ஏசாயா 9

Isaiah 9:4 in Tamil

தமிழ்

ஏசாயா 9:4
மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும் அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.

Tamil Indian Revised Version
மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்களுடைய தோளின்மேலிருந்த மரத்துண்டையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.

Tamil Easy Reading Version
ஏனென்றால், நீர் அவர்களின் மிகுந்த பாரத்தை நீக்குவீர். ஜனங்களின் முதுகில் இருக்கும் பெரிய நுகத்தடியை நீக்குவீர். உமது ஜனங்களைப் பகைவர்கள் தண்டிக்கப் பயன்படுத்திய கோலையும் விலக்கி விடுவீர். இது நீங்கள் மீதியானியரைத் தோற்கடித்த காலத்தைப் போன்று இருக்கும்.

Thiru Viviliam
⁽மிதியான் நாட்டுக்குச் செய்தது போல␢ அவர்களுக்குச் சுமையாக இருந்த␢ நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்;␢ அவர்கள் தோளைப் புண்ணாக்கிய␢ தடியைத் தகர்த்துப் போட்டீர்;␢ அவர்களை ஒடுக்குவோரின்␢ கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.⁾

Roman Transliteration
Meethiyaaniyarin naalil nadanthathupola, avarkal sumantha nukaththatiyaiyum avarkal tholinmaeliruntha milaattaைyum, avarkal aalottiyin kolaiyum muriththuppottir.

Isaiah 9:4 in Other Translations

King James Version (KJV)
For thou hast broken the yoke of his burden, and the staff of his shoulder, the rod of his oppressor, as in the day of Midian.

American Standard Version (ASV)
For the yoke of his burden, and the staff of his shoulder, the rod of his oppressor, thou hast broken as in the day of Midian.

Bible in Basic English (BBE)
For by your hand the yoke on his neck and the rod on his back, even the rod of his cruel master, have been broken, as in the day of Midian.

Darby English Bible (DBY)
For thou hast broken the yoke of his burden and the staff of his shoulder, the rod of his oppressor, as in the day of Midian.

World English Bible (WEB)
For the yoke of his burden, and the staff of his shoulder, the rod of his oppressor, you have broken as in the day of Midian.

Young's Literal Translation (YLT)
Because the yoke of its burden, And the staff of its shoulder, the rod of its exactor, Thou hast broken as `in' the day of Midian.

ஏசாயா Isaiah 9:4

மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும் அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.

For thou hast broken the yoke of his burden, and the staff of his shoulder, the rod of his oppressor, as in the day of Midian.

For כִּ֣י׀ kee
אֶת ʾēt ate
the yoke עֹ֣ל ʿōl ole
of his burden, סֻבֳּל֗וֹ sōbel soh-VEL
וְאֵת֙ ʾēt ate
and the staff מַטֵּ֣ה maṭṭe ma-TEH
of his shoulder, שִׁכְמ֔וֹ šĕkem sheh-HEM
the rod שֵׁ֖בֶט šēbeṭ shay-VET
of his oppressor, הַנֹּגֵ֣שׂ nāgaś na-ɡAHS
בּ֑וֹ
thou hast broken הַחִתֹּ֖תָ ḥātat ha-TAHT
as in the day כְּי֥וֹם yôm yome
of Midian. מִדְיָֽן׃ midyān meed-YAHN



Read Full Chapter : Isaiah 9