2 இராஜாக்கள் 15

2 Kings 15:17 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 15:17
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில், காதியின் குமாரனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்துவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் வருடத்தில், காதியின் மகனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்துவருடங்கள் அரசாட்சிசெய்து, அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

Tamil Easy Reading Version
மெனாகேம் எனும் காதியின் மகன் இஸ்ரவேலின் புதிய அரசன் ஆனபோது, யூதாவில் அசரியாவின் 39வது ஆட்சியாண்டு நடைபெற்றது. மெனாகேம் பத்து ஆண்டுகள் சமாரியாவிலிருந்து அரசாண்டான்.

Thiru Viviliam
யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற முப்பத்தொன்பதாம் ஆண்டில், காதியின் மகன் மெனகேம் இஸ்ரயேலின் அரசனாகி, சமாரியாவில் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

Other Title
இஸ்ரயேல் அரசன் மெனகேம்

Roman Transliteration
Yoothaavin raajaavaakiya asariyaavin muppaththonpathaam varushaththil, kaathiyin kumaaranaakiya menaakaem Israelmael raajaavaaki samaariyaavilae paththuvarusham raajyapaarampannnni, avan than naatkalilellaam karththarin paarvaikkup pollaappaanathaich seythaan.

2 Kings 15:17 in Other Translations

King James Version (KJV)
In the nine and thirtieth year of Azariah king of Judah began Menahem the son of Gadi to reign over Israel, and reigned ten years in Samaria.

American Standard Version (ASV)
In the nine and thirtieth year of Azariah king of Judah began Menahem the son of Gadi to reign over Israel, `and reigned' ten years in Samaria.

Bible in Basic English (BBE)
In the thirty-ninth year of Azariah, king of Judah, Menahem, the son of Gadi, became king over Israel, and was ruling in Samaria for ten years.

Darby English Bible (DBY)
In the thirty-ninth year of Azariah king of Judah, Menahem the son of Gadi began to reign over Israel, for ten years, in Samaria.

Webster's Bible (WBT)
In the nine and thirtieth year of Azariah king of Judah began Menahem the son of Gadi to reign over Israel, and reigned ten years in Samaria.

World English Bible (WEB)
In the nine and thirtieth year of Azariah king of Judah began Menahem the son of Gadi to reign over Israel, [and reigned] ten years in Samaria.

Young's Literal Translation (YLT)
In the thirty and ninth year of Azariah king of Judah reigned hath Menahem son of Gadi over Israel -- ten years in Samaria.

2 இராஜாக்கள் 2 Kings 15:17

யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில், காதியின் குமாரனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்துவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

In the nine and thirtieth year of Azariah king of Judah began Menahem the son of Gadi to reign over Israel, and reigned ten years in Samaria.

בִּשְׁנַ֨ת šāne sha-NEH
and thirtieth שְׁלֹשִׁ֤ים šĕlôšîm sheh-loh-SHEEM
In the nine וָתֵ֙שַׁע֙ tēšaʿ tay-SHA
year שָׁנָ֔ה šāne sha-NEH
of Azariah לַֽעֲזַרְיָ֖ה ʿăzaryâ uh-zahr-YA
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Judah יְהוּדָ֑ה yĕhûdâ yeh-hoo-DA
to reign מָ֠לַךְ mālak ma-LAHK
began Menahem מְנַחֵ֨ם mĕnaḥēm meh-na-HAME
the son בֶּן bēn bane
of Gadi גָּדִ֧י gādî ɡa-DEE
over עַל ʿal al
