சங்கீதம் 119

Psalm 119:41 in Tamil

தமிழ்

சங்கீதம் 119:41
கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.

Tamil Indian Revised Version
வௌ. கர்த்தாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டும். நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே! உமது பேரன்பு␢ எனக்குக் கிடைக்கச் செய்யும்;␢ உமது வாக்குறுதியின்படி␢ நீர் என்னை மீட்பீராக!⁾

Other Title
திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை

Roman Transliteration
Karththaavae, ummutaiya vaakkinpati, umathu thayavum umathu iratchippum enakku varuvathaaka.

Psalm 119:41 in Other Translations

King James Version (KJV)
Let thy mercies come also unto me, O LORD, even thy salvation, according to thy word.

American Standard Version (ASV)
VAV. Let thy lovingkindnesses also come unto me, O Jehovah, Even thy salvation, according to thy word.

Bible in Basic English (BBE)
<VAU> Let your mercies come to me, O Lord, even your salvation, as you have said.

Darby English Bible (DBY)
VAU. And let thy loving-kindness come unto me, O Jehovah, -- thy salvation according to thy ùword.

World English Bible (WEB)
Let your loving kindness also come to me, Yahweh, Your salvation, according to your word.

Young's Literal Translation (YLT)
`Waw.' And meet me doth Thy kindness, O Jehovah, Thy salvation according to Thy saying.

சங்கீதம் Psalm 119:41

கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.

Let thy mercies come also unto me, O LORD, even thy salvation, according to thy word.

come וִֽיבֹאֻ֣נִי bôʾ boh
Let thy mercies חֲסָדֶ֣ךָ ḥēsēd hay-SADE
also unto me, O Lord, יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
thy salvation, תְּ֝שֽׁוּעָתְךָ֗ tĕšûʿâ teh-shoo-AH
according to thy word. כְּאִמְרָתֶֽךָ׃ ʾimrâ eem-RA



Read Full Chapter : Psalm 119