மீகா 5
Micah 5:5 in Tamil
மீகா 5:5
இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.
Tamil Indian Revised Version
இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பர்களையும் மனிதர்களில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.
Tamil Easy Reading Version
ஆமாம், நமது நாட்டிற்குள் அசீரியன் படை வரும். அப்படை நமது பெரிய வீடுகளை அழிக்கும். ஆனால், இஸ்ரவேலரின் ஆள்பவர் ஏழு மேய்ப்பர்களையும் அவர் எட்டுத் தலைவர்களையும் தேர்ந்தெடுப்பார்.
Thiru Viviliam
⁽அவரே அமைதியை அருள்வார்.⁾⒯⁽அசீரியர் நம் நாட்டிற்குள்␢ படையெடுத்து வரும்போதும்,␢ நம் அரண்களை␢ அழித்தொழிக்கும்போதும்␢ அவர்களுக்கு எதிராக␢ மேய்ப்பர் எழுவரையும்␢ மக்கள் தலைவர் எண்மரையும்␢ நாம் கிளர்ந்தெழச் செய்வோம்.⁾
Roman Transliteration
Ivarae samaathaana kaaranar; aseeriyan nammutaiya thaesaththilae varumpothum, nammutaiya arannmanaikalai mithikkumpothum, aelu maeypparaiyum manusharil ettu athipathikalaiyum avanukku virothamaaka niraுththuvaen.
Micah 5:5 in Other Translations
King James Version (KJV)
And this man shall be the peace, when the Assyrian shall come into our land: and when he shall tread in our palaces, then shall we raise against him seven shepherds, and eight principal men.
American Standard Version (ASV)
And this `man' shall be `our' peace. When the Assyrian shall come into our land, and when he shall tread in our palaces, then shall we raise against him seven shepherds, and eight principal men.
Bible in Basic English (BBE)
And they will make waste the land of Assyria with the sword, and the land of Nimrod with the edge of the sword: he will give us salvation from the Assyrian when he comes into our country, when his feet come inside the limit of our land.
Darby English Bible (DBY)
And this [man] shall be Peace. When the Assyrian shall come into our land, and when he shall tread in our palaces, then shall we raise against him seven shepherds, and eight princes of men.
World English Bible (WEB)
He will be our peace when Assyria invades our land, And when he marches through our fortresses, Then we will raise against him seven shepherds, And eight leaders of men.
Young's Literal Translation (YLT)
And this `one' hath been peace, Asshur! when he doth come into our land, And when he doth tread in our palaces, We have raised against him seven shepherds, And eight anointed of man.
மீகா Micah 5:5
இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.
And this man shall be the peace, when the Assyrian shall come into our land: and when he shall tread in our palaces, then shall we raise against him seven shepherds, and eight principal men.| shall be | וְהָיָ֥ה | hāyâ | ha-YA |
| And this | זֶ֖ה | ze | zeh |
| the peace, | שָׁל֑וֹם | šālôm | sha-LOME |
| the Assyrian | אַשּׁ֣וּר׀ | ʾaššûr | ah-SHOOR |
| when | כִּֽי | kî | kee |
| shall come | יָב֣וֹא | bôʾ | boh |
| into our land: | בְאַרְצֵ֗נוּ | ʾereṣ | eh-RETS |
| and when | וְכִ֤י | kî | kee |
| he shall tread | יִדְרֹךְ֙ | dārak | da-RAHK |
| in our palaces, | בְּאַרְמְנוֹתֵ֔ינוּ | ʾarmôn | ar-MONE |
| then shall we raise | וַהֲקֵמֹ֤נוּ | qûm | koom |
| against | עָלָיו֙ | ʿal | al |
| him seven | שִׁבְעָ֣ה | šebaʿ | sheh-VA |
| shepherds, | רֹעִ֔ים | rāʿâ | ra-AH |
| and eight | וּשְׁמֹנָ֖ה | šĕmōne | sheh-moh-NEH |
| principal | נְסִיכֵ֥י | nĕsîk | neh-SEEK |
| men. | אָדָֽם׃ | ʾādām | ah-DAHM |
Read Full Chapter : Micah 5