புலம்பல் 1

Lamentations 1:18 in Tamil

தமிழ்

புலம்பல் 1:18
கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் நீதிபரர்; அவருடைய கட்டளைகளுக்கு விரோதமாக நான் எழும்பினேன்; மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் சிறைப்பட்டுப்போனார்கள்.

Tamil Easy Reading Version
இப்போது எருசலேம் கூறுகிறாள்: “நான் கர்த்தருக்கு செவிகொடுக்க மறுத்தேன். எனவே, கர்த்தர் இவற்றையெல்லாம் செய்யும் உரிமையைப் பெற்றார். எனவே ஜனங்களே, கவனியுங்கள்! எனது வேதனையைப் பாருங்கள்! எனது இளம் பெண்களும் ஆண்களும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Thiru Viviliam
⁽ஆண்டவரோ நீதியுள்ளவர்;␢ நான் அவரது வாக்குக்கு எதிராகக்␢ கிளர்ச்சி செய்தேன்;␢ அனைத்து மக்களினங்களே,␢ செவிகொடுங்கள்;␢ என் துயரத்தைப் பாருங்கள்;␢ என் கன்னிப்பெண்களும்␢ இளைஞரும் நாடுகடத்தப்பட்டனர்.⁾

Roman Transliteration
Karththar neethiparar; avarutaiya vaakkukku virothamaay naan elumpinaen; janangalae, neengal ellaarum ithaik kaettu en thukkaththaip paarungal; en kannikaikalum en vaaliparum siraippattupponaarkal.

Lamentations 1:18 in Other Translations

King James Version (KJV)
The LORD is righteous; for I have rebelled against his commandment: hear, I pray you, all people, and behold my sorrow: my virgins and my young men are gone into captivity.

American Standard Version (ASV)
Jehovah is righteous; for I have rebelled against his commandment: Hear, I pray you, all ye peoples, and behold my sorrow: My virgins and my young men are gone into captivity.

Bible in Basic English (BBE)
The Lord is upright; for I have gone against his orders: give ear, now, all you peoples, and see my pain, my virgins and my young men have gone away as prisoners.

Darby English Bible (DBY)
Jehovah is righteous; for I have rebelled against his commandment. Hear, I pray you, all ye peoples, and behold my sorrow. My virgins and my young men are gone into captivity.

World English Bible (WEB)
Yahweh is righteous; for I have rebelled against his commandment: Please hear all you peoples, and see my sorrow: My virgins and my young men are gone into captivity.

Young's Literal Translation (YLT)
Righteous is Jehovah, For His mouth I have provoked. Hear, I pray you, all ye peoples, and see my pain, My virgins and my young men have gone into captivity.

புலம்பல் Lamentations 1:18

கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.

The LORD is righteous; for I have rebelled against his commandment: hear, I pray you, all people, and behold my sorrow: my virgins and my young men are gone into captivity.

is righteous; צַדִּ֥יק ṣaddîq tsa-DEEK
ה֛וּא hûʾ hoo
The Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
for כִּ֣י kee
against his commandment: פִ֣יהוּ pe peh
I have rebelled מָרִ֑יתִי mārâ ma-RA
hear, שִׁמְעוּ šāmaʿ sha-MA
I pray you, נָ֣א nāʾ na
all כָל kōl kole
people, עַמִּ֗ים ʿam am
and behold וּרְאוּ֙ rāʾâ ra-AH
my sorrow: מַכְאֹבִ֔י makʾōb mahk-OVE
my virgins בְּתוּלֹתַ֥י bĕtûlâ beh-too-LA
and my young men וּבַחוּרַ֖י bāḥûr ba-HOOR
are gone הָלְכ֥וּ hālak ha-LAHK
into captivity. בַשֶּֽׁבִי׃ šĕbî sheh-VEE



Read Full Chapter : Lamentations 1