1பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்.And they came over unto the other side of the sea, into the country of the Gadarenes.
2அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.And when he was come out of the ship, immediately there met him out of the tombs a man with an unclean spirit,
3அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது.Who had his dwelling among the tombs; and no man could bind him, no, not with chains:
4அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது.Because that he had been often bound with fetters and chains, and the chains had been plucked asunder by him, and the fetters broken in pieces: neither could any man tame him.
5அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான்.And always, night and day, he was in the mountains, and in the tombs, crying, and cutting himself with stones.
6அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்துகொண்டு:But when he saw Jesus afar off, he ran and worshipped him,
7இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.And cried with a loud voice, and said, What have I to do with thee, Jesus, thou Son of the most high God? I adjure thee by God, that thou torment me not.
8ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.For he said unto him, Come out of the man, thou unclean spirit.
9அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,And he asked him, What is thy name? And he answered, saying, My name is Legion: for we are many.
10தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.And he besought him much that he would not send them away out of the country.
11அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது.Now there was there nigh unto the mountains a great herd of swine feeding.
12அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.And all the devils besought him, saying, Send us into the swine, that we may enter into them.
13இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது.And forthwith Jesus gave them leave. And the unclean spirits went out, and entered into the swine: and the herd ran violently down a steep place into the sea, (they were about two thousand;) and were choked in the sea.
14பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு;And they that fed the swine fled, and told it in the city, and in the country. And they went out to see what it was that was done.
15இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.And they come to Jesus, and see him that was possessed with the devil, and had the legion, sitting, and clothed, and in his right mind: and they were afraid.
16பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்குச் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள்.And they that saw it told them how it befell to him that was possessed with the devil, and also concerning the swine.
17அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.And they began to pray him to depart out of their coasts.
18அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான்.And when he was come into the ship, he that had been possessed with the devil prayed him that he might be with him.
19இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.Howbeit Jesus suffered him not, but saith unto him, Go home to thy friends, and tell them how great things the Lord hath done for thee, and hath had compassion on thee.
20அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லξம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.And he departed, and began to publish in Decapolis how great things Jesus had done for him: and all men did marvel.
21இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.And when Jesus was passed over again by ship unto the other side, much people gathered unto him: and he was nigh unto the sea.
22அப்பொழுது ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே அவர் பாதத்தில் விழுந்து:And, behold, there cometh one of the rulers of the synagogue, Jairus by name; and when he saw him, he fell at his feet,
23என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியமடையும்படிக்கு நீர் வந்து அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.And besought him greatly, saying, My little daughter lieth at the point of death: I pray thee, come and lay thy hands on her, that she may be healed; and she shall live.
24அவர் அவனோடேகூடப் போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்று அவரை நெருக்கினார்கள்.And Jesus went with him; and much people followed him, and thronged him.
25அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ,And a certain woman, which had an issue of blood twelve years,
26அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,And had suffered many things of many physicians, and had spent all that she had, and was nothing bettered, but rather grew worse,
27இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;When she had heard of Jesus, came in the press behind, and touched his garment.
28ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.For she said, If I may touch but his clothes, I shall be whole.
29உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்திலே உணர்ந்தாள்.And straightway the fountain of her blood was dried up; and she felt in her body that she was healed of that plague.
30உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.And Jesus, immediately knowing in himself that virtue had gone out of him, turned him about in the press, and said, Who touched my clothes?
31அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.And his disciples said unto him, Thou seest the multitude thronging thee, and sayest thou, Who touched me?
32இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.And he looked round about to see her that had done this thing.
33தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.But the woman fearing and trembling, knowing what was done in her, came and fell down before him, and told him all the truth.
34அவர் அவளைப் பார்த்து: மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.And he said unto her, Daughter, thy faith hath made thee whole; go in peace, and be whole of thy plague.
35அவர் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.While he yet spake, there came from the ruler of the synagogue's house certain which said, Thy daughter is dead: why troublest thou the Master any further?
36அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி;As soon as Jesus heard the word that was spoken, he saith unto the ruler of the synagogue, Be not afraid, only believe.
37பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரையும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்;And he suffered no man to follow him, save Peter, and James, and John the brother of James.
38ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,And he cometh to the house of the ruler of the synagogue, and seeth the tumult, and them that wept and wailed greatly.
39உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.And when he was come in, he saith unto them, Why make ye this ado, and weep? the damsel is not dead, but sleepeth.
40அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும், தாயையும், தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து,And they laughed him to scorn. But when he had put them all out, he taketh the father and the mother of the damsel, and them that were with him, and entereth in where the damsel was lying.
41பிள்ளையின் கையைப்பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.And he took the damsel by the hand, and said unto her, Talitha cumi; which is, being interpreted, Damsel, I say unto thee, arise.
42உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.And straightway the damsel arose, and walked; for she was of the age of twelve years. And they were astonished with a great astonishment.
43அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார்.And he charged them straitly that no man should know it; and commanded that something should be given her to eat.
1Pinpu avarkal kadalukku akkaraiyilulla katharaenarutaiya naattil vanthaarkal.And they came over unto the other side of the sea, into the country of the Gadarenes.
2Avar padavilirunthu iranginavudanae, asuththa aaviyulla oru manushan piraethakkallaraikalilirunthu avarukku ethiraaka vanthaan.And when he was come out of the ship, immediately there met him out of the tombs a man with an unclean spirit,
3Avanutaiya kutiyiruppu kallaraikalilae irunthathu; avanaich sangilikalinaalum katta oruvanaalum koodaathirunthathu.Who had his dwelling among the tombs; and no man could bind him, no, not with chains:
4Avan anaekantharam vilangukalinaalum sangilikalinaalum kattappattirunthum, sangilikalai muriththu, vilangukalaith thakarththuppoduvaan; avanaiyadakka oruvanaalum koodaathirunthathu.Because that he had been often bound with fetters and chains, and the chains had been plucked asunder by him, and the fetters broken in pieces: neither could any man tame him.
5Avan eppoluthum iravum pakalum, malaikalilum kallaraikalilum irunthu, kookkuralittu, kallukalinaalae thannaik kaayappaduththikkonntirunthaan.And always, night and day, he was in the mountains, and in the tombs, crying, and cutting himself with stones.
6Avan Yesuvaith thooraththilae kanndapothu, otivanthu, avaraippanninthukonndu:But when he saw Jesus afar off, he ran and worshipped him,
7Yesuvae, unnathamaana thaevanutaiya kumaaranae, enakkum umakkum enna? Ennai vaethanaippaduththaathapatikkuth Dhevanpaeril umakku aannaiyentu mikuntha saththamittuch sonnaan.And cried with a loud voice, and said, What have I to do with thee, Jesus, thou Son of the most high God? I adjure thee by God, that thou torment me not.
8Aenenil avar avanai Nnokki: asuththa aaviyae, intha manushanai vittup purappattup po entu solliyirunthaar.For he said unto him, Come out of the man, thou unclean spirit.
9Appoluthu avar avanai Nnokki: un paer ennaventu kaettar. Atharku avan: naangal anaekaraayirukkirapatiyaal en paer laekiyon entu solli,And he asked him, What is thy name? And he answered, saying, My name is Legion: for we are many.
10Thangalai anthath thisaiyilirunthu thuraththividaathapatikku avarai mikavum vaenntikkonndaan.And he besought him much that he would not send them away out of the country.
11Appoluthu, avvidaththil malaiyarukae anaekam pantikal koottamaaka maeynthukonntirunthathu.Now there was there nigh unto the mountains a great herd of swine feeding.
12Anthap pisaasukalellaam avarai Nnokki: pantikalukkullae pokumpati, avaikalukkullae engalai anuppum entu avarai vaenntikkonndana.And all the devils besought him, saying, Send us into the swine, that we may enter into them.
13Yesu avaikalukku uththaravu koduththavudanae, asuththa aavikal purappattup pantikalukkul poyina; udanae aerakkuraiya iranndaayiram pantikalulla anthakkoottam uyarntha maettilirunthu oti, kadalilae paaynthu, kadalil amilnthu maanndathu.And forthwith Jesus gave them leave. And the unclean spirits went out, and entered into the swine: and the herd ran violently down a steep place into the sea, (they were about two thousand;) and were choked in the sea.
