ஏசாயா 55
Isaiah 55:2 in Tamil
ஏசாயா 55:2
நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.
Tamil Indian Revised Version
நீங்கள் உண்மையான உணவு அல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் ஏன் செலவழிக்கவேண்டும்? நீங்கள் எனக்குக் கவனமாகச் செவிகொடுத்து, சிறப்பானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பொருட்களினால் மகிழ்ச்சியாகும்.
Tamil Easy Reading Version
உண்மையான உணவாக இல்லாதவற்றுக்காக ஏன் நீ உன் பணத்தை வீணடிக்கிறாய்? உன்னை உண்மையாகவே திருப்தி செய்யாத வேலைகளை ஏன் நீ செய்கிறாய்? என்னை மிக நெருக்கமாக கவனி! நீ மிக நல்ல உணவை உண்பாய். உன் ஆத்துமாவைத் திருப்திப்படுத்தும் உணவை உண்டு மகிழலாம்.
Thiru Viviliam
⁽உணவாக இல்லாத ஒன்றிற்காக␢ நீங்கள் ஏன் பணத்தைச்␢ செலவிடுகின்றீர்கள்?␢ நிறைவு தராத ஒன்றிற்காய்␢ ஏன் உங்கள் உழைப்பை␢ வீணாக்குகிறீர்கள்?␢ எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்;␢ நல்லுணவை உண்ணுங்கள்;␢ கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.⁾
Roman Transliteration
Neengal appamallaathatharkaakap panaththaiyum, thirupthiseyyaatha porulukkaaka ungal pirayaasaththaiyum selavalippaanaen? Neengal enakkuk kavanamaaych sevikoduththu nalamaanathaich saappidungal; appoluthu ungal aaththumaa koluppaana pathaarththaththinaal makilchchiyaakum.
Isaiah 55:2 in Other Translations
King James Version (KJV)
Wherefore do ye spend money for that which is not bread? and your labour for that which satisfieth not? hearken diligently unto me, and eat ye that which is good, and let your soul delight itself in fatness.
American Standard Version (ASV)
Wherefore do ye spend money for that which is not bread? and your labor for that which satisfieth not? hearken diligently unto me, and eat ye that which is good, and let your soul delight itself in fatness.
Bible in Basic English (BBE)
Why do you give your money for what is not bread, and the fruit of your work for what will not give you pleasure? Give ear to me, so that your food may be good, and you may have the best in full measure.
Darby English Bible (DBY)
Wherefore do ye spend money for [that which is] not bread? and your labour for that which satisfieth not? Hearken diligently unto me, and eat ye [that which is] good, and let your soul delight itself in fatness.
World English Bible (WEB)
Why do you spend money for that which is not bread? and your labor for that which doesn't satisfy? listen diligently to me, and eat you that which is good, and let your soul delight itself in fatness.
Young's Literal Translation (YLT)
Why do ye weigh money for that which is not bread? And your labour for that which is not for satiety? Hearken diligently unto me, and eat good, And your soul doth delight itself in fatness.
ஏசாயா Isaiah 55:2
நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.
Wherefore do ye spend money for that which is not bread? and your labour for that which satisfieth not? hearken diligently unto me, and eat ye that which is good, and let your soul delight itself in fatness.| Wherefore | לָ֤מָּה | mâ | ma |
| do ye spend | תִשְׁקְלוּ | šāqal | sha-KAHL |
| money | כֶ֙סֶף֙ | kesep | keh-SEF |
| for not | בְּֽלוֹא | lōʾ | loh |
| bread? | לֶ֔חֶם | leḥem | leh-HEM |
| and your labour | וִיגִיעֲכֶ֖ם | yĕgîaʿ | yeh-ɡEE-ah |
| not? | בְּל֣וֹא | lōʾ | loh |
| for satisfieth | לְשָׂבְעָ֑ה | śobʿâ | sove-AH |
| hearken | שִׁמְע֨וּ | šāmaʿ | sha-MA |
| diligently | שָׁמ֤וֹעַ | šāmaʿ | sha-MA |
| unto | אֵלַי֙ | ʾēl | ale |
| me, and eat | וְאִכְלוּ | ʾākal | ah-HAHL |
| ye good, | ט֔וֹב | ṭôb | tove |
| delight itself | וְתִתְעַנַּ֥ג | ʿānag | ah-NAHɡ |
| in fatness. | בַּדֶּ֖שֶׁן | dešen | deh-SHEN |
| and let your soul | נַפְשְׁכֶֽם׃ | nepeš | neh-FESH |
Read Full Chapter : Isaiah 55