சகரியா 8

Zechariah 8:8 in Tamil

தமிழ்

சகரியா 8:8
அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான மக்களாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
அவர்களை இங்கே மீண்டும் அழைத்து வருவேன். அவர்கள் எருசலேமில் வாழ்வார்கள். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் நல்ல உண்மையுள்ள தேவனாக இருப்பேன்,”

Thiru Viviliam
அவர்களை அழைத்துக் கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்; அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்; உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.”

Roman Transliteration
Avarkalai alaiththukkonnduvaruvaen; avarkal erusalaemin naduvilae kutiyiruppaarkal; avarkal enakku unnmaiyum neethiyumaana janamaayiruppaarkal, naan avarkalukku thaevanaayiruppaen entu senaikalin Karththar sollukiraar.

Zechariah 8:8 in Other Translations

King James Version (KJV)
And I will bring them, and they shall dwell in the midst of Jerusalem: and they shall be my people, and I will be their God, in truth and in righteousness.

American Standard Version (ASV)
and I will bring them, and they shall dwell in the midst of Jerusalem; and they shall be my people, and I will be their God, in truth and in righteousness.

Bible in Basic English (BBE)
And I will make them come and be living in Jerusalem and they will be to me a people and I will be to them a God, in good faith and in righteousness.

Darby English Bible (DBY)
and I will bring them, and they shall dwell in the midst of Jerusalem; and they shall be my people, and I will be their God, in truth and in righteousness.

World English Bible (WEB)
and I will bring them, and they will dwell in the midst of Jerusalem; and they will be my people, and I will be their God, in truth and in righteousness."

Young's Literal Translation (YLT)
And I have brought them in, They have dwelt in the midst of Jerusalem, And they have been to Me for a people, And I am to them for God, In truth and in righteousness.

சகரியா Zechariah 8:8

அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

And I will bring them, and they shall dwell in the midst of Jerusalem: and they shall be my people, and I will be their God, in truth and in righteousness.

And I will bring וְהֵבֵאתִ֣י bôʾ boh
אֹתָ֔ם ʾēt ate
them, and they shall dwell וְשָׁכְנ֖וּ šākan sha-HAHN
in the midst בְּת֣וֹךְ tāwek ta-VEK
of Jerusalem: יְרוּשָׁלִָ֑ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
and they shall be וְהָיוּ hāyâ ha-YA
לִ֣י
my people, לְעָ֗ם ʿam am
and I וַֽאֲנִי֙ ʾănî uh-NEE
will be אֶהְיֶ֤ה hāyâ ha-YA
לָהֶם֙
their God, לֵֽאלֹהִ֔ים ʾĕlōhîm ay-loh-HEEM
in truth בֶּאֱמֶ֖ת ʾemet eh-MET
and in righteousness. וּבִצְדָקָֽה׃ ṣĕdāqâ tseh-da-KA

Read Full Chapter : Zechariah 8