14Pantikalai maeyththavarkal oti, ithaip pattanaththilum suttaுppurangalilum ariviththaarkal. Appoluthu sampaviththathaip paarkkumpati janangal purappattu;And they that fed the swine fled, and told it in the city, and in the country. And they went out to see what it was that was done.
15Yesuvinidaththil vanthu, laekiyonaakiya pisaasukal pitiththavan vasthiranthariththu, utkaarnthu, puththi thelinthirukkirathaik kanndu, payanthaarkal.And they come to Jesus, and see him that was possessed with the devil, and had the legion, sitting, and clothed, and in his right mind: and they were afraid.
16Pisaasukal pitiththirunthavanukkum pantikalukkuch sampaviththathaik kanndavarkalum avarkalukku vivaramaaych sonnaarkal.And they that saw it told them how it befell to him that was possessed with the devil, and also concerning the swine.
17Appoluthu thangal ellaikalai vittuppokumpati avarai vaenntikkollath thodanginaarkal.And they began to pray him to depart out of their coasts.
18Appatiyae avar padavil aeraுkirapoluthu, pisaasu pitiththirunthavan, avarotaekooda irukkumpati thanakku uththaravukodukka avarai vaenntikkonndaan.And when he was come into the ship, he that had been possessed with the devil prayed him that he might be with him.
19Yesu avanukku uththaravukodaamal: nee un inaththaaridaththil un veettirkuppoy, Karththar unakku irangi, unakkuch seythavaikalaiyellaam avarkalukku ariviyentu sonnaar.Howbeit Jesus suffered him not, but saith unto him, Go home to thy friends, and tell them how great things the Lord hath done for thee, and hath had compassion on thee.
20Anthappati avan poy, Yesu thanakkuch seythavaikalaiyellaξm thekkappoli ennum naattil pirasiththampannnaththodanginaan; ellaarum aachchariyappattarkal.And he departed, and began to publish in Decapolis how great things Jesus had done for him: and all men did marvel.
21Yesu padavil aeri maraுpatiyum ikkaraikku vanthu, kadaloraththilirunthapothu, thiralaana janangal avaridaththil kootivanthaarkal.And when Jesus was passed over again by ship unto the other side, much people gathered unto him: and he was nigh unto the sea.
22Appoluthu jepaaalayaththalaivaril oruvanaakiya yaveeru enpavan vanthu, avaraik kanndavudanae avar paathaththil vilunthu:And, behold, there cometh one of the rulers of the synagogue, Jairus by name; and when he saw him, he fell at his feet,
23En kumaaraththi marana avasthaippadukiraal, aval aarokkiyamataiyumpatikku neer vanthu avalmael umathu kaikalai vaiyum, appoluthu pilaippaal entu avarai mikavum vaenntikkonndaan.And besought him greatly, saying, My little daughter lieth at the point of death: I pray thee, come and lay thy hands on her, that she may be healed; and she shall live.
24Avar avanotaekoodap ponaar. Thiralaana janangal avarukkup pinsentu avarai nerukkinaarkal.And Jesus went with him; and much people followed him, and thronged him.
25Appoluthu panniranndu varushamaayp perumpaadulla sthiree,And a certain woman, which had an issue of blood twelve years,
26Anaeka vaiththiyarkalaal mikavum varuththappattu, thanakku unndaanavaikalaiyellaam selavaliththum, sattaாkilum kunamataiyaamal athika varuththappadukirapoluthu,And had suffered many things of many physicians, and had spent all that she had, and was nothing bettered, but rather grew worse,
27Yesuvaikkuriththuk kaelvippattu: naan avarutaiya vasthirangalaiyaakilum thottal sosthamaavaen entu solli;When she had heard of Jesus, came in the press behind, and touched his garment.
28Janakkoottaththukkullae avarukkup pinnaaka vanthu, avarutaiya vasthiraththaith thottal.For she said, If I may touch but his clothes, I shall be whole.
29Udanae avalutaiya uthiraththin ooral nintupoyittaு; antha vaethanai neengi aarokkiyamatainthathai aval than sareeraththilae unarnthaal.And straightway the fountain of her blood was dried up; and she felt in her body that she was healed of that plague.
30Udanae Yesu thammilirunthu vallamai purappattathaith thamakkul arinthu, janakkoottaththukkullae thirumpi: en vasthirangalaith thottathu yaar entu kaettar.And Jesus, immediately knowing in himself that virtue had gone out of him, turned him about in the press, and said, Who touched my clothes?
31Avarutaiya seesharkal avarai Nnokki: thiralaana janangal ummai nerukkikkonntirukkirathai neer kanndum, ennaith thottathu yaar entu kaetkireerae entarkal.And his disciples said unto him, Thou seest the multitude thronging thee, and sayest thou, Who touched me?
32Ithaich seythavalaik kaanumpatikku avar suttilum paarththaar.And he looked round about to see her that had done this thing.
33Thannidaththilae sampaviththathai arintha antha sthireeyaanaval payanthu, nadungi, avar munpaaka vanthu vilunthu, unnmaiyaiyellaam avarukkuch sonnaal.But the woman fearing and trembling, knowing what was done in her, came and fell down before him, and told him all the truth.
34Avar avalaip paarththu: makalae un visuvaasam unnai iratchiththathu, nee samaathaanaththotaepoy, un vaethanai neengi, sukamaayiru entar.And he said unto her, Daughter, thy faith hath made thee whole; go in peace, and be whole of thy plague.
35Avar ippatippaesikkonntirukkaiyil, jepaaalayaththalaivanutaiya veettilirunthu silar vanthu: ummutaiya kumaaraththi mariththupponaal, ini aen pothakarai varuththappaduththukireer entarkal.While he yet spake, there came from the ruler of the synagogue's house certain which said, Thy daughter is dead: why troublest thou the Master any further?
36Avarkal sonna vaarththaiyai Yesu kaettavudanae, jepaaalayaththalaivanai Nnokki: payappadaathae, visuvaasamullavanaayiru entu solli;As soon as Jesus heard the word that was spoken, he saith unto the ruler of the synagogue, Be not afraid, only believe.
37Paethuruvaiyum, yaakkopaiyum, yaakkopin sakotharan yovaanaiyum thavira, vaeroruvaraiyum thammotae varukiratharku idangaொdaamal;And he suffered no man to follow him, save Peter, and James, and John the brother of James.
38Jepaaalayaththalaivanutaiya veettilae vanthu, santhatiyaiyum mikavum aluthu pulampukiravarkalaiyum kanndu,And he cometh to the house of the ruler of the synagogue, and seeth the tumult, and them that wept and wailed greatly.
39Ullae piravaesiththu: neengal santhatipannnni alukirathenna? Pillai marikkavillai, niththiraiyaayirukkiraal entar.And when he was come in, he saith unto them, Why make ye this ado, and weep? the damsel is not dead, but sleepeth.
40Atharkaaka avaraip paarththu nakaiththaarkal. Ellaaraiyum avar veliyae pokappannnni, pillaiyin thakappanaiyum, thaayaiyum, thammotae vanthavarkalaiyum alaiththukkonndu, pillaiyiruntha idaththil piravaesiththu,And they laughed him to scorn. But when he had put them all out, he taketh the father and the mother of the damsel, and them that were with him, and entereth in where the damsel was lying.
41Pillaiyin kaiyaippitiththu: thaleeththaakoomi entar; atharku, siraுpennnnee elunthiru entu unakkuch sollukiraேn entu arththamaam.And he took the damsel by the hand, and said unto her, Talitha cumi; which is, being interpreted, Damsel, I say unto thee, arise.
42Udanae siraுpenn elunthu nadanthaal; aval panniranndu vayathullavalaayirunthaal. Avarkal mikuntha aachchariyappattup piramiththaarkal.And straightway the damsel arose, and walked; for she was of the age of twelve years. And they were astonished with a great astonishment.
43Athai oruvarukkum ariviyaathapati avarkalukku uraுthiyaakak kattalaiyittu, avalukku aakaarangaொdukkumpati sonnaar.And he charged them straitly that no man should know it; and commanded that something should be given her to eat.