யோவான் 10

John 10:11 in Tamil

தமிழ்

யோவான் 10:11
நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

Tamil Indian Revised Version
நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

Tamil Easy Reading Version
“நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பான்.

Thiru Viviliam
நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.⒫

Roman Transliteration
Naanae nalla maeyppan: nallamaeyppan aadukalukkukkaakath than jeevanaik kodukkiraan.

John 10:11 in Other Translations

King James Version (KJV)
I am the good shepherd: the good shepherd giveth his life for the sheep.

American Standard Version (ASV)
I am the good shepherd: the good shepherd layeth down his life for the sheep.

Bible in Basic English (BBE)
I am the good keeper of sheep: the good keeper gives his life for the sheep.

Darby English Bible (DBY)
I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep:

World English Bible (WEB)
I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep.

Young's Literal Translation (YLT)
`I am the good shepherd; the good shepherd his life layeth down for the sheep;

யோவான் John 10:11

நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

I am the good shepherd: the good shepherd giveth his life for the sheep.

I Ἐγώ egō ay-GOH
am εἰμι eimi ee-MEE
the ho oh
shepherd: ποιμὴν poimēn poo-MANE
ho oh
good καλός· kalos ka-LOSE
the ho oh
shepherd ποιμὴν poimēn poo-MANE
ho oh
good καλὸς kalos ka-LOSE
τὴν ho oh
life ψυχὴν psychē psyoo-HAY
his αὐτοῦ autos af-TOSE
giveth τίθησιν tithēmi TEE-thay-mee
for ὑπὲρ hyper yoo-PARE
the τῶν ho oh
sheep. προβάτων· probaton PROH-va-tone



Read Full Chapter : John 10