லேவியராகமம் 26

Leviticus 26:13 in Tamil

தமிழ்

லேவியராகமம் 26:13
நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Indian Revised Version
நீங்கள் எகிப்தியர்களுக்கு அடிமைகளாக இல்லாமல், நான் அவர்களுடைய தேசத்திலிருந்து உங்களைப் புறப்படச்செய்து, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கச்செய்த உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Easy Reading Version
நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். நான் உங்களை அங்கிருந்து மீட்டு வந்தேன். அடிமைகளாக நீங்கள் சுமந்த பாரத்தால் முதுகு வளைந்துபோனீர்கள். நான் உங்கள் நுகத்தடிகளை உடைத்து உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்தேன்!

Thiru Viviliam
நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாய் இராதபடிக்கு நான் உங்களை அவர்கள் நாட்டிலிருந்து புறப்படச்செய்தேன். உங்கள் நுகத்தடிகளை முறித்து உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே!

Roman Transliteration
Neengal ekipthiyarukku atimaikalaayiraathapatikku, naan avarkal thaesaththilirunthu ungalaip purappadappannnni, ungal nukaththatikalai muriththu, ungalai nimirnthu nadakkappannnnina ungal thaevanaakiya Karththar.

Leviticus 26:13 in Other Translations

King James Version (KJV)
I am the LORD your God, which brought you forth out of the land of Egypt, that ye should not be their bondmen; and I have broken the bands of your yoke, and made you go upright.

American Standard Version (ASV)
I am Jehovah your God, who brought you forth out of the land of Egypt, that ye should not be their bondmen; and I have broken the bars of your yoke, and made you go upright.

Bible in Basic English (BBE)
I am the Lord your God, who took you out of the land of Egypt so that you might not be servants to them; by me the cords of your yoke were broken and I made you go upright.

Darby English Bible (DBY)
I am Jehovah your God, who brought you forth out of the land of Egypt, that ye should not be their bondmen; and I have broken the bands of your yoke, and made you walk upright.

Webster's Bible (WBT)
I am the LORD your God, who brought you out of the land of Egypt, that ye should not be their bond-men, and I have broken the bands of your yoke, and made you go upright.

World English Bible (WEB)
I am Yahweh your God, who brought you forth out of the land of Egypt, that you should not be their slaves; and I have broken the bars of your yoke, and made you go upright.

Young's Literal Translation (YLT)
I `am' Jehovah your God, who have brought you out of the land of the Egyptians, from being their servants; and I break the bars of your yoke, and cause you to go erect.

லேவியராகமம் Leviticus 26:13

நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.

I am the LORD your God, which brought you forth out of the land of Egypt, that ye should not be their bondmen; and I have broken the bands of your yoke, and made you go upright.

I אֲנִ֞י ʾănî uh-NEE
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
your God, אֱלֹֽהֵיכֶ֗ם ʾĕlōhîm ay-loh-HEEM
which אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
brought you forth הוֹצֵ֤אתִי yāṣāʾ ya-TSA
אֶתְכֶם֙ ʾēt ate
out of the land מֵאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Egypt, מִצְרַ֔יִם miṣrayim meets-ra-YEEM
that ye should not be מִֽהְיֹ֥ת hāyâ ha-YA
לָהֶ֖ם
their bondmen; עֲבָדִ֑ים ʿebed eh-VED
and I have broken וָֽאֶשְׁבֹּר֙ šābar sha-VAHR
the bands מֹטֹ֣ת môṭâ moh-TA
of your yoke, עֻלְּכֶ֔ם ʿōl ole
and made you go וָֽאוֹלֵ֥ךְ hālak ha-LAHK
אֶתְכֶ֖ם ʾēt ate
upright. קֽוֹמְמִיּֽוּת׃ qômĕmiyyût koh-meh-mee-YOOT



Read Full Chapter : Leviticus 26