மாற்கு 5

Mark 5:10 in Tamil

தமிழ்

மாற்கு 5:10
தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.

Tamil Indian Revised Version
தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடவேண்டாம் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான்.

Tamil Easy Reading Version
அத்தோடு அவனுக்குள்ளே இருந்த ஆவிகள் தங்களை அந்தப் பகுதியைவிட்டுத் துரத்தக் கூடாது என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டன.

Thiru Viviliam
அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று அவரை வருந்தி வேண்டினார்.

Roman Transliteration
Thangalai anthath thisaiyilirunthu thuraththividaathapatikku avarai mikavum vaenntikkonndaan.

Mark 5:10 in Other Translations

King James Version (KJV)
And he besought him much that he would not send them away out of the country.

American Standard Version (ASV)
And he besought him much that he would not send them away out of the country.

Bible in Basic English (BBE)
And he made strong prayers to him not to send them away out of the country.

Darby English Bible (DBY)
And he besought him much that he would not send them away out of the country.

World English Bible (WEB)
He begged him much that he would not send them away out of the country.

Young's Literal Translation (YLT)
and he was calling on him much, that he may not send them out of the region.

மாற்கு Mark 5:10

தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.

And he besought him much that he would not send them away out of the country.

And καὶ kai kay
he besought παρεκάλει parakaleō pa-ra-ka-LAY-oh
him αὐτὸν autos af-TOSE
much πολλὰ polys poh-LYOOS
that ἵνα hina EE-na
not μὴ may
them αὐτοὺς autos af-TOSE
he would send away ἀποστείλῃ apostellō ah-poh-STALE-loh
out of ἔξω exō AYKS-oh
the τῆς ho oh
country. χώρας chōra HOH-ra

Read Full Chapter : Mark 5