1 தீமோத்தேயு 1
1 Timothy 1:1 in Tamil
1 தீமோத்தேயு 1:1
நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
Tamil Indian Revised Version
நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல்,
Tamil Easy Reading Version
நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற இயேசு கிறிஸ்துவும் ஆணை இட்டபடியே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாய் இருக்கிற பவுல்,
Thiru Viviliam
❮1-2❯விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை திமொத்தேயுவுக்கு நம் மீட்பராம் கடவுளும், நம்மை எதிர்நோக்குடன் வாழச் செய்யும் கிறிஸ்து இயேசுவும் இட்ட கட்டளையின்படி கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனான பவுல் எழுதுவது: ⒫ தந்தையாம் கடவுளிடமிருந்தும், நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக!
Other Title
1. முன்னுரை⒣வாழ்த்து
Roman Transliteration
Nammutaiya iratchakaraayirukkira thaevanum, nammutaiya nampikkaiyaayirukkira karththaraakiya YesuKristhuvum kattalaiyittapatiyae, YesuKristhuvin apposthalanaayirukkira pavul,
1 Timothy 1:1 in Other Translations
King James Version (KJV)
Paul, an apostle of Jesus Christ by the commandment of God our Saviour, and Lord Jesus Christ, which is our hope;
American Standard Version (ASV)
Paul, an apostle of Christ Jesus according to the commandment of God our Saviour, and Christ Jesus our hope;
Bible in Basic English (BBE)
Paul, an Apostle of Jesus Christ, by the order of God our Saviour and Christ Jesus our hope;
Darby English Bible (DBY)
Paul, apostle of Jesus Christ, according to [the] command of God our Saviour, and of Christ Jesus our hope,
World English Bible (WEB)
Paul, an apostle of Christ Jesus according to the commandment of God our Savior, and Christ Jesus our hope;
Young's Literal Translation (YLT)
Paul, an apostle of Jesus Christ, according to a command of God our Saviour, and of the Lord Jesus Christ our hope,
1 தீமோத்தேயு 1 Timothy 1:1
நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
Paul, an apostle of Jesus Christ by the commandment of God our Saviour, and Lord Jesus Christ, which is our hope;| Paul, | Παῦλος | paulos | PA-lose |
| an apostle | ἀπόστολος | apostolos | ah-POH-stoh-lose |
| of Jesus | Ἰησοῦ | iēsous | ee-ay-SOOS |
| Christ | Χριστοῦ | christos | hree-STOSE |
| by | κατ' | kata | ka-TA |
| the commandment | ἐπιταγὴν | epitagē | ay-pee-ta-GAY |
| of God | θεοῦ | theos | thay-OSE |
| Saviour, | σωτῆρος | sōtēr | soh-TARE |
| our | ἡμῶν | hēmōn | ay-MONE |
| and | καὶ | kai | kay |
| Lord | Κυριόυ | kyrios | KYOO-ree-ose |
| Jesus | Ἰησοῦ | iēsous | ee-ay-SOOS |
| Christ, | Χριστοῦ | christos | hree-STOSE |
| τῆς | ho | oh | |
| hope; | ἐλπίδος | elpis | ale-PEES |
| our | ἡμῶν | hēmōn | ay-MONE |
Read Full Chapter : 1 Timothy 1