Israel thaesaththaikkuriththuk karththaraakiya aanndavar sollukirathu ennavental: mutivu varukirathu, thaesaththin naalu munaikalin maelum mutivu varukirathu.Also, thou son of man, thus saith the Lord GOD unto the land of Israel; An end, the end is come upon the four corners of the land.
3Ippothae unmael mutivuvarukirathu; naan en kopaththai unmael varuviththu, un valikalukkuththakkathaaka unnai niyaayantheerththu, un ellaa aruvaruppukalin palanaiyum unmael varappannnuvaen.Now is the end come upon thee, and I will send mine anger upon thee, and will judge thee according to thy ways, and will recompense upon thee all thine abominations.
4En kann unnaith thappavidaathu; naan irangaamal un valikalukkuththakkathai unmael varappannnuvaen; un aruvaruppukalukkuththakkathu un naduvil vanthirukkum; appoluthu naan Karththar entu arinthukolveerkal.And mine eye shall not spare thee, neither will I have pity: but I will recompense thy ways upon thee, and thine abominations shall be in the midst of thee: and ye shall know that I am the LORD.
5Karththaraakiya aanndavar sollukirathu ennavental: theengu varukirathu; itho, aekamaana theengu varukirathu.Thus saith the Lord GOD; An evil, an only evil, behold, is come.
6Mutivu varukirathu, mutivu varukirathu, athu unmael Nnokkamaayirukkirathu; itho, varukirathu.An end is come, the end is come: it watcheth for thee; behold, it is come.
7Thaesaththil kutiyirukkiravanae, annaalin vitiyarkaalam varukirathu kaalam varukirathu, amaliyin naal sameepiththirukkirathu, malaikalil santhoshasaththam illai.The morning is come unto thee, O thou that dwellest in the land: the time is come, the day of trouble is near, and not the sounding again of the mountains.
8Ippoluthu viraivil en ukkiraththai unmael ootti, en kopaththai unnil theerththukkonndu, unnai un valikalukkuththakkathaaka niyaayantheerththu, un ellaa aruvaruppukalin palanaiyum unmael varappannnuvaen.Now will I shortly pour out my fury upon thee, and accomplish mine anger upon thee: and I will judge thee according to thy ways, and will recompense thee for all thine abominations.
9En kann unnaith thappavidaathu; naan irangaamal un valikalukkuththakkathai unmael varappannnuvaen; un aruvaruppukalukkuththakkathu un naduvil vanthirukkum; appoluthu atikkiravaraakiya naan Karththar entu arinthukolveerkal.And mine eye shall not spare, neither will I have pity: I will recompense thee according to thy ways and thine abominations that are in the midst of thee; and ye shall know that I am the LORD that smiteth.
10Itho, antha naal, itho, varukirathu, annaalin vitiyarkaalam uthikkirathu, milaaraு pookkirathu, akanthai selikkirathu.Behold the day, behold, it is come: the morning is gone forth; the rod hath blossomed, pride hath budded.
11Akkiramaththukku milaaraakak kodumai elumpukirathu; avarkalilum avarkalutaiya thiralaana kumpilum avarkalutaiya amaliyilum ontum meethiyaayiruppathillai; avarkalnimiththam pulampal unndaayiruppathumillai.Violence is risen up into a rod of wickedness: none of them shall remain, nor of their multitude, nor of any of their's: neither shall there be wailing for them.
12Anthak kaalam varukirathu, antha naal kittukirathu; kollukiravan santhoshappadaamalum, virkiravan thukkappadaamalum iruppaanaaka; athin thiralaana kumpalmaelum ukkiram irangum.The time is come, the day draweth near: let not the buyer rejoice, nor the seller mourn: for wrath is upon all the multitude thereof.
13Avarkal jeevanullorukkullae innum uyirotirunthaalum, vittavan virkappattatharkuth thirumpivaruvathillai; athin thiralaana kumpinmaelum unndaana tharisanam thirumpaathu; than akkiramaththilae vaalukira evanum thannaiththidappaduththamaattan.For the seller shall not return to that which is sold, although they were yet alive: for the vision is touching the whole multitude thereof, which shall not return; neither shall any strengthen himself in the iniquity of his life.
14Avarkal ekkaalam oothi, ellaavattaைyum aayaththampannnniyum, yuththaththukkup pokiravanillai; en ukkiram athin thiralaana kumpinmaelum irangukirathu.They have blown the trumpet, even to make all ready; but none goeth to the battle: for my wrath is upon all the multitude thereof.
15Veliyae pattayamum ullae kollaiNnoyum panjamum unndu; vayal veliyil irukkiravan pattayaththaal saavaan; nakaraththil irukkiravanaiyo panjamum kollaiNnoyum patchikkum.The sword is without, and the pestilence and the famine within: he that is in the field shall die with the sword; and he that is in the city, famine and pestilence shall devour him.
