ஏசாயா 10
Isaiah 10:27 in Tamil
ஏசாயா 10:27
அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் துக்கமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம்.
Tamil Indian Revised Version
அந்நாளில் உன் தோளிலிருந்து அவன் சுமையும், உன் கழுத்திலிருந்து அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தினால் நுகம் முறிந்துபோகும்.
Tamil Easy Reading Version
உங்களுக்கு அசீரியா துன்பங்களைக் கொண்டுவரும். அந்தத் துன்பங்கள் உங்கள் தோளில் நுகம் வைத்துத் தாங்குகிற அளவிற்கு இருக்கும். ஆனால், அந்த நுகமானது உங்கள் தோளில் இருந்து விலக்கப்படும். அந்நுகம் தேவனால் உடைக்கப்படும்.
Thiru Viviliam
அந்நாளில் நீங்கள் கொழுமையடைவீர்கள்; உங்கள் தோள் மேல் அவன் வைத்த சுமை அகற்றப்படும். உங்கள் கழுத்திலுள்ள அவனது நுகத்தடி உடைத்தெறியப்படும்.
Roman Transliteration
Annaalil un tholinintu avan sumaiyum, un kaluththinintu avan thukkamum neekkappadum; apishaekaththin nukam murinthupom.
Isaiah 10:27 in Other Translations
King James Version (KJV)
And it shall come to pass in that day, that his burden shall be taken away from off thy shoulder, and his yoke from off thy neck, and the yoke shall be destroyed because of the anointing.
American Standard Version (ASV)
And it shall come to pass in that day, that his burden shall depart from off thy shoulder, and his yoke from off thy neck, and the yoke shall be destroyed by reason of fatness.
Bible in Basic English (BBE)
And in that day the weight which he put on your back will be taken away, and his yoke broken from off your neck.
Darby English Bible (DBY)
And it shall come to pass in that day, [that] his burden shall be taken away from off thy shoulder, and his yoke from off thy neck; and the yoke shall be destroyed because of the anointing. ...
World English Bible (WEB)
It shall happen in that day, that his burden shall depart from off your shoulder, and his yoke from off your neck, and the yoke shall be destroyed by reason of fatness.
Young's Literal Translation (YLT)
And it hath come to pass, in that day, Turned is his burden from off thy shoulder, And his yoke from off thy neck, And destroyed hath been the yoke, because of prosperity.
ஏசாயா Isaiah 10:27
அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் துக்கமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம்.
And it shall come to pass in that day, that his burden shall be taken away from off thy shoulder, and his yoke from off thy neck, and the yoke shall be destroyed because of the anointing.| And it shall come to pass | וְהָיָ֣ה׀ | hāyâ | ha-YA |
| day, | בַּיּ֣וֹם | yôm | yome |
| in that | הַה֗וּא | hûʾ | hoo |
| shall be taken away | יָס֤וּר | sûr | soor |
| his burden | סֻבֳּלוֹ֙ | sōbel | soh-VEL |
| from off | מֵעַ֣ל | ʿal | al |
| thy shoulder, | שִׁכְמֶ֔ךָ | šĕkem | sheh-HEM |
| and his yoke | וְעֻלּ֖וֹ | ʿōl | ole |
| from off | מֵעַ֣ל | ʿal | al |
| thy neck, | צַוָּארֶ֑ךָ | ṣawwār | tsa-WAHR |
| shall be destroyed | וְחֻבַּ֥ל | ḥābal | ha-VAHL |
| and the yoke | עֹ֖ל | ʿōl | ole |
| because | מִפְּנֵי | pānîm | pa-NEEM |
| of the anointing. | שָֽׁמֶן׃ | šemen | sheh-MEN |
Read Full Chapter : Isaiah 10