லேவியராகமம் 26
Leviticus 26:6 in Tamil
லேவியராகமம் 26:6
தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.
Tamil Indian Revised Version
தேசத்தில் சமாதானத்தைக் கட்டளையிடுவேன்; தத்தளிக்கச் செய்பவர்கள் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாமல் ஒழியச்செய்வேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.
Tamil Easy Reading Version
உங்கள் நாட்டில் சமாதானத்தை உருவாக்குவேன். நீங்கள் பாதுகாப்புடன் இருப்பீர்கள். எவரும் வந்து உங்களை நெருங்கி அச்சுறுத்த முடியாது. தீமை செய்யும் மிருகங்களை நாட்டுக்கு வெளியே வைத்திருப்பேன். வேறு படைகளும் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்லாது.
Thiru Viviliam
நாட்டிற்கு அமைதி அருள்வேன். அச்சுறுத்துவாரின்றிப் படுத்துக்கொள்வீர்கள். நாட்டில் இராதபடி கொடிய விலங்குகளை ஒழிப்பேன். வாள் உங்கள் நாட்டில் உலவுவதில்லை.
Roman Transliteration
Thaesaththil samaathaanam kattalaiyiduvaen; thaththalikkappannnuvaar illaamal paduththukkolveerkal; thushda mirukangalaith thaesaththil iraathapatikku oliyappannnuvaen; pattayam ungal thaesaththil ulaavuvathillai.
Leviticus 26:6 in Other Translations
King James Version (KJV)
And I will give peace in the land, and ye shall lie down, and none shall make you afraid: and I will rid evil beasts out of the land, neither shall the sword go through your land.
American Standard Version (ASV)
And I will give peace in the land, and ye shall lie down, and none shall make you afraid: and I will cause evil beasts to cease out of the land, neither shall the sword go through your land.
Bible in Basic English (BBE)
And I will give you peace in the land, and you will take your rest and no one will give you cause for fear; and I will put an end to all evil beasts in the land, and no sword of war will go through your land.
Darby English Bible (DBY)
And I will give peace in the land, and ye shall lie down, and none shall make you afraid; and I will put away the evil beasts out of the land; and the sword shall not go through your land.
Webster's Bible (WBT)
And I will give peace in the land, and ye shall lie down, and none shall make you afraid: and I will rid the land of evil beasts, neither shall the sword go through your land.
World English Bible (WEB)
"'I will give peace in the land, and you shall lie down, and no one will make you afraid; and I will remove evil animals out of the land, neither shall the sword go through your land.
Young's Literal Translation (YLT)
`And I have given peace in the land, and ye have lain down, and there is none causing trembling; and I have caused evil beasts to cease out of the land, and the sword doth not pass over into your land.
லேவியராகமம் Leviticus 26:6
தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.
And I will give peace in the land, and ye shall lie down, and none shall make you afraid: and I will rid evil beasts out of the land, neither shall the sword go through your land.| And I will give | וְנָֽתַתִּ֤י | nātan | na-TAHN |
| peace | שָׁלוֹם֙ | šālôm | sha-LOME |
| in the land, | בָּאָ֔רֶץ | ʾereṣ | eh-RETS |
| and ye shall lie down, | וּשְׁכַבְתֶּ֖ם | šākab | sha-HAHV |
| and none | וְאֵ֣ין | ʾayin | ah-YEEN |
| shall make afraid: | מַֽחֲרִ֑יד | ḥārad | ha-RAHD |
| and I will rid | וְהִשְׁבַּתִּ֞י | šābat | sha-VAHT |
| beasts | חַיָּ֤ה | ḥay | hai |
| evil | רָעָה֙ | raʿ | ra |
| out of | מִן | min | meen |
| the land, | הָאָ֔רֶץ | ʾereṣ | eh-RETS |
| shall the sword | וְחֶ֖רֶב | ḥereb | heh-REV |
| neither | לֹֽא | lōʾ | loh |
| go | תַעֲבֹ֥ר | ʿābar | ah-VAHR |
| through your land. | בְּאַרְצְכֶֽם׃ | ʾereṣ | eh-RETS |
Read Full Chapter : Leviticus 26