நியாயாதிபதிகள் 1

Judges 1:7 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 1:7
அப்போழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கை கால்களின் பெருவிரல்கள் வெட்டப்பட்டவர்களாக என்னுடைய மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிகட்டினார் என்றான். அவனை எருசலேமிற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் இறந்தான்.

Tamil Easy Reading Version
அப்போது பெசேக்கின் அரசன், “70 அரசர்களின் கை, கால் பெருவிரல்களை நான் துண்டித்தேன். எனது மேசையிலிருந்து விழுந்த உணவுத் துணிக்கைகளை அந்த அரசர்கள் புசித்தார்கள். நான் அந்த அரசர்களுக்குச் செய்தவற்றிற்கான தண்டனையை தேவன் எனக்குத் தந்தார்” என்றான். யூதா மனிதர்கள் பேசேக்கின் அரசனை எருசலேமிற்குக் கொண்டு சென்றார்கள். அவன் அங்கு மரித்தான்.

Thiru Viviliam
அப்பொழுது, அதோனிபெசக்கு, “கை, கால்களின் பெருவிரல்கள் துண்டிக்கப்பட்ட எழுபது அரசர்கள் என் உணவு மேசையிலிருந்து சிதறியவற்றைப் பொறுக்கினார்கள். நான் செய்தவாறே, கடவுள் எனக்குச் செய்துள்ளார்” என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். அவன் அங்கே இறந்தான்.

Roman Transliteration
Appoluthu athonipaesek: elupathu raajaakkal, kaikaalkalin peruviralkal tharikkappattavarkalaay, en maejaiyingeel vilunthathaip poraுkkith thintarkal; naan eppatich seythaeno, appatiyae Dhevan enakkum seythu sarikkattinaar entan. Avanai erusalaemukkuk konnduponaarkal; angae avan seththupponaan.

Judges 1:7 in Other Translations

King James Version (KJV)
And Adonibezek said, Threescore and ten kings, having their thumbs and their great toes cut off, gathered their meat under my table: as I have done, so God hath requited me. And they brought him to Jerusalem, and there he died.

American Standard Version (ASV)
And Adoni-bezek said, Threescore and ten kings, having their thumbs and their great toes cut off, gathered `their food' under my table: as I have done, so God hath requited me. And they brought him to Jerusalem, and he died there.

Bible in Basic English (BBE)
And Adoni-zedek said, Seventy kings, whose thumbs and great toes had been cut off, got broken meat under my table: as I have done, so has God done to me in full. And they took him to Jerusalem, and he came to his end there.

Darby English Bible (DBY)
And Ado'ni-be'zek said, "Seventy kings with their thumbs and their great toes cut off used to pick up scraps under my table; as I have done, so God has requited me." And they brought him to Jerusalem, and he died there.

Webster's Bible (WBT)
And Adoni-bezek said, seventy kings, having their thumbs and their great toes cut off, gathered their food under my table; as I have done, so God hath requited me. And they brought him to Jerusalem, and there he died.

World English Bible (WEB)
Adoni-bezek said, "Seventy kings, having their thumbs and their great toes cut off, gathered [their food] under my table: as I have done, so God has requited me." They brought him to Jerusalem, and he died there.

Young's Literal Translation (YLT)
and Adoni-Bezek saith, `Seventy kings -- their thumbs and their great toes cut off -- have been gathering under my table; as I have done so hath God repaid to me;' and they bring him in to Jerusalem, and he dieth there.

நியாயாதிபதிகள் Judges 1:7

அப்போழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.

And Adonibezek said, Threescore and ten kings, having their thumbs and their great toes cut off, gathered their meat under my table: as I have done, so God hath requited me. And they brought him to Jerusalem, and there he died.

said, וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
אֲדֹֽנִי
And Adoni-bezek בֶ֗זֶק ʾădōnî bezeq uh-doh-NEE veh-ZEK
Threescore and ten שִׁבְעִ֣ים׀ šibʿîm sheev-EEM
kings, מְלָכִ֡ים melek meh-LEK
having their thumbs בְּֽהֹנוֹת֩ bōhen boh-HEN
יְדֵיהֶ֨ם yād yahd
and their great toes וְרַגְלֵיהֶ֜ם regel reh-ɡEL
cut off, מְקֻצָּצִ֗ים qāṣaṣ ka-TSAHTS
הָי֤וּ hāyâ ha-YA
gathered מְלַקְּטִים֙ lāqaṭ la-KAHT
under תַּ֣חַת taḥat ta-HAHT
my table: שֻׁלְחָנִ֔י šulḥān shool-HAHN
as כַּֽאֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
I have done, עָשִׂ֔יתִי ʿāśâ ah-SA
so כֵּ֥ן kēn kane
hath requited שִׁלַּם šālam sha-LAHM
לִ֖י
God אֱלֹהִ֑ים ʾĕlōhîm ay-loh-HEEM
me. And they brought וַיְבִיאֻ֥הוּ bôʾ boh
him to Jerusalem, יְרֽוּשָׁלִַ֖ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
he died. וַיָּ֥מָת mût moot
and there שָֽׁם׃ šām shahm



Read Full Chapter : Judges 1