உபாகமம் 12
Deuteronomy 12:20 in Tamil
உபாகமம் 12:20
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்கும்போது, நீ இறைச்சி புசிக்க ஆசைகொண்டு, இறைச்சி புசிப்பேன் என்பாயானால், நீ உன் இஷ்டப்படி இறைச்சி புசிக்கலாம்.
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, அவர் உன் எல்லையை விரிவாக்கும்போது, நீ இறைச்சியைச் சாப்பிட ஆசைகொண்டு, இறைச்சி சாப்பிடுவேன் என்பாயானால், நீ உன் விருப்பப்படி இறைச்சி சாப்பிடலாம்.
Tamil Easy Reading Version
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்ததுபோல் உங்கள் நாட்டின் எல்லைகளை விரிவாக்குவார். அவர் அவ்வாறு செய்யும்போது கர்த்தர் அவருக்காகத் தேர்ந் தெடுத்த ஆலயங்கள் நீங்கள் வசிக்கும் இடத்திலிருந்து தொலைவில் இருக்கலாம். அவ்வாறு தொலை தூரம் இருந்தால் நீங்கள் வரும் வழியில் பசி ஏற்பட்டு இறைச்சி உண்ண ஆசைப்பட்டால் அங்கு உங்களுக்கு கிடைக்கும் எந்த இறைச்சியையும் நீங்கள் உண்ணலாம். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளில் எதை வேண்டுமானாலும் நான் உங்களுக்கு இட்ட கட்டளையின்படி அதனை அடித்து உண்ணலாம். இவ்வாறு நீங்கள் விரும்பிய இடங்களில் உண்ணலாம்.
Thiru Viviliam
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தபடி உங்களது எல்லையை விரிவுபடுத்தும் போது நீங்கள் இறைச்சி உண்ண விரும்பி, “நான் இறைச்சி உண்பேன்” என்றால் நீங்கள் விரும்பிய அளவு உண்ணலாம்.
Roman Transliteration
Un thaevanaakiya Karththar unakkuch sonnapati, un ellaiyai visthaaramaakkumpothu, nee iraichchi pusikka aasaikonndu, iraichchi pusippaen enpaayaanaal, nee un ishdappati iraichchi pusikkalaam.
Deuteronomy 12:20 in Other Translations
King James Version (KJV)
When the LORD thy God shall enlarge thy border, as he hath promised thee, and thou shalt say, I will eat flesh, because thy soul longeth to eat flesh; thou mayest eat flesh, whatsoever thy soul lusteth after.
American Standard Version (ASV)
When Jehovah thy God shall enlarge thy border, as he hath promised thee, and thou shalt say, I will eat flesh, because thy soul desireth to eat flesh; thou mayest eat flesh, after all the desire of thy soul.
Bible in Basic English (BBE)
When the Lord your God makes wide the limit of your land, as he has said, and you say, I will take flesh for my food, because you have a desire for it; then you may take whatever flesh you have a desire for.
Darby English Bible (DBY)
When Jehovah thy God shall enlarge thy border, as he promised thee, and thou say, I will eat flesh, because thy soul longeth to eat flesh, thou mayest eat flesh, according to all the desire of thy soul.
Webster's Bible (WBT)
When the LORD thy God shall enlarge thy border, as he hath promised thee, and thou shalt say, I will eat flesh, because thy soul longeth to eat flesh; thou mayest eat flesh, whatever thy soul desireth.
World English Bible (WEB)
When Yahweh your God shall enlarge your border, as he has promised you, and you shall say, I will eat flesh, because your soul desires to eat flesh; you may eat flesh, after all the desire of your soul.
Young's Literal Translation (YLT)
`When Jehovah thy God doth enlarge thy border, as He hath spoken to thee, and thou hast said, Let me eat flesh -- for thy soul desireth to eat flesh -- of all the desire of thy soul thou dost eat flesh.
உபாகமம் Deuteronomy 12:20
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்கும்போது, நீ இறைச்சி புசிக்க ஆசைகொண்டு, இறைச்சி புசிப்பேன் என்பாயானால், நீ உன் இஷ்டப்படி இறைச்சி புசிக்கலாம்.
When the LORD thy God shall enlarge thy border, as he hath promised thee, and thou shalt say, I will eat flesh, because thy soul longeth to eat flesh; thou mayest eat flesh, whatsoever thy soul lusteth after.| When | כִּֽי | kî | kee |
| shall enlarge | יַרְחִיב֩ | rāḥab | ra-HAHV |
| the Lord | יְהוָ֨ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| thy God | אֱלֹהֶ֥יךָ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| אֶֽת | ʾēt | ate | |
| thy border, | גְּבֻֽלְךָ֮ | gĕbûl | ɡeh-VOOL |
| as | כַּֽאֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he hath promised | דִּבֶּר | dābar | da-VAHR |
| לָךְ֒ | |||
| thee, and thou shalt say, | וְאָֽמַרְתָּ֙ | ʾāmar | ah-MAHR |
| I will eat | אֹֽכְלָ֣ה | ʾākal | ah-HAHL |
| flesh, | בָשָׂ֔ר | bāśār | ba-SAHR |
| because | כִּֽי | kî | kee |
| longeth | תְאַוֶּ֥ה | ʾāwâ | ah-VA |
| thy soul | נַפְשְׁךָ֖ | nepeš | neh-FESH |
| to eat | לֶֽאֱכֹ֣ל | ʾākal | ah-HAHL |
| flesh; | בָּשָׂ֑ר | bāśār | ba-SAHR |
| whatsoever | בְּכָל | kōl | kole |
| lusteth after. | אַוַּ֥ת | ʾawwâ | ah-WA |
| thy soul | נַפְשְׁךָ֖ | nepeš | neh-FESH |
| thou mayest eat | תֹּאכַ֥ל | ʾākal | ah-HAHL |
| flesh, | בָּשָֽׂר׃ | bāśār | ba-SAHR |
Read Full Chapter : Deuteronomy 12