16Avarkalil thappukiravarkal thappuvaarkal; aanaalum avarkal anaivarum avanavan than than akkiramaththinimiththam thukkiththuk kooppidukira pallaththaakkukalin puraakkalaippola malaikalil iruppaarkal.But they that escape of them shall escape, and shall be on the mountains like doves of the valleys, all of them mourning, every one for his iniquity.
17Ellaak kaikalum saliththu, ellaa mulangaalkalum thannnneeraippol thaththalikkum.All hands shall be feeble, and all knees shall be weak as water.
18Irattaை uduththikkolvaarkal; thaththalippu avarkalai moodum; ellaa mukangalum vetkappadum, ellaath thalaikalum mottaைyidappadum.They shall also gird themselves with sackcloth, and horror shall cover them; and shame shall be upon all faces, and baldness upon all their heads.
19Thangal velliyaith therukkalil erinthuviduvaarkal; avarkalutaiya pon vaenndaaveraுppaayirukkum; karththarutaiya sinaththin naalilae avarkal velliyum avarkal ponnum avarkalai viduvikkamaattathu; avarkal athinaal thangal aaththumaakkalaith thirupthiyaakkuvathum illai thangal vayiraுkalai nirappuvathum illai; avarkal akkiramamae avarkalukku idaralaayirunthathu.They shall cast their silver in the streets, and their gold shall be removed: their silver and their gold shall not be able to deliver them in the day of the wrath of the LORD: they shall not satisfy their souls, neither fill their bowels: because it is the stumblingblock of their iniquity.
20Avarutaiya singaaraththin makimaiyai akanthaikkentu vaiththu, athilae aruvarukkappadaththakkathum seeyentikalappadaththakkathumaana kaariyangalin vikkirakangalai unndu pannnninaarkal; aakaiyaal naan avaikalai avarkalukku vaenndaaveraுppaakki,As for the beauty of his ornament, he set it in majesty: but they made the images of their abominations and of their detestable things therein: therefore have I set it far from them.
21Athai anniyar kaiyilae kollaiyaakavum, poomiyil thushdarkalukkuch sooraiyaakavum koduppaen; avarkal athaip Parisuththakkulaichchalaakkuvaarkal.And I will give it into the hands of the strangers for a prey, and to the wicked of the earth for a spoil; and they shall pollute it.
22En mukaththai avarkalai vittuth thiruppuvaen; athinaal en antharanga sthalaththaip Parisuththakkulaichchalaakkuvaarkal; parikaarar atharkul piravaesiththu, athaip Parisuththakkulaichchalaakkuvaarkal.My face will I turn also from them, and they shall pollute my secret place: for the robbers shall enter into it, and defile it.
23Oru sangiliyaip pannnnivai; thaesam niyaayaththeerppukkullaana iraththappalikalaal nirainthirukkirathu; nakaram kodumaiyaal nirainthirukkirathu.Make a chain: for the land is full of bloody crimes, and the city is full of violence.
24Aakaiyaal purajaathikalin thushdarkalai varappannnuvaen, avarkal ivarkalutaiya veedukalaich suthanthariththukkolvaarkal; palavaankalin perumaiyai oliyappannnuvaen, avarkal Parisuththa sthalangal Parisuththakkulaichchalaakum.Wherefore I will bring the worst of the heathen, and they shall possess their houses: I will also make the pomp of the strong to cease; and their holy places shall be defiled.
25Sangaaram varukirathu; appoluthu samaathaanaththaith thaeduvaarkal; aanaalum athu kitaiyaathu.Destruction cometh; and they shall seek peace, and there shall be none.
26Vikkinaththinmael vikkinam varum; thurchcheythiyinmael thurchcheythi pirakkum; appoluthu theerkkatharisiyinidaththilae tharisanaththaith thaeduvaarkal; aanaalum aasaariyinidaththilae vaethamum moopparidaththilae aalosanaiyum iraamal olinthupokum.Mischief shall come upon mischief, and rumour shall be upon rumour; then shall they seek a vision of the prophet; but the law shall perish from the priest, and counsel from the ancients.
27Raajaa thukkiththukkonntiruppaan; pirapuvaith thikil mootikkonntirukkum; thaesaththu janangalin kaikal thalarnthupokum; naan avarkalukkuch seythu, avarkal niyaayangalinpatiyae avarkalai niyaayantheerppaen; appoluthu naan Karththar entu arinthukolvaarkal entar.The king shall mourn, and the prince shall be clothed with desolation, and the hands of the people of the land shall be troubled: I will do unto them after their way, and according to their deserts will I judge them; and they shall know that I am the LORD.