சங்கீதம் 147
Psalm 147:14 in Tamil
சங்கீதம் 147:14
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
Tamil Indian Revised Version
அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
Tamil Easy Reading Version
உன் நாட்டிற்கு தேவன் சமாதானத்தைக் கொண்டுவந்தார். எனவே பகைவர்கள் போரில் உன் நாட்டுத் தானியத்தைக் கவர்ந்து செல்லவில்லை. உனக்கு உணவிற்குத் தேவையான தானியம் மிகுதியாக இருக்கிறது.
Thiru Viviliam
⁽அவர் உன் எல்லைப்புறங்களில்␢ அமைதி நிலவச் செய்கின்றார்;␢ உயர்தரக் கோதுமை வழங்கி␢ உன்னை நிறைவடையச் செய்கின்றார்.⁾
Roman Transliteration
Avar un ellaikalaich samaathaanamullavaikalaakki uchchithamaana kothumaiyinaal unnaith thirupthiyaakkukiraar.
Psalm 147:14 in Other Translations
King James Version (KJV)
He maketh peace in thy borders, and filleth thee with the finest of the wheat.
American Standard Version (ASV)
He maketh peace in thy borders; He filleth thee with the finest of the wheat.
Bible in Basic English (BBE)
He gives peace in all your land, making your stores full of fat grain.
Darby English Bible (DBY)
He maketh peace in thy borders; he satisfieth thee with the finest of the wheat.
World English Bible (WEB)
He makes peace in your borders. He fills you with the finest of the wheat.
Young's Literal Translation (YLT)
Who is making thy border peace, `With' the fat of wheat He satisfieth Thee.
சங்கீதம் Psalm 147:14
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
He maketh peace in thy borders, and filleth thee with the finest of the wheat.| He maketh | הַשָּׂם | śûm | soom |
| thy borders, | גְּבוּלֵ֥ךְ | gĕbûl | ɡeh-VOOL |
| peace | שָׁל֑וֹם | šālôm | sha-LOME |
| thee with the finest | חֵ֥לֶב | ḥeleb | heh-LEV |
| of the wheat. | חִ֝טִּ֗ים | ḥiṭṭâ | hee-TA |
| filleth | יַשְׂבִּיעֵֽךְ׃ | śābaʿ | sa-VA |
Read Full Chapter : Psalm 147