ஆதியாகமம் 43

Genesis 43:14 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 43:14
அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வ வல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்.

Tamil Indian Revised Version
அந்த மனிதன், அங்கிருக்கிற உங்கள் மற்ற சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிட, சர்வவல்லமையுள்ள தேவன் அவனுடைய சமுகத்தில் உங்களுக்கு இரக்கம் கிடைக்கச் செய்வாராக; நானோ பிள்ளையில்லாதவனைப்போல் இருப்பேன் என்றான்.

Tamil Easy Reading Version
நீங்கள் ஆளுநர் முன்னால் நிற்கும்போது சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களுக்கு உதவுவார். அவர் சிமியோனையும், பென்ய மீனையும் திருப்பி அனுப்பும்படி பிரார்த்தனை செய்கிறேன். இல்லாவிட்டால் நான் மீண்டும் மகனை இழந்த துக்கத்துக்கு ஆளாவேன்” என்றான்.

Thiru Viviliam
அந்த மனிதர் ஏற்கெனவே அங்குள்ள உங்கள் சகோதரனையும் இந்தப் பென்யமினையும் உங்களோடு அனுப்பிவைக்கும்படி எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குக் கருணை காட்டுவாராக! நானோ பிள்ளைகளை இழக்கவேண்டியிருந்தால், பிள்ளைகளை இழந்தவனாகவே இருப்பேன்” என்றார்.

Roman Transliteration
Antha manithan angirukkira ungal mattach sakotharanaiyum penyameenaiyum ungaludanae anuppividumpatikku, sarva vallamaiyulla Dhevan avan samukaththil ungalukku irakkangitaikkappannnuvaaraaka; naano pillaiyattaுp ponavanaippol iruppaen entan.

Genesis 43:14 in Other Translations

King James Version (KJV)
And God Almighty give you mercy before the man, that he may send away your other brother, and Benjamin. If I be bereaved of my children, I am bereaved.

American Standard Version (ASV)
and God Almighty give you mercy before the man, that he may release unto you your other brother and Benjamin. And if I be bereaved of my children, I am bereaved.

Bible in Basic English (BBE)
So they took what their father said for the man, and twice as much money in their hands, and Benjamin, and went on their journey to Egypt, and came before Joseph.

Darby English Bible (DBY)
And the Almighty ùGod give you mercy before the man, that he may send away your other brother and Benjamin! And I, if I be bereaved of children, am bereaved.

Webster's Bible (WBT)
And the men took that present, and they took double money in their hand, and Benjamin; and arose, and went down to Egypt, and stood before Joseph.

World English Bible (WEB)
May God Almighty give you mercy before the man, that he may release to you your other brother and Benjamin. If I am bereaved of my children, I am bereaved."

Young's Literal Translation (YLT)
and God Almighty give to you mercies before the man, so that he hath sent to you your other brother and Benjamin; and I, when I am bereaved -- I am bereaved.'

ஆதியாகமம் Genesis 43:14

அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வ வல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்.

And God Almighty give you mercy before the man, that he may send away your other brother, and Benjamin. If I be bereaved of my children, I am bereaved.

And God וְאֵ֣ל ʾēl ale
Almighty שַׁדַּ֗י šadday sha-DAI
give יִתֵּ֨ן nātan na-TAHN
לָכֶ֤ם
you mercy רַֽחֲמִים֙ raḥam ra-HAHM
before לִפְנֵ֣י pānîm pa-NEEM
the man, הָאִ֔ישׁ ʾîš eesh
that he may send away וְשִׁלַּ֥ח šālaḥ sha-LAHK
לָכֶ֛ם
אֶת ʾēt ate
brother, אֲחִיכֶ֥ם ʾāḥ ak
your other אַחֵ֖ר ʾaḥēr ah-HARE
וְאֶת ʾēt ate
and Benjamin. בִּנְיָמִ֑ין binyāmîn been-ya-MEEN
I וַֽאֲנִ֕י ʾănî uh-NEE
If כַּֽאֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
be bereaved שָׁכֹ֖לְתִּי šākōl sha-HOLE
I am bereaved. שָׁכָֽלְתִּי׃ šākōl sha-HOLE



Read Full Chapter : Genesis 43