யோவான் 10

John 10:14 in Tamil

தமிழ்

யோவான் 10:14
நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,

Tamil Indian Revised Version
நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,

Tamil Easy Reading Version
“ஆடுகளைப்பற்றி (மக்களைப்பற்றி) அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பன் நான். என் பிதா என்னை அறிந்திருப்பது போலவே நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவை அறிந்திருப்பது போலவே என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. நான் என் ஆடுகளுக்காக என் ஜீவனைக் கொடுக்கிறேன்.

Thiru Viviliam
❮14-15❯நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.

Roman Transliteration
Naanae nalla maeyppan; pithaa ennai arinthirukkirathupolavum, naan pithaavai arinthirukkirathupolavum,

John 10:14 in Other Translations

King James Version (KJV)
I am the good shepherd, and know my sheep, and am known of mine.

American Standard Version (ASV)
I am the good shepherd; and I know mine own, and mine own know me,

Bible in Basic English (BBE)
I am the good keeper; I have knowledge of my sheep, and they have knowledge of me,

Darby English Bible (DBY)
I am the good shepherd; and I know those that are mine, and am known of those that are mine,

World English Bible (WEB)
I am the good shepherd. I know my own, and I'm known by my own;

Young's Literal Translation (YLT)
`I am the good shepherd, and I know my `sheep', and am known by mine,

யோவான் John 10:14

நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,

I am the good shepherd, and know my sheep, and am known of mine.

I Ἐγώ egō ay-GOH
am εἰμι eimi ee-MEE
the ho oh
shepherd, ποιμὴν poimēn poo-MANE
ho oh
good καλός kalos ka-LOSE
and καὶ kai kay
know γινώσκω ginōskō gee-NOH-skoh
τὰ ho oh
my ἐμὰ emos ay-MOSE
and καὶ kai kay
am known γινώσκομαι ginōskō gee-NOH-skoh
of ὑπὸ hypo yoo-POH
τῶν ho oh
mine. ἐμῶν emos ay-MOSE



Read Full Chapter : John 10