ஆதியாகமம் 2
Genesis 2:4 in Tamil
ஆதியாகமம் 2:4
தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும், சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
Tamil Indian Revised Version
தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே.
Tamil Easy Reading Version
இதுதான் பூமி மற்றும் வானம் தோன்றின வரலாறாகும். இதுதான் தேவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைக்கும்போது, நடந்தவற்றைப்பற்றிக் கூறும் விபரங்களாகும்.
Thiru Viviliam
இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம்.⒯ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும், விண்ணுலகையும் உருவாக்கிய பொழுது,
Roman Transliteration
Thaevanaakiya Karththar poomiyaiyum vaanaththaiyum unndaakkina naalilae, vaanamum poomiyum, sirushtikkappatta varalaaraு ivaikalae.
Genesis 2:4 in Other Translations
King James Version (KJV)
These are the generations of the heavens and of the earth when they were created, in the day that the LORD God made the earth and the heavens,
American Standard Version (ASV)
These are the generations of the heavens and of the earth when they were created, in the day that Jehovah God made earth and heaven.
Bible in Basic English (BBE)
These are the generations of the heaven and the earth when they were made.
Darby English Bible (DBY)
These are the histories of the heavens and the earth, when they were created, in the day that Jehovah Elohim made earth and heavens,
Webster's Bible (WBT)
These are the generations of the heavens and of the earth when they were created, in the day that the LORD God made the earth and the heavens.
World English Bible (WEB)
This is the history of the generations of the heavens and of the earth when they were created, in the day that Yahweh God made earth and the heavens.
Young's Literal Translation (YLT)
These `are' births of the heavens and of the earth in their being prepared, in the day of Jehovah God's making earth and heavens;
ஆதியாகமம் Genesis 2:4
தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும், சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
These are the generations of the heavens and of the earth when they were created, in the day that the LORD God made the earth and the heavens,| These | אֵ֣לֶּה | ʾēlle | ay-LEH |
| the generations | תוֹלְד֧וֹת | tôlĕdâ | toh-leh-DA |
| of the heavens | הַשָּׁמַ֛יִם | šāmayim | sha-ma-YEEM |
| and of the earth | וְהָאָ֖רֶץ | ʾereṣ | eh-RETS |
| when they were created, | בְּהִבָּֽרְאָ֑ם | bārāʾ | ba-RA |
| in the day | בְּי֗וֹם | yôm | yome |
| made | עֲשׂ֛וֹת | ʿāśâ | ah-SA |
| that the Lord | יְהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| God | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| the earth | אֶ֥רֶץ | ʾereṣ | eh-RETS |
| and the heavens, | וְשָׁמָֽיִם׃ | šāmayim | sha-ma-YEEM |
Read Full Chapter : Genesis 2