எரேமியா 11
Jeremiah 11:4 in Tamil
எரேமியா 11:4
நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உரைக்கிறார் என்று அவர்களுக்குச் சொல்லு.
Tamil Indian Revised Version
நான் உங்கள் பிதாக்களை இரும்புச் சூளையாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த நாளில் அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனிதன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறாரென்று அவர்களுக்குச் சொல்.
Tamil Easy Reading Version
நான் உங்கள் முற்பிதாக்களோடு செய்துக்கொண்ட உடன்படிக்கையைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தபோது அவர்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்துக்கொண்டேன். எகிப்து பல துன்பங்களுக்குரிய இடமாக இருந்தது. அது இரும்பை இளகச் செய்யும் அளவிற்கு சூடான வாணலியைப்போன்று இருந்தது.’ அந்த ஜனங்களிடம், ‘எனக்குக் கீழ்ப்படியுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றவற்றைச் செய்யுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்கள் என்னுடைய ஜனங்களாகவும், நான் உங்களது தேவனாகவும் இருப்பேன்’ என்று சொன்னேன்.
Thiru Viviliam
இரும்புச் சூளையாகிய எகிப்து நாட்டிலிருந்து நான் உங்கள் மூதாதையரைக் கூட்டிக்கொண்டு வந்த நாளில், அவர்களுக்குக் கட்டளையிட்டது இதுவே; என் குரலுக்குச் செவிசொடுத்து, நான் கட்டளையிடுவது அனைத்தையும் செய்யுங்கள். அப்போது நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
Roman Transliteration
Naan ungal pithaakkalai iruppukkaalavaayaakiya ekipthuthaesaththilirunthu purappadappannnnina naalilae avarkalukkuk karpiththa intha udanpatikkaiyin vaarththaikalaik kaelaatha manushan sapikkappattavanentu, isravaelin raajaavaakiya Karththar uraikkiraar entu avarkalukkuch sollu.
Jeremiah 11:4 in Other Translations
King James Version (KJV)
Which I commanded your fathers in the day that I brought them forth out of the land of Egypt, from the iron furnace, saying, Obey my voice, and do them, according to all which I command you: so shall ye be my people, and I will be your God:
American Standard Version (ASV)
which I commanded your fathers in the day that I brought them forth out of the land of Egypt, out of the iron furnace, saying, Obey my voice, and do them, according to all which I command you: so shall ye be my people, and I will be your God;
Bible in Basic English (BBE)
To the order which I gave your fathers on the day when I took them out of the land of Egypt, out of the oven of iron, saying, Give ear to my voice, and do all the orders I have given you: so you will be my people, and I will be your God:
Darby English Bible (DBY)
which I commanded your fathers in the day that I brought them forth out of the land of Egypt, from the iron furnace, saying, Hearken unto my voice and do them, according to all that I command you; so shall ye be my people, and I will be your God:
World English Bible (WEB)
which I commanded your fathers in the day that I brought them forth out of the land of Egypt, out of the iron furnace, saying, Obey my voice, and do them, according to all which I command you: so shall you be my people, and I will be your God;
Young's Literal Translation (YLT)
That I commanded your fathers, In the day of My bringing them out from the land of Egypt, Out of the iron furnace, saying, Hearken to My voice, and ye have done them, According to all that I command you, And ye have been to Me for a people, And I am to you for God,
எரேமியா Jeremiah 11:4
நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உரைக்கிறார் என்று அவர்களுக்குச் சொல்லு.
Which I commanded your fathers in the day that I brought them forth out of the land of Egypt, from the iron furnace, saying, Obey my voice, and do them, according to all which I command you: so shall ye be my people, and I will be your God:| Which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| I commanded | צִוִּ֣יתִי | ṣāwâ | tsa-VA |
| אֶת | ʾēt | ate | |
| your fathers | אֲבֽוֹתֵיכֶ֡ם | ʾāb | av |
| in the day | בְּי֣וֹם | yôm | yome |
| I brought them forth | הוֹצִיאִֽי | yāṣāʾ | ya-TSA |
| אוֹתָ֣ם | ʾēt | ate | |
| out of the land | מֵאֶֽרֶץ | ʾereṣ | eh-RETS |
| of Egypt, | מִצְרַיִם֩ | miṣrayim | meets-ra-YEEM |
| furnace, | מִכּ֨וּר | kûr | koor |
| from the iron | הַבַּרְזֶ֜ל | barzel | bahr-ZEL |
| saying, | לֵאמֹ֗ר | ʾāmar | ah-MAHR |
| Obey | שִׁמְע֤וּ | šāmaʿ | sha-MA |
| my voice, | בְקוֹלִי֙ | qôl | kole |
| and do | וַעֲשִׂיתֶ֣ם | ʿāśâ | ah-SA |
| אוֹתָ֔ם | ʾēt | ate | |
| them, according to all | כְּכֹ֥ל | kōl | kole |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| I command | אֲצַוֶּ֖ה | ṣāwâ | tsa-VA |
| אֶתְכֶ֑ם | ʾēt | ate | |
| you: so shall ye be | וִהְיִ֤יתֶם | hāyâ | ha-YA |
| לִי֙ | |||
| my people, | לְעָ֔ם | ʿam | am |
| and I | וְאָ֣נֹכִ֔י | ʾānōkî | ah-noh-HEE |
| will be | אֶהְיֶ֥ה | hāyâ | ha-YA |
| לָכֶ֖ם | |||
| your God: | לֵאלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
Read Full Chapter : Jeremiah 11