யோவான் 15
John 15:1 in Tamil
யோவான் 15:1
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.
Tamil Indian Revised Version
நான் உண்மையான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத்தோட்டக்காரர்.
Tamil Easy Reading Version
“நானே உண்மையான திராட்சைச் செடி, எனது பிதாவே தோட்டக்காரர்.
Thiru Viviliam
“உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.
Other Title
இயேசுவே உண்மையான திராட்சைச் செடி
Roman Transliteration
Naan meyyaana thiraatchachcheti, en pithaa thiraatchath thottakkaarar.
John 15:1 in Other Translations
King James Version (KJV)
I am the true vine, and my Father is the husbandman.
American Standard Version (ASV)
I am the true vine, and my Father is the husbandman.
Bible in Basic English (BBE)
I am the true vine and my Father is the gardener.
Darby English Bible (DBY)
I am the true vine, and my Father is the husbandman.
World English Bible (WEB)
"I am the true vine, and my Father is the farmer.
Young's Literal Translation (YLT)
`I am the true vine, and my Father is the husbandman;
யோவான் John 15:1
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.
I am the true vine, and my Father is the husbandman.Read Full Chapter : John 15