ஓசியா 2
Hosea 2:13 in Tamil
ஓசியா 2:13
அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களுக்காக அவளை விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
“அவள் பாகால்களுக்குச் சேவைசெய்தாள். எனவே நான் அவளைத் தண்டிப்பேன். அவள் பாகலுக்கு நறுமணப்பொருட்களை எரித்தாள். அவள் ஆடை அணிவித்தாள், அவள் தனது நகைகளையும், மூக்குத்தியையும் அணிவித்தாள். பிறகு அவள் தனது நேசர்களிடம் போய் என்னை மறந்துவிட்டாள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Thiru Viviliam
⁽பாகால்களின் விழாக்களைக்␢ கொண்டாடிய நாள்களில்␢ அவள் அவற்றுக்கு␢ நறுமணப்புகை எழுப்பினாள்;␢ வளையல்களாலும் நகைகளாலும்␢ தன்னை அணி செய்து,␢ தன் காதலர்பின் போய்␢ என்னை மறந்தாள்;␢ இவற்றுக்காக அவளை␢ நான் தண்டிப்பேன்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾
Roman Transliteration
Aval paakaalkalukkuth thoopangaatti, than nettippattangalinaalum than aaparanangalinaalum thannaich singaariththukkonndu, than naesaraip pinthodarnthu, ennai maranthupona naatkalinimiththam avalai visaarippaenentu Karththar sollukiraar.
Hosea 2:13 in Other Translations
King James Version (KJV)
And I will visit upon her the days of Baalim, wherein she burned incense to them, and she decked herself with her earrings and her jewels, and she went after her lovers, and forgat me, saith the LORD.
American Standard Version (ASV)
And I will visit upon her the days of the Baalim, unto which she burned incense, when she decked herself with her earrings and her jewels, and went after her lovers, and forgat me, saith Jehovah.
Bible in Basic English (BBE)
And I will give her punishment for the days of the Baals, to whom she has been burning perfumes, when she made herself fair with her nose-rings and her jewels, and went after her lovers, giving no thought to me, says the Lord.
Darby English Bible (DBY)
And I will visit upon her the days of the Baals, wherein she burned incense to them, and decked herself with her rings and jewels, and went after her lovers, and forgot me, saith Jehovah.
World English Bible (WEB)
I will visit on her the days of the Baals, To which she burned incense, When she decked herself with her earrings and her jewels, And went after her lovers, And forgot me," says Yahweh.
Young's Literal Translation (YLT)
And I have charged on her the days of the Baalim, To whom she maketh perfume, And putteth on her ring and her ornament, And goeth after her lovers, And Me forgat -- an affirmation of Jehovah.
ஓசியா Hosea 2:13
அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
And I will visit upon her the days of Baalim, wherein she burned incense to them, and she decked herself with her earrings and her jewels, and she went after her lovers, and forgat me, saith the LORD.| And I will visit | וּפָקַדְתִּ֣י | pāqad | pa-KAHD |
| upon | עָלֶ֗יהָ | ʿal | al |
| her | אֶת | ʾēt | ate |
| the days | יְמֵ֤י | yôm | yome |
| of Baalim, | הַבְּעָלִים֙ | baʿal | ba-AL |
| wherein | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| she burned incense | תַּקְטִ֣יר | qāṭar | ka-TAHR |
| לָהֶ֔ם | hēm | hame | |
| to them, and she decked | וַתַּ֤עַד | ʿādâ | ah-DA |
| herself with her earrings | נִזְמָהּ֙ | nezem | neh-ZEM |
| and her jewels, | וְחֶלְיָתָ֔הּ | ḥelyâ | hel-YA |
| and she went | וַתֵּ֖לֶךְ | hālak | ha-LAHK |
| after | אַחֲרֵ֣י | ʾaḥar | ah-HAHR |
| her lovers, | מְאַהֲבֶ֑יהָ | ʾāhab | ah-HAHV |
| וְאֹתִ֥י | ʾēt | ate | |
| and forgat | שָׁכְחָ֖ה | šākaḥ | sha-HAHK |
| me, saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhōwâ | yeh-hoh-VA |
Read Full Chapter : Hosea 2