சங்கீதம் 91

Psalm 91:5 in Tamil

தமிழ்

சங்கீதம் 91:5
இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,

Tamil Indian Revised Version
இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும்,

Tamil Easy Reading Version
இரவில் நீ அஞ்சத்தக்கது எதுவுமில்லை. நீ பகலில் பகைவரின் அம்புக்கும் பயப்படமாட்டாய்.

Thiru Viviliam
⁽இரவின் திகிலுக்கும்␢ பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும்␢ நீர் அஞ்சமாட்டீர்.⁾

Roman Transliteration
Iravil unndaakum payangaraththukkum, pakalil parakkum ampukkum,

Psalm 91:5 in Other Translations

King James Version (KJV)
Thou shalt not be afraid for the terror by night; nor for the arrow that flieth by day;

American Standard Version (ASV)
Thou shalt not be afraid for the terror by night, Nor for the arrow that flieth by day;

Bible in Basic English (BBE)
You will have no fear of the evil things of the night, or of the arrow in flight by day,

Darby English Bible (DBY)
Thou shalt not be afraid for the terror by night, for the arrow that flieth by day,

Webster's Bible (WBT)
Thou shalt not be afraid for the terror by night; nor for the arrow that flieth by day;

World English Bible (WEB)
You shall not be afraid of the terror by night, Nor of the arrow that flies by day;

Young's Literal Translation (YLT)
Thou art not afraid of fear by night, Of arrow that flieth by day,

சங்கீதம் Psalm 91:5

இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,

Thou shalt not be afraid for the terror by night; nor for the arrow that flieth by day;

Thou shalt not לֹא lōʾ loh
be afraid תִ֭ירָא yārēʾ ya-RAY
for the terror מִפַּ֣חַד paḥad pa-HAHD
by night; לָ֑יְלָה layil la-YEEL
for the arrow מֵ֝חֵ֗ץ ḥēṣ hayts
flieth יָע֥וּף ʿûp oof
by day; יוֹמָֽם׃ yômām yoh-MAHM



Read Full Chapter : Psalm 91