லூக்கா 22

Luke 22:18 in Tamil

தமிழ்

லூக்கா 22:18
தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tamil Indian Revised Version
தேவனுடைய ராஜ்யம் வரும்வரைக்கும் நான் திராட்சைரசத்தைப் பருகுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tamil Easy Reading Version
ஏனெனில் தேவனின் இராஜ்யம் வரும்வரைக்கும் நான் மீண்டும் திராட்சை இரசம் குடிக்கப் போவதில்லை” என்றார்.

Thiru Viviliam
ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

Roman Transliteration
Thaevanutaiya raajyam varumalavum naan thiraatchappalarasaththaip paanampannnuvathillaiyentu ungalukkuch sollukiraேn entar.

Luke 22:18 in Other Translations

King James Version (KJV)
For I say unto you, I will not drink of the fruit of the vine, until the kingdom of God shall come.

American Standard Version (ASV)
for I say unto you, I shall not drink from henceforth of the fruit of the vine, until the kingdom of God shall come.

Bible in Basic English (BBE)
For I say to you, I will not take of the fruit of the vine till the kingdom of God has come.

Darby English Bible (DBY)
For I say unto you, that I will not drink at all of the fruit of the vine until the kingdom of God come.

World English Bible (WEB)
for I tell you, I will not drink at all again from the fruit of the vine, until the Kingdom of God comes."

Young's Literal Translation (YLT)
for I say to you that I may not drink of the produce of the vine till the reign of God may come.'

லுூக்கா Luke 22:18

தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

For I say unto you, I will not drink of the fruit of the vine, until the kingdom of God shall come.

I say λέγω legō LAY-goh
For γὰρ gar gahr
unto you, ὑμῖν hymin yoo-MEEN
ὅτι hoti OH-tee
οὐ ou oo
not μὴ may
I will drink πίω pinō PEE-noh
of ἀπὸ apo ah-POH
the τοῦ ho oh
fruit γεννήματος gennēma GANE-nay-ma
the τῆς ho oh
of vine, ἀμπέλου ampelos AM-pay-lose
until ἕως heōs AY-ose
ὅτου hotou OH-too
the ho oh
kingdom βασιλεία basileia va-see-LEE-ah
τοῦ ho oh
of God θεοῦ theos thay-OSE
shall come. ἔλθῃ erchomai ARE-hoh-may



Read Full Chapter : Luke 22