எரேமியா 17

Jeremiah 17:13 in Tamil

தமிழ்

எரேமியா 17:13
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற அனைவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரைவிட்டு விலகிப்போனதினால், உம்மைவிட்டு விலகிப்போகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, இஸ்ரவேலர்களின் நம்பிக்கையே நீர்தான். கர்த்தாவே, நீர் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றைப் போன்றவர். ஒருவன் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தினால் அவன் இகழப்பட்டு அவனது வாழ்வு குறுகியதாக்கப்படும்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே!␢ இஸ்ரயேலின் நம்பிக்கையே!␢ உம்மைப் புறக்கணித்தோர் யாவரும்␢ வெட்கமுறுவர்;␢ உம்மைவிட்டு அகன்றோர்␢ தரையில் எழுதப்பட்டோர் ஆவர்;␢ ஏனெனில், அவர்கள்␢ வாழ்வளிக்கும் நீரூற்றாகிய␢ ஆண்டவரைப் புறக்கணித்தார்கள்.⁾

Roman Transliteration
Isravaelin nampikkaiyaakiya karththaavae, ummaivittu vilakukira yaavarum vetkappaduvaarkal; avarkal jeevanulla thannnneerin oottaாkiya karththarai vittu vilakipponapatiyaal, ummaivittu akantupokiravarkalin peyar puluthiyil eluthappadum.

Jeremiah 17:13 in Other Translations

King James Version (KJV)
O LORD, the hope of Israel, all that forsake thee shall be ashamed, and they that depart from me shall be written in the earth, because they have forsaken the LORD, the fountain of living waters.

American Standard Version (ASV)
O Jehovah, the hope of Israel, all that forsake thee shall be put to shame. They that depart from me shall be written in the earth, because they have forsaken Jehovah, the fountain of living waters.

Bible in Basic English (BBE)
O Lord, the hope of Israel, all who give you up will be put to shame; those who go away from you will be cut off from the earth, because they have given up the Lord, the fountain of living waters.

Darby English Bible (DBY)
Thou hope of Israel, Jehovah! all that forsake thee shall be ashamed. They that depart from me shall be written in the earth; because they have forsaken Jehovah, the fountain of living waters.

World English Bible (WEB)
Yahweh, the hope of Israel, all who forsake you shall be disappointed. Those who depart from me shall be written in the earth, because they have forsaken Yahweh, the spring of living waters.

Young's Literal Translation (YLT)
The hope of Israel `is' Jehovah, All forsaking Thee are ashamed, And `My apostates' in the earth are written, For they have forsaken Jehovah, A fountain of living waters.

எரேமியா Jeremiah 17:13

இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

O LORD, the hope of Israel, all that forsake thee shall be ashamed, and they that depart from me shall be written in the earth, because they have forsaken the LORD, the fountain of living waters.

the hope מִקְוֵ֤ה miqwe meek-VEH
of Israel, יִשְׂרָאֵל֙ yiśrāʾēl yees-ra-ALE
O Lord, יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
all כָּל kōl kole
that forsake עֹזְבֶ֖יךָ ʿāzab ah-ZAHV
thee shall be ashamed, יֵבֹ֑שׁוּ bûš boosh
they that depart from me יְסוּרַי֙ yāsûr ya-SOOR
in the earth, בָּאָ֣רֶץ ʾereṣ eh-RETS
shall be written יִכָּתֵ֔בוּ kātab ka-TAHV
because כִּ֥י kee
they have forsaken עָזְב֛וּ ʿāzab ah-ZAHV
the fountain מְק֥וֹר māqôr ma-KORE
waters. מַֽיִם mayim ma-YEEM
of living חַיִּ֖ים ḥay hai
אֶת ʾēt ate
the Lord, יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Jeremiah 17