பிலிப்பியர் 2

Philippians 2:26 in Tamil

தமிழ்

பிலிப்பியர் 2:26
அவன் உங்கள் எல்லார் மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே, மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.

Tamil Indian Revised Version
அவன் உங்கள் எல்லோர்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே அதிக மனச்சோர்வு அடைந்தவனாகவும் இருக்கிறான்.

Tamil Easy Reading Version
உங்கள் அனைவரையும் பார்க்க அவன் விரும்புகிறான். அதனால் உங்களிடம் அவனை அனுப்பி வைக்க விரும்புகிறேன். அவன் நோயுற்றதை நீங்கள் கேள்விப்பட்டதால் சங்கடப்படுகிறான்.

Thiru Viviliam
ஏனெனில், அவர் உங்கள் எல்லாருக்காகவும் ஏக்கமாயிருக்கிறார். குறிப்பாக, அவர் உடல்நலம் குன்றியிருந்ததைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டதை அறிந்து மனங்கலங்கியுள்ளார்.

Roman Transliteration
Avan ungal ellaar maelum vaanjaiyullavanum, thaan viyaathippattathai neengal kaelvippattathinaalae, mikavum viyaakulappadukiravanumaayirunthaan.

Philippians 2:26 in Other Translations

King James Version (KJV)
For he longed after you all, and was full of heaviness, because that ye had heard that he had been sick.

American Standard Version (ASV)
since he longed after you all, and was sore troubled, because ye had heard that he was sick:

Bible in Basic English (BBE)
Because his heart was with you all, and he was greatly troubled because you had news that he was ill:

Darby English Bible (DBY)
since he had a longing desire after you all, and was distressed because ye had heard that he was sick;

World English Bible (WEB)
since he longed for you all, and was very troubled, because you had heard that he was sick.

Young's Literal Translation (YLT)
seeing he was longing after you all, and in heaviness, because ye heard that he ailed,

பிலிப்பியர் Philippians 2:26

அவன் உங்கள் எல்லார் மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே, மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.

For he longed after you all, and was full of heaviness, because that ye had heard that he had been sick.

For ἐπειδὴ epeidē ape-ee-THAY
longed after ἐπιποθῶν epipotheō ay-pee-poh-THAY-oh
he ἦν ēn ane
all, πάντας pas pahs
you ὑμᾶς hymas yoo-MAHS
and καὶ kai kay
was full of heaviness, ἀδημονῶν adēmoneō ah-thay-moh-NAY-oh
because that διότι dioti thee-OH-tee
ye had heard ἠκούσατε akouō ah-KOO-oh
that ὅτι hoti OH-tee
he had been sick. ἠσθένησεν astheneō ah-sthay-NAY-oh



Read Full Chapter : Philippians 2