1இஸ்ரவேலின் ராஜாவாகߠί யெரொபெயாமின் இருபத்தேழாம் வரρஷத்தில், ய ΤாவߠΩ் ராஜாவாகிய அமத்சߠίாவின் குமாரன் அசரியா ராஜாவானான்.In the twenty and seventh year of Jeroboam king of Israel began Azariah son of Amaziah king of Judah to reign.
2அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.Sixteen years old was he when he began to reign, and he reigned two and fifty years in Jerusalem. And his mother's name was Jecholiah of Jerusalem.
3அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.And he did that which was right in the sight of the LORD, according to all that his father Amaziah had done;
4மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள் மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.Save that the high places were not removed: the people sacrificed and burnt incense still on the high places.
5கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.And the LORD smote the king, so that he was a leper unto the day of his death, and dwelt in a several house. And Jotham the king's son was over the house, judging the people of the land.
6அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.And the rest of the acts of Azariah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
7அசரியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.So Azariah slept with his fathers; and they buried him with his fathers in the city of David: and Jotham his son reigned in his stead.
8யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி,In the thirty and eighth year of Azariah king of Judah did Zachariah the son of Jeroboam reign over Israel in Samaria six months.
9தன் பிதாக்கள் செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.And he did that which was evil in the sight of the LORD, as his fathers had done: he departed not from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin.
10யாபேசின் குமாரனாகிய சல்லுூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.And Shallum the son of Jabesh conspired against him, and smote him before the people, and slew him, and reigned in his stead.
11சகரியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.And the rest of the acts of Zachariah, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
12உன் குமாரர் நாலாம் தலைமுறைமட்டும் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே ஆயிற்று.This was the word of the LORD which he spake unto Jehu, saying, Thy sons shall sit on the throne of Israel unto the fourth generation. And so it came to pass.
13யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லுூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.Shallum the son of Jabesh began to reign in the nine and thirtieth year of Uzziah king of Judah; and he reigned a full month in Samaria.
14காதியின் குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லுூமைச் சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.For Menahem the son of Gadi went up from Tirzah, and came to Samaria, and smote Shallum the son of Jabesh in Samaria, and slew him, and reigned in his stead.
15சல்லுூமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த கட்டுப்பாடும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.And the rest of the acts of Shallum, and his conspiracy which he made, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
16அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சாதொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.Then Menahem smote Tiphsah, and all that were therein, and the coasts thereof from Tirzah: because they opened not to him, therefore he smote it; and all the women therein that were with child he ripped up.
17யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில், காதியின் குமாரனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்துவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.In the nine and thirtieth year of Azariah king of Judah began Menahem the son of Gadi to reign over Israel, and reigned ten years in Samaria.
18இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான்.And he did that which was evil in the sight of the LORD: he departed not all his days from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin.
19அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாய் வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தை தன் கையில் பலப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.And Pul the king of Assyria came against the land: and Menahem gave Pul a thousand talents of silver, that his hand might be with him to confirm the kingdom in his hand.
20இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் தண்டினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான்.And Menahem exacted the money of Israel, even of all the mighty men of wealth, of each man fifty shekels of silver, to give to the king of Assyria. So the king of Assyria turned back, and stayed not there in the land.
21மெனாகேமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.And the rest of the acts of Menahem, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Israel?
22மெனாகேம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.And Menahem slept with his fathers; and Pekahiah his son reigned in his stead.
23யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருஷத்தில், மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,In the fiftieth year of Azariah king of Judah Pekahiah the son of Menahem began to reign over Israel in Samaria, and reigned two years.
24கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை.And he did that which was evil in the sight of the LORD: he departed not from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin.
25ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆசியேயையும்; ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.But Pekah the son of Remaliah, a captain of his, conspired against him, and smote him in Samaria, in the palace of the king's house, with Argob and Arieh, and with him fifty men of the Gileadites: and he killed him, and reigned in his room.
26பெக்காகியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.And the rest of the acts of Pekahiah, and all that he did, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
27யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,In the two and fiftieth year of Azariah king of Judah Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, and reigned twenty years.
28கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.And he did that which was evil in the sight of the LORD: he departed not from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin.
29இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.In the days of Pekah king of Israel came Tiglathpileser king of Assyria, and took Ijon, and Abelbethmaachah, and Janoah, and Kedesh, and Hazor, and Gilead, and Galilee, all the land of Naphtali, and carried them captive to Assyria.
30ஏலாவின் குமாரனாகிய ஓசெயா ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய் கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமை இருபதாம் வருஷத்தில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.And Hoshea the son of Elah made a conspiracy against Pekah the son of Remaliah, and smote him, and slew him, and reigned in his stead, in the twentieth year of Jotham the son of Uzziah.
31பெக்காவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.And the rest of the acts of Pekah, and all that he did, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
32இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவின் இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் ராஜாவானான்.In the second year of Pekah the son of Remaliah king of Israel began Jotham the son of Uzziah king of Judah to reign.
33அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.Five and twenty years old was he when he began to reign, and he reigned sixteen years in Jerusalem. And his mother's name was Jerusha, the daughter of Zadok.
34அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.And he did that which was right in the sight of the LORD: he did according to all that his father Uzziah had done.
35மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.Howbeit the high places were not removed: the people sacrificed and burned incense still in the high places. He built the higher gate of the house of the LORD.
36யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.Now the rest of the acts of Jotham, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
37அந்நாட்களிலே கர்த்தர் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.In those days the LORD began to send against Judah Rezin the king of Syria, and Pekah the son of Remaliah.
38யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.And Jotham slept with his fathers, and was buried with his fathers in the city of David his father: and Ahaz his son reigned in his stead.
1Isravaelin raajaavaakaߠί yeropeyaamin irupaththaelaam varaρshaththil, ya ΤாvaߠΩ் raajaavaakiya amathsaߠίாvin kumaaran asariyaa raajaavaanaan.In the twenty and seventh year of Jeroboam king of Israel began Azariah son of Amaziah king of Judah to reign.
2Avan raajaavaakirapothu pathinaaraு vayathaayirunthu, aimpaththiranndu varusham erusalaemilae arasaanndaan; Jerusalem nakaraththaalaana avan thaayin paer ekkoliyaal.Sixteen years old was he when he began to reign, and he reigned two and fifty years in Jerusalem. And his mother's name was Jecholiah of Jerusalem.
3Avan than thakappanaakiya amathsiyaa seythapatiyellaam karththarin paarvaikkuch semmaiyaanathaich seythaan.And he did that which was right in the sight of the LORD, according to all that his father Amaziah had done;
4Maetaikal maaththiram akattappadavillai; janangal innum maetaikal mael paliyittuth thoopangaattivanthaarkal.Save that the high places were not removed: the people sacrificed and burnt incense still on the high places.
5Karththar intha raajaavai vaathiththathinaal, avan than marananaalmattum kushdarokiyaayirunthu, thaniththu oru veettilae vaasampannnninaan; raajaavin kumaaranaakiya yothaam aramanai visaarippukkaaranaayirunthu, thaesaththin janangalai niyaayam visaariththaan.And the LORD smote the king, so that he was a leper unto the day of his death, and dwelt in a several house. And Jotham the king's son was over the house, judging the people of the land.
6Asariyaavin matta varththamaanangalum, avan seythavai yaavum, yoothaavutaiya raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.And the rest of the acts of Azariah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
7Asariyaa than pithaakkalotae niththiraiyatainthapin, avanaith thaaveethin nakaraththilae avan pithaakkalanntaiyilae adakkampannnninaarkal; avan kumaaranaakiya yothaam avan sthaanaththil raajaavaanaan.So Azariah slept with his fathers; and they buried him with his fathers in the city of David: and Jotham his son reigned in his stead.
8Yoothaavin raajaavaakiya asariyaavin muppaththettam varushaththilae yeropeyaamin kumaaranaakiya sakariyaa isravaelinmael samaariyaavilae aaraுmaatham raajyapaarampannnni,In the thirty and eighth year of Azariah king of Judah did Zachariah the son of Jeroboam reign over Israel in Samaria six months.
9Than pithaakkal seythathupola, karththarin paarvaikkup pollaappaanathaich seythaan; isravaelaip paavanjaெyyappannnnina naepaaththin kumaaranaakiya yeropeyaamin paavangalai avan vittu vilakavillai.And he did that which was evil in the sight of the LORD, as his fathers had done: he departed not from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin.
10Yaapaesin kumaaranaakiya salluூm avanukku virothamaakak kattuppaadupannnni, janaththin munpaaka avanai vettik kontupottu, avan sthaanaththil raajaavaanaan.And Shallum the son of Jabesh conspired against him, and smote him before the people, and slew him, and reigned in his stead.
11Sakariyaavin matta varththamaanangal Israel raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.And the rest of the acts of Zachariah, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
12Un kumaarar naalaam thalaimuraimattum isravaelutaiya singaasanaththin mael veettiruppaarkal entu Karththar yekoovotae sonna vaarththai ithuthaan; appatiyae aayittaு.This was the word of the LORD which he spake unto Jehu, saying, Thy sons shall sit on the throne of Israel unto the fourth generation. And so it came to pass.
13Yoothaavin raajaavaakiya usiyaavin muppaththonpathaam varushaththil yaapaesin kumaaranaakiya salluூm raajaavaaki, samaariyaavil oru maatham arasaanndaan.Shallum the son of Jabesh began to reign in the nine and thirtieth year of Uzziah king of Judah; and he reigned a full month in Samaria.
14Kaathiyin kumaaranaakiya menaakaem thirsaavilirunthu samaariyaavukku vanthu, yaapaesin kumaaranaakiya salluூmaich samaariyaavilae vettik kontupottu, avan sthaanaththil raajaavaanaan.For Menahem the son of Gadi went up from Tirzah, and came to Samaria, and smote Shallum the son of Jabesh in Samaria, and slew him, and reigned in his stead.
15Salluூmin matta varththamaanangalum, avan seytha kattuppaadum, Israel raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.And the rest of the acts of Shallum, and his conspiracy which he made, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
16Appoluthu menaakaem thipsaa pattanaththaiyum, athilulla yaavaiyum, thirsaathodangi athin ellaikalaiyum muriya atiththaan; avarkal thanakku vaasalaith thirakkavillai entu avarkalai vetti, avarkalutaiya karppavathikalaiyellaam geerippottan.Then Menahem smote Tiphsah, and all that were therein, and the coasts thereof from Tirzah: because they opened not to him, therefore he smote it; and all the women therein that were with child he ripped up.
17Yoothaavin raajaavaakiya asariyaavin muppaththonpathaam varushaththil, kaathiyin kumaaranaakiya menaakaem Israelmael raajaavaaki samaariyaavilae paththuvarusham raajyapaarampannnni, avan than naatkalilellaam karththarin paarvaikkup pollaappaanathaich seythaan.In the nine and thirtieth year of Azariah king of Judah began Menahem the son of Gadi to reign over Israel, and reigned ten years in Samaria.
18Isravaelaip paavanjaெyyappannnnina naepaaththin kumaaranaakiya yeropeyaamin paavangalai vittu vilakaathirunthaan.And he did that which was evil in the sight of the LORD: he departed not all his days from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin.
19Aseeriyaavin raajaavaakiya pool, thaesaththirku virothamaay vanthaan; appoluthu menaakaem poolin uthaviyinaal raajyapaaraththai than kaiyil palappaduththumporuttu, avanukku aayiram thaalanthu velli koduththaan.And Pul the king of Assyria came against the land: and Menahem gave Pul a thousand talents of silver, that his hand might be with him to confirm the kingdom in his hand.
20Inthap panaththai aseeriyaavin raajaavukkuk kodukkumpati, menaakaem isravaelil palaththa aisuvariyavaankalidaththil aal ontirku aimpathu vellich sekkal thanntinaan; appatiyae aseeriyaavin raajaa thaesaththilae nirkaamal thirumpipponaan.And Menahem exacted the money of Israel, even of all the mighty men of wealth, of each man fifty shekels of silver, to give to the king of Assyria. So the king of Assyria turned back, and stayed not there in the land.
21Menaakaemin matta varththamaanangalum, avan seythavai yaavum, Israel raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.And the rest of the acts of Menahem, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Israel?
22Menaakaem than pithaakkalodu niththiraiyatainthapin, avan kumaaranaakiya pekkaakiyaa avan sthaanaththil raajaavaanaan.And Menahem slept with his fathers; and Pekahiah his son reigned in his stead.
23Yoothaavin raajaavaakiya asariyaavin aimpathaam varushaththil, menaakaemin kumaaranaakiya pekkaakiyaa isravaelin mael raajaavaaki samaariyaavilae iranndu varusham raajyapaarampannnni,In the fiftieth year of Azariah king of Judah Pekahiah the son of Menahem began to reign over Israel in Samaria, and reigned two years.
24Karththarin paarvaikkup pollaappaanathaich seythaan; avan isravaelaip paavanjaெyyappannnnina naepaaththin kumaaranaakiya yeropeyaamin paavangalai vittu vilakavillai.And he did that which was evil in the sight of the LORD: he departed not from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin.
25Aanaalum remaliyaavin kumaaranaakiya pekkaa ennum avanutaiya servaikkaaran avanukku virothamaayk kattuppaadupannnni, geelaeyaath puththiraril aimpathupaeraik koottikkonndu, avanaiyum arkopaiyum aasiyaeyaiyum; raajaavin veedaakiya aramanaiyilae samaariyaavil vettik kontupottu, avan sthaanaththil raajaavaanaan.But Pekah the son of Remaliah, a captain of his, conspired against him, and smote him in Samaria, in the palace of the king's house, with Argob and Arieh, and with him fifty men of the Gileadites: and he killed him, and reigned in his room.
26Pekkaakiyaavin matta varththamaanangalum, avan seythavai yaavum, Israel raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.And the rest of the acts of Pekahiah, and all that he did, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
27Yoothaavin raajaavaakiya asariyaavin aimpaththiranndaam varushaththil, remaliyaavin kumaaranaakiya pekkaa isravaelinmael raajaavaaki samaariyaavilae irupathuvarusham raajyapaarampannnni,In the two and fiftieth year of Azariah king of Judah Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, and reigned twenty years.
28Karththarin paarvaikku pollaappaanathaich seythaan; isravaelaip paavanjaெyyappannnnina naepaaththin kumaaranaakiya yeropeyaamin paavangalai avan vittu vilakavillai.And he did that which was evil in the sight of the LORD: he departed not from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin.
29Isravaelin raajaavaakiya pekkaavin naatkalil aseeriyaavin raajaavaakiya thikilaathpilaesar vanthu, eeyonaiyum, pethmaakkaa ennum aapaelaiyum, yanovaakaiyum, kaethaesaiyum, aathsoraiyum, geelaeyaaththaiyum, kalilaeyaavaakiya napthali thaesamanaiththaiyum pitiththu, kutikalaich siraiyaaka aseeriyaavukkuk konnduponaan.In the days of Pekah king of Israel came Tiglathpileser king of Assyria, and took Ijon, and Abelbethmaachah, and Janoah, and Kedesh, and Hazor, and Gilead, and Galilee, all the land of Naphtali, and carried them captive to Assyria.
30Aelaavin kumaaranaakiya oseyaa remaliyaavin kumaaranaakiya pekkaavukku virothamaay kattuppaadupannnni, avanai usiyaavin kumaaranaakiya yothaamai irupathaam varushaththil vettik kontupottu, avan sthaanaththil raajaavaanaan.And Hoshea the son of Elah made a conspiracy against Pekah the son of Remaliah, and smote him, and slew him, and reigned in his stead, in the twentieth year of Jotham the son of Uzziah.
31Pekkaavin matta varththamaanangalum, avan seythavai yaavum, Israel raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.And the rest of the acts of Pekah, and all that he did, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
32Isravaelin raajaavaakiya remaliyaavin kumaaran pekkaavin iranndaam varushaththil, yoothaavin raajaavaakiya usiyaavin kumaaran yothaam raajaavaanaan.In the second year of Pekah the son of Remaliah king of Israel began Jotham the son of Uzziah king of Judah to reign.
33Avan raajaavaakirapothu, irupaththainthu vayathaayirunthu, erusalaemilae pathinaaraுvarusham arasaanndaan; saathokkin kumaaraththiyaakiya avan thaayin paer erusaal.Five and twenty years old was he when he began to reign, and he reigned sixteen years in Jerusalem. And his mother's name was Jerusha, the daughter of Zadok.
34Avan karththarin paarvaikkuch semmaiyaanathaich seythaan; than thakappanaakiya usiyaa seythapatiyellaam seythaan.And he did that which was right in the sight of the LORD: he did according to all that his father Uzziah had done.
35Maetaikalmaaththiram akattappadavillai; janangal innum maetaikalinmael paliyittuth thoopangaatti vanthaarkal; ivan karththarutaiya aalayaththin uyarntha vaasalaik kattinaan.Howbeit the high places were not removed: the people sacrificed and burned incense still in the high places. He built the higher gate of the house of the LORD.
36Yothaamin matta varththamaanangalum, avan seythavai yaavum, yoothaavutaiya raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.Now the rest of the acts of Jotham, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
37Annaatkalilae Karththar seeriyaavin raajaavaakiya raethseenaiyum, remaliyaavin kumaaranaakiya pekkaavaiyum yoothaavukku virothamaaka anuppaththodanginaar.In those days the LORD began to send against Judah Rezin the king of Syria, and Pekah the son of Remaliah.
38Yothaam than pithaakkalotae niththiraiyatainthapin, than thakappanaakiya thaaveethin pattanaththilae than pithaakkalanntaiyil adakkampannnappattan; avan kumaaranaakiya aakaas avan sthaanaththil raajaavaanaan.And Jotham slept with his fathers, and was buried with his fathers in the city of David his father: and Ahaz his son reigned in his stead.