1 தெசலோனிக்கேயர் 1

1 Thessalonians 1:6 in Tamil

தமிழ்

1 தெசலோனிக்கேயர் 1:6
நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, தοருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,

Tamil Indian Revised Version
நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,

Tamil Easy Reading Version
நீங்கள் எங்களைப் போலவும், கர்த்தரைப் போலவும் ஆனீர்கள். நீங்கள் மிகவும் துன்புற்றீர்கள், எனினும் மகிழ்ச்சியோடு போதனைகளை ஏற்றுக்கொண்டீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அந்த மகிழ்ச்சியைத் தந்தார்.

Thiru Viviliam
மிகுந்த வேதனை நடுவிலும் நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள். இவ்வாறு எங்களைப்போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள்.

Roman Transliteration
Neengal mikuntha upaththiravaththilae, Parisuththa aaviyin santhoshaththotae, thaοruvasanaththai aettaுkkonndu, engalaiyum karththaraiyum pinpattaுkiravarkalaaki,

1 Thessalonians 1:6 in Other Translations

King James Version (KJV)
And ye became followers of us, and of the Lord, having received the word in much affliction, with joy of the Holy Ghost.

American Standard Version (ASV)
And ye became imitators of us, and of the Lord, having received the word in much affliction, with joy of the Holy Spirit;

Bible in Basic English (BBE)
And you took us and the Lord as your example, after the word had come to you in much trouble, with joy in the Holy Spirit;

Darby English Bible (DBY)
and *ye* became our imitators, and of the Lord, having accepted the word in much tribulation with joy of [the] Holy Spirit,

World English Bible (WEB)
You became imitators of us, and of the Lord, having received the word in much affliction, with joy of the Holy Spirit,

Young's Literal Translation (YLT)
and ye -- ye did become imitators of us, and of the Lord, having received the word in much tribulation, with joy of the Holy Spirit,

1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 1:6

நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, தοருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,

And ye became followers of us, and of the Lord, having received the word in much affliction, with joy of the Holy Ghost.

And καὶ kai kay
ye ὑμεῖς hymeis yoo-MEES
followers μιμηταὶ mimētēs mee-may-TASE
of us, ἡμῶν hēmōn ay-MONE
became ἐγενήθητε ginomai GEE-noh-may
and καὶ kai kay
the τοῦ ho oh
of Lord, κυρίου kyrios KYOO-ree-ose
having received δεξάμενοι dechomai THAY-hoh-may
the τὸν ho oh
word λόγον logos LOH-gose
in ἐν en ane
affliction, θλίψει thlipsis THLEE-psees
much πολλῇ polys poh-LYOOS
with μετὰ meta may-TA
joy χαρᾶς chara ha-RA
of the Ghost: πνεύματος pneuma PNAVE-ma
Holy ἁγίου hagios A-gee-ose



Read Full Chapter : 1 Thessalonians 1