வெளிப்படுத்தின விசேஷம் 3

Revelation 3:1 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 3:1
சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.

Tamil Indian Revised Version
சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவன் என்று பெயர்பெற்றிருந்தும் செத்தவனாக இருக்கிறாய்.

Tamil Easy Reading Version
“சர்தை சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: “ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் கொண்டிருக்கிறவர் இவைகளை உனக்கு கூறுகிறார். “நீங்கள் செய்பவற்றை நான் அறிவேன். நீங்கள் உயிர் வாழ்வதாக மக்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் செத்துப் போனவர்களே.

Thiru Viviliam
“சர்தையில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘கடவுளுடைய ஏழு ஆவிகளையும் ஏழு விண்மீன்களையும் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே: உன் செயல்களை நான் அறிவேன். நீ பெயரளவில்தான் உயிரோடிருக்கிறாய்; உண்மையில் இறந்துவிட்டாய்.

Other Title
சர்தைக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்

Roman Transliteration
Sarthai Sabaiyin thoothanukku nee eluthavaenntiyathu ennavenil: thaevanutaiya aelu aavikalaiyum aelu natchaththirangalaiyum utaiyavar sollukirathaavathu; un kiriyaikalai arinthirukkiraேn, nee uyirullavanentu peyarkonntirunthum seththavanaayirukkiraay.

Revelation 3:1 in Other Translations

King James Version (KJV)
And unto the angel of the church in Sardis write; These things saith he that hath the seven Spirits of God, and the seven stars; I know thy works, that thou hast a name that thou livest, and art dead.

American Standard Version (ASV)
And to the angel of the church in Sardis write: These things saith he that hath the seven Spirits of God, and the seven stars: I know thy works, that thou hast a name that thou livest, and thou art dead.

Bible in Basic English (BBE)
And to the angel of the church in Sardis say: These things says he who has the seven Spirits of God and the seven stars: I have knowledge of your works, that you seem to be living but are dead.

Darby English Bible (DBY)
And to the angel of the assembly in Sardis write: These things saith he that has the seven Spirits of God, and the seven stars: I know thy works, that thou hast a name that thou livest, and art dead.

World English Bible (WEB)
"And to the angel of the assembly in Sardis write: He who has the seven Spirits of God, and the seven stars says these things: "I know your works, that you have a reputation of being alive, but you are dead.

Young's Literal Translation (YLT)
And to the messenger of the assembly in Sardis write: These things saith he who is having the Seven Spirits of God, and the seven stars: I have known thy works, and that thou hast the name that thou dost live, and thou art dead;

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 3:1

சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.

And unto the angel of the church in Sardis write; These things saith he that hath the seven Spirits of God, and the seven stars; I know thy works, that thou hast a name that thou livest, and art dead.

And Καὶ kai kay
the τῷ ho oh
unto angel ἀγγέλῳ angelos ANG-gay-lose
τῆς ho oh
in ἐν en ane
Sardis Σάρδεσιν sardeis SAHR-thees
of church ἐκκλησίας ekklēsia ake-klay-SEE-ah
write; γράψον· graphō GRA-foh
These things Τάδε hode OH-thay
saith λέγει legō LAY-goh
he that ho oh
hath ἔχων echō A-hoh
the τὰ ho oh
seven ἑπτὰ hepta ay-PTA
Spirits πνεύματα pneuma PNAVE-ma
τοῦ ho oh
of God, θεοῦ theos thay-OSE
and καὶ kai kay
the τοὺς ho oh
seven ἑπτὰ hepta ay-PTA
stars; ἀστέρας· astēr ah-STARE
I know Οἶδά eidō EE-thoh
thy σου sou soo
τὰ ho oh
works, ἔργα ergon ARE-gone
that ὅτι hoti OH-tee
the a τὸ ho oh
name ὄνομα onoma OH-noh-ma
thou hast ἔχεις echō A-hoh
that ὅτι hoti OH-tee
thou livest, ζῇς zaō ZA-oh
and καὶ kai kay
dead. νεκρὸς nekros nay-KROSE
art εἶ ei ee



Read Full Chapter : Revelation 3