எண்ணாகமம் 11
Numbers 11:4 in Tamil
எண்ணாகமம் 11:4
பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?
Tamil Indian Revised Version
பின்பு அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய மக்கள் மிகுந்த ஆசையுள்ளவர்களாக மாறினார்கள்; இஸ்ரவேல் மக்களும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியை சாப்பிடக்கொடுப்பவர் யார்?
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்ந்த அயல் நாட்டுக்காரர்கள் மற்றப் பொருட்களை உண்ண ஆசைப்பட்டார்கள். எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் முறையிட ஆரம்பித்தனர். அந்த ஜனங்கள், “நாங்கள் இறைச்சியை உண்ண ஆசைப்படுகிறோம்!
Thiru Viviliam
மேலும், அவர்களிடையே இருந்த பல இன மக்கள் உணவில் பெரு விருப்புக் கொண்டனர்; இஸ்ரயேல் மக்களும் மீண்டும் அழுது கூறியது: “நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்?
Other Title
மோசே எழுபது தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல்
Roman Transliteration
Pinpu avarkalukkul iruntha palajaathiyaana anniya janangal mikuntha ichchaைyullavarkalaanaarkal; Israel puththirarum thirumpa aluthu, namakku iraichchiyaip pusikkakkoduppavar yaar?
Numbers 11:4 in Other Translations
King James Version (KJV)
And the mixed multitude that was among them fell a lusting: and the children of Israel also wept again, and said, Who shall give us flesh to eat?
American Standard Version (ASV)
And the mixed multitude that was among them lusted exceedingly: and the children of Israel also wept again, and said, Who shall give us flesh to eat?
Bible in Basic English (BBE)
And the mixed band of people who went with them were overcome by desire: and the children of Israel, weeping again, said, Who will give us flesh for our food?
Darby English Bible (DBY)
And the mixed multitude that was among them lusted; and the children of Israel also wept again and said, Who will give us flesh to eat?
Webster's Bible (WBT)
And the mixed multitude that was among them fell to lusting: and the children of Israel also wept again, and said, Who shall give us flesh to eat?
World English Bible (WEB)
The mixed multitude that was among them lusted exceedingly: and the children of Israel also wept again, and said, Who shall give us flesh to eat?
Young's Literal Translation (YLT)
And the rabble who `are' in its midst have lusted greatly, and the sons of Israel also turn back and weep, and say, `Who doth give us flesh?
எண்ணாகமம் Numbers 11:4
பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?
And the mixed multitude that was among them fell a lusting: and the children of Israel also wept again, and said, Who shall give us flesh to eat?| And the mixt multitude | וְהָֽאסַפְסֻף֙ | ʾăspĕsup | us-peh-SOOF |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| among | בְּקִרְבּ֔וֹ | qereb | keh-REV |
| them fell a lusting: | הִתְאַוּ֖וּ | ʾāwâ | ah-VA |
| תַּֽאֲוָ֑ה | taʾăwâ | ta-uh-VA | |
| again, | וַיָּשֻׁ֣בוּ | šûb | shoov |
| wept | וַיִּבְכּ֗וּ | bākâ | ba-HA |
| also | גַּ֚ם | gam | ɡahm |
| and the children | בְּנֵ֣י | bēn | bane |
| of Israel | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and said, | וַיֹּ֣אמְר֔וּ | ʾāmar | ah-MAHR |
| Who | מִ֥י | mî | mee |
| to eat? | יַֽאֲכִלֵ֖נוּ | ʾākal | ah-HAHL |
| shall give us flesh | בָּשָֽׂר׃ | bāśār | ba-SAHR |
Read Full Chapter : Numbers 11