1கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வசனம்The word that came to Jeremiah from the LORD saying,
2நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:Hear ye the words of this covenant, and speak unto the men of Judah, and to the inhabitants of Jerusalem;
3என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;And say thou unto them, Thus saith the LORD God of Israel; Cursed be the man that obeyeth not the words of this covenant,
4நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உரைக்கிறார் என்று அவர்களுக்குச் சொல்லு.Which I commanded your fathers in the day that I brought them forth out of the land of Egypt, from the iron furnace, saying, Obey my voice, and do them, according to all which I command you: so shall ye be my people, and I will be your God:
5இன்றையதினம் இருக்கிறபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேனென்று நான் அவர்களுக்கு இட்ட ஆணையை நான் திடப்படுத்தும்படி இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் பிரதியுத்தரமாக: அப்படியே ஆகக்கடவது கர்த்தாவே என்றேன்.That I may perform the oath which I have sworn unto your fathers, to give them a land flowing with milk and honey, as it is this day. Then answered I, and said, So be it, O LORD.
6அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் கூறி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள்.Then the LORD said unto me, Proclaim all these words in the cities of Judah, and in the streets of Jerusalem, saying, Hear ye the words of this covenant, and do them.
7நான் உங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின நாள்முதல், இந்நாள்மட்டும் நான் அவர்களுக்குத் திடச்சாட்சியாய் என் சத்தத்தைக் கேளுங்களென்று ஏற்கனவே சாட்சி விளங்கத்தக்கவிதமாய் எச்சரித்துவந்தேன்.For I earnestly protested unto your fathers in the day that I brought them up out of the land of Egypt, even unto this day, rising early and protesting, saying, Obey my voice.
8ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய் அவரவர் தம்தம் பொல்லாத இருதயகடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும், அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கப்பண்ணுவேன் என்று சொல் என்றார்.Yet they obeyed not, nor inclined their ear, but walked every one in the imagination of their evil heart: therefore I will bring upon them all the words of this covenant, which I commanded them to do: but they did them not.
9பின்னையும் கர்த்தர் என்னை நோக்கி: யூதாவின் மனுஷருக்குள்ளும் எருசலேமின் குடிகளுக்குள்ளும் ஒரு கட்டுப்பாடு காணப்படுகிறது.And the LORD said unto me, A conspiracy is found among the men of Judah, and among the inhabitants of Jerusalem.
10அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தேவர்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள்.They are turned back to the iniquities of their forefathers, which refused to hear my words; and they went after other gods to serve them: the house of Israel and the house of Judah have broken my covenant which I made with their fathers.
11ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.Therefore thus saith the LORD, Behold, I will bring evil upon them, which they shall not be able to escape; and though they shall cry unto me, I will not hearken unto them.
12அப்பொழுது யூதா பட்டணங்களின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் போய்த் தாங்கள் தூபங்காட்டியிருந்த தேவர்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை இரட்சிப்பதில்லை.Then shall the cities of Judah and inhabitants of Jerusalem go, and cry unto the gods unto whom they offer incense: but they shall not save them at all in the time of their trouble.
13யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி.For according to the number of thy cities were thy gods, O Judah; and according to the number of the streets of Jerusalem have ye set up altars to that shameful thing, even altars to burn incense unto Baal.
14ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம்பண்ணவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும்வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தினிமித்தம் என்னை நோக்கிக் கூப்பிடுங்காலத்திலே நான் அவர்களைக் கேளாதிருப்பேன்.Therefore pray not thou for this people, neither lift up a cry or prayer for them: for I will not hear them in the time that they cry unto me for their trouble.
15துர்ச்சனரோடு மகா தீவினைசெய்யும்போது, என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது? பரிசுத்த மாம்சத்தை உன்னைவிட்டுத் தாண்டிப்போகப்பண்ணுவார்கள்; உன் பொல்லாப்பு நடக்கும்போது நீ களிகூருகிறாயே.What hath my beloved to do in mine house, seeing she hath wrought lewdness with many, and the holy flesh is passed from thee? when thou doest evil, then thou rejoicest.
16நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக்கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.The LORD called thy name, A green olive tree, fair, and of goodly fruit: with the noise of a great tumult he hath kindled fire upon it, and the branches of it are broken.
17பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.For the LORD of hosts, that planted thee, hath pronounced evil against thee, for the evil of the house of Israel and of the house of Judah, which they have done against themselves to provoke me to anger in offering incense unto Baal.
18அதைக் கர்த்தர் எனக்கு அறிவித்ததினாலே அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத்தெரியக்காட்டினீர்.And the LORD hath given me knowledge of it, and I know it: then thou shewedst me their doings.
19மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.But I was like a lamb or an ox that is brought to the slaughter; and I knew not that they had devised devices against me, saying, Let us destroy the tree with the fruit thereof, and let us cut him off from the land of the living, that his name may be no more remembered.
20சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச்சரிக்கட்டுகிறதப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.But, O LORD of hosts, that judgest righteously, that triest the reins and the heart, let me see thy vengeance on them: for unto thee have I revealed my cause.
21ஆதலால் நீ எங்கள் கையினாலே சாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்:Therefore thus saith the LORD of the men of Anathoth, that seek thy life, saying, Prophesy not in the name of the LORD, that thou die not by our hand:
22இதோ, இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்; அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் பஞ்சத்தாலே சாவார்கள்.Therefore thus saith the LORD of hosts, Behold, I will punish them: the young men shall die by the sword; their sons and their daughters shall die by famine:
23அவர்களில் மீதியாய் இருப்பவர்களில்லை; நான் ஆனதோத்தின் மனுஷரை விசாரிக்கும் வருஷத்திலே அவர்கள்மேல் ஆபத்தை வரப்பண்ணுவேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.And there shall be no remnant of them: for I will bring evil upon the men of Anathoth, even the year of their visitation.
1Karththaraalae eraemiyaavukku unndaana vasanamThe word that came to Jeremiah from the LORD saying,
2Neengal kaettu yoothaavin manusharukkum erusalaemin kutikalukkum sollavaenntiya udanpatikkaiyin vaarththaikalaavana:Hear ye the words of this covenant, and speak unto the men of Judah, and to the inhabitants of Jerusalem;
3En saththaththaik kaettu, naan ungalukkuk karpikkirapatiyae ellaak kaariyangalaiyum seyyungal; appoluthu neengal en janamaayiruppeerkal, naan ungal thaevanaayiruppaen;And say thou unto them, Thus saith the LORD God of Israel; Cursed be the man that obeyeth not the words of this covenant,
4Naan ungal pithaakkalai iruppukkaalavaayaakiya ekipthuthaesaththilirunthu purappadappannnnina naalilae avarkalukkuk karpiththa intha udanpatikkaiyin vaarththaikalaik kaelaatha manushan sapikkappattavanentu, isravaelin raajaavaakiya Karththar uraikkiraar entu avarkalukkuch sollu.Which I commanded your fathers in the day that I brought them forth out of the land of Egypt, from the iron furnace, saying, Obey my voice, and do them, according to all which I command you: so shall ye be my people, and I will be your God:
5Intaiyathinam irukkirapati, paalum thaenum odukira thaesaththai ungal pithaakkalukkuk koduppaenentu naan avarkalukku itta aannaiyai naan thidappaduththumpati ippati aakum entar; atharku naan pirathiyuththaramaaka: appatiyae aakakkadavathu karththaavae enten.That I may perform the oath which I have sworn unto your fathers, to give them a land flowing with milk and honey, as it is this day. Then answered I, and said, So be it, O LORD.
6Appoluthu Karththar ennai Nnokki: nee yoothaavin pattanangalilum erusalaemin veethikalilum intha vaarththaikalaiyellaam koori: intha udanpatikkaiyin vaarththaikalai neengal kaettu, avaikalinpatiyae seyyungal.Then the LORD said unto me, Proclaim all these words in the cities of Judah, and in the streets of Jerusalem, saying, Hear ye the words of this covenant, and do them.
7Naan ungal pithaakkalai ekipthu thaesaththilirunthu varappannnnina naalmuthal, innaalmattum naan avarkalukkuth thidachchaாtchiyaay en saththaththaik kaelungalentu aerkanavae saatchi vilangaththakkavithamaay echchariththuvanthaen.For I earnestly protested unto your fathers in the day that I brought them up out of the land of Egypt, even unto this day, rising early and protesting, saying, Obey my voice.
8Aanaalum avarkal kaelaamalum, thangal seviyaich saayaamalum poy avaravar thamtham pollaatha iruthayakatinaththinpati nadanthaarkal; aathalaal naan avarkal seyyumpati kattalaiyittathum, avarkal seyyaamarponathumaana intha udanpatikkaiyin vaarththaikalaiyellaam avarkalukkup palikkappannnuvaen entu sol entar.Yet they obeyed not, nor inclined their ear, but walked every one in the imagination of their evil heart: therefore I will bring upon them all the words of this covenant, which I commanded them to do: but they did them not.
9Pinnaiyum Karththar ennai Nnokki: yoothaavin manusharukkullum erusalaemin kutikalukkullum oru kattuppaadu kaanappadukirathu.And the LORD said unto me, A conspiracy is found among the men of Judah, and among the inhabitants of Jerusalem.
10Avarkal en vaarththaikalaik kaetkamaattaோmentu anniya thaevarkalaich sevikka avaikalaip pinpatti, thangalutaiya munnorkalin akkiramangalukkuth thirumpinaarkal; naan thangal pithaakkalotae pannnnina udanpatikkaiyai Israel kudumpaththaarum yoothaa kudumpaththaarum meerippottarkal.They are turned back to the iniquities of their forefathers, which refused to hear my words; and they went after other gods to serve them: the house of Israel and the house of Judah have broken my covenant which I made with their fathers.
11Aakaiyinaal itho, avarkal thappiththukkollamaattatha theengai avarkalmael varappannnuvaen; appoluthu ennai Nnokkik kooppiduvaarkal; naan avarkalaik kaelaathiruppaen entu Karththar sollukiraar.Therefore thus saith the LORD, Behold, I will bring evil upon them, which they shall not be able to escape; and though they shall cry unto me, I will not hearken unto them.
12Appoluthu yoothaa pattanangalin manusharum, erusalaemin kutikalum poyth thaangal thoopangaattiyiruntha thaevarkalai Nnokkik kooppittum, avaikal avarkalutaiya aapaththukkaalaththil avarkalai iratchippathillai.Then shall the cities of Judah and inhabitants of Jerusalem go, and cry unto the gods unto whom they offer incense: but they shall not save them at all in the time of their trouble.
13Yoothaavae, un pattanangalin ilakkamum un thaevarkalin ilakkamum sari; erusalaemutaiya veethikalin ilakkamum, neengal paakaalukkuth thoopangaattumpati antha ilachchaைyaana kaariyaththukku sthaapiththa peedangalin ilakkamum sari.For according to the number of thy cities were thy gods, O Judah; and according to the number of the streets of Jerusalem have ye set up altars to that shameful thing, even altars to burn incense unto Baal.
14Aathalaal nee intha janaththukkaaka vinnnappampannnavaenndaam, avarkalukkaaka mantadavum kenjavumvaenndaam; avarkal thangal aapaththinimiththam ennai Nnokkik kooppidungaalaththilae naan avarkalaik kaelaathiruppaen.Therefore pray not thou for this people, neither lift up a cry or prayer for them: for I will not hear them in the time that they cry unto me for their trouble.
15Thurchchanarodu makaa theevinaiseyyumpothu, en piriyamaanavalukku en veettil enna irukkirathu? Parisuththa maamsaththai unnaivittuth thaanntippokappannnuvaarkal; un pollaappu nadakkumpothu nee kalikoorukiraayae.What hath my beloved to do in mine house, seeing she hath wrought lewdness with many, and the holy flesh is passed from thee? when thou doest evil, then thou rejoicest.
16Nalla kani unndaayirukkira naerththiyum pachchaைyumaana olivamaramennum paeraik Karththar unakku ittar; aanaal makaa amaliyin saththamaay athaich suttilum neruppaikkoluththukiraar, athin kompukal murikkappattathu.The LORD called thy name, A green olive tree, fair, and of goodly fruit: with the noise of a great tumult he hath kindled fire upon it, and the branches of it are broken.
17Paakaalukkuth thoopangaattukirathinaalae enakkuk kopamunndaakka Israel kudumpaththaarum, yoothaa kudumpaththaarum thangalukkuk kaedaakach seytha pollaappinimiththam unmael theengai varappannnuvaen entu unnai naattina senaikalin Karththar sollukiraar.For the LORD of hosts, that planted thee, hath pronounced evil against thee, for the evil of the house of Israel and of the house of Judah, which they have done against themselves to provoke me to anger in offering incense unto Baal.
18Athaik Karththar enakku ariviththathinaalae arinthukonntaen; avarkalutaiya seykaikalai appoluthu enakkuththeriyakkaattineer.And the LORD hath given me knowledge of it, and I know it: then thou shewedst me their doings.
19Maraththai athin kanikalodungaூda aliththuppoduvomentum, avan jeevanullorutaiya thaesaththiliraamalum, avan paer ini ninaikkappadaamalumpoka avanaich sangarippomentum, enakku virothamaay aalosanaipannnninaarkal enpathai ariyaathirunthu, naan atikkappaduvatharkuk konndupokappadum saathuvaana aattukkuttiyaippola irunthaen.But I was like a lamb or an ox that is brought to the slaughter; and I knew not that they had devised devices against me, saying, Let us destroy the tree with the fruit thereof, and let us cut him off from the land of the living, that his name may be no more remembered.
20Senaikalin karththaavae, ullinthiriyangalaiyum iruthayaththaiyum sothiththarikira neethiyulla niyaayaathipathiyae, neer avarkalukku neethiyaichcharikkattukirathap paarppaenaaka; en valakkai umakku velippaduththivittaேn enten.But, O LORD of hosts, that judgest righteously, that triest the reins and the heart, let me see thy vengeance on them: for unto thee have I revealed my cause.
21Aathalaal nee engal kaiyinaalae saakaathapatikkuk karththarutaiya naamaththinaalae theerkkatharisanam sollavaenndaam entu solli, un piraananai vaangaththaedukira aanathoththin manusharaikkuriththuk Karththar sollukiraar:Therefore thus saith the LORD of the men of Anathoth, that seek thy life, saying, Prophesy not in the name of the LORD, that thou die not by our hand:
22Itho, ithinimiththam ungalai visaarippaen; ilavayathullavarkal pattayaththaalae saavaarkal; avarkal kumaararum avarkal kumaaraththikalum panjaththaalae saavaarkal.Therefore thus saith the LORD of hosts, Behold, I will punish them: the young men shall die by the sword; their sons and their daughters shall die by famine:
23Avarkalil meethiyaay iruppavarkalillai; naan aanathoththin manusharai visaarikkum varushaththilae avarkalmael aapaththai varappannnuvaenentu senaikalin Karththar sollukiraar.And there shall be no remnant of them: for I will bring evil upon the men of Anathoth, even the year of their visitation.