வெளிப்படுத்தின விசேஷம் 16

Revelation 16:5 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 16:5
அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராக இருக்கிறீர்.

Tamil Easy Reading Version
நீரின் தூதன் தேவனிடம் கூறுவதைக் கேட்டேன்: அவன், “எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் நீர் ஒருவரே. பரிசுத்தமான ஒருவரும் நீரே. நீர் செய்த இந்நியாயத்தீர்ப்புகளில் நீர் நீதிமானாக இருக்கிறீர்.

Thiru Viviliam
நீர்நிலைகள் மீது அதிகாரம் கொண்டிருந்த வானதூதர் பின்வருமாறு சொல்லக் கேட்டேன்: ⁽“இருக்கின்றவரும் இருந்தவருமான␢ தூயவரே, இத்தீர்ப்புகளை␢ வழங்கும் நீர் நீதியுள்ளவர்.⁾

Roman Transliteration
Appoluthu thannnneerkalin thoothan: irukkiravarum irunthavarum Parisuththarumaakiya thaevareer ippati niyaayantheerkka neethiyullavaraayirukkireer.

Revelation 16:5 in Other Translations

King James Version (KJV)
And I heard the angel of the waters say, Thou art righteous, O Lord, which art, and wast, and shalt be, because thou hast judged thus.

American Standard Version (ASV)
And I heard the angel of the waters saying, Righteous art thou, who art and who wast, thou Holy One, because thou didst thus judge:

Bible in Basic English (BBE)
And the voice of the angel of the waters came to my ears, saying, True and upright is your judging, O Holy One, who is and was from all time:

Darby English Bible (DBY)
And I heard the angel of the waters saying, Thou art righteous, who art and wast, the holy one, that thou hast judged so;

World English Bible (WEB)
I heard the angel of the waters saying, "You are righteous, who are and who were, you Holy One, because you have judged these things.

Young's Literal Translation (YLT)
and I heard the messenger of the waters, saying, `righteous, O Lord, art Thou, who art, and who wast, and who shalt be, because these things Thou didst judge,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 16:5

அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.

And I heard the angel of the waters say, Thou art righteous, O Lord, which art, and wast, and shalt be, because thou hast judged thus.

And καὶ kai kay
I heard ἤκουσα akouō ah-KOO-oh
the τοῦ ho oh
angel ἀγγέλου angelos ANG-gay-lose
the τῶν ho oh
of waters ὑδάτων hydōr YOO-thore
say, λέγοντος legō LAY-goh
righteous, Δίκαιος dikaios THEE-kay-ose
O Lord, Κύριε, kyrios KYOO-ree-ose
Thou art εἶ ei ee
which ho oh
art, ὢν ōn one
and καὶ kai kay
ho oh
wast, ἦν ēn ane
and καὶ kai kay
ho oh
shalt be, ὅσιος hosios OH-see-ose
because ὅτι hoti OH-tee
thus. ταῦτα tauta TAF-ta
thou hast judged ἔκρινας krinō KREE-noh



Read Full Chapter : Revelation 16