எரேமியா 2
Jeremiah 2:20 in Tamil
எரேமியா 2:20
பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.
Tamil Indian Revised Version
பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லையென்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான எல்லா மேட்டின்மேலும், பச்சையான எல்லா மரத்தின்கீழும் நீ வேசியாகத் திரிகிறாய்.
Tamil Easy Reading Version
“யூதாவே, நீண்ட காலத்திற்கு முன்பு உன் நுகத்தை எறிந்தாய், நீ கயிறுகளை அறுத்து எறிந்தாய், (அதனை உன்னைக் கட்டுப்படுத்த வைத்திருந்தேன்) ‘நான் உனக்கு சேவை செய்ய மாட்டேன்!’ என்று நீ சொன்னாய். நீ வேசியைப்போன்று மலைகளின் மேலும் ஒவ்வொரு பச்சையான மரங்களின் கீழும் அலைந்தாய்.
Thiru Viviliam
⁽நெடுங்காலத்துக்கு முன்பே␢ உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்;␢ உன் தளைகளை அறுத்துவிட்டாய்;␢ “நான் ஊழியம் செய்யேன்”␢ என்று சொன்னாய்.␢ உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும்,␢ பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும்␢ விலைமாதாகக் கிடந்தாயே!⁾
Roman Transliteration
Poorvakaalanthuvakki naan un nukaththatiyai muriththu, un kattukalai araுththaen; naan atimaippaduvathillai entu neeyum sonnaayae; aakilum, uyaramaana sakala maettinmaelum, pachchaைyaana sakalamaraththingeelum nee vaesiyaayth thirikiraay.
Jeremiah 2:20 in Other Translations
King James Version (KJV)
For of old time I have broken thy yoke, and burst thy bands; and thou saidst, I will not transgress; when upon every high hill and under every green tree thou wanderest, playing the harlot.
American Standard Version (ASV)
For of old time I have broken thy yoke, and burst thy bonds; and thou saidst, I will not serve; for upon every high hill and under every green tree thou didst bow thyself, playing the harlot.
Bible in Basic English (BBE)
For in the past, your yoke was broken by your hands and your cords parted; and you said, I will not be your servant; for on every high hill and under every branching tree, your behaviour was like that of a loose woman
Darby English Bible (DBY)
For of old thou hast broken thy yoke, [and] burst thy bands; and thou saidst, I will not serve. For upon every high hill, and under every green tree, thou bowest down, playing the harlot.
World English Bible (WEB)
For of old time I have broken your yoke, and burst your bonds; and you said, I will not serve; for on every high hill and under every green tree you did bow yourself, playing the prostitute.
Young's Literal Translation (YLT)
For from of old thou hast broken thy yoke, Drawn away thy bands, and sayest, `I do not serve,' For, on every high height, and under every green tree, Thou art wandering -- a harlot.
எரேமியா Jeremiah 2:20
பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.
For of old time I have broken thy yoke, and burst thy bands; and thou saidst, I will not transgress; when upon every high hill and under every green tree thou wanderest, playing the harlot.| For | כִּ֣י | kî | kee |
| of old time | מֵעוֹלָ֞ם | ʿôlām | oh-LAHM |
| I have broken | שָׁבַ֣רְתִּי | šābar | sha-VAHR |
| thy yoke, | עֻלֵּ֗ךְ | ʿōl | ole |
| burst | נִתַּ֙קְתִּי֙ | nātaq | na-TAHK |
| thy bands; | מֽוֹסְרוֹתַ֔יִךְ | môsēr | moh-SARE |
| and thou saidst, | וַתֹּאמְרִ֖י | ʾāmar | ah-MAHR |
| I will not | לֹ֣א | lōʾ | loh |
| transgress; | אֶעֱב֑דֹ | ʿābar | ah-VAHR |
| when | כִּ֣י | kî | kee |
| upon | עַֽל | ʿal | al |
| every | כָּל | kōl | kole |
| hill | גִּבְעָ֞ה | gibʿâ | ɡeev-AH |
| high | גְּבֹהָ֗ה | gābōah | ɡa-VOH-ah |
| and under | וְתַ֙חַת֙ | taḥat | ta-HAHT |
| every | כָּל | kōl | kole |
| tree | עֵ֣ץ | ʿēṣ | ayts |
| green | רַעֲנָ֔ן | raʿănān | ra-uh-NAHN |
| thou | אַ֖תְּ | ʾattâ | ah-TA |
| wanderest, | צֹעָ֥ה | ṣāʿâ | tsa-AH |
| playing the harlot. | זֹנָֽה׃ | zānâ | za-NA |
Read Full Chapter : Jeremiah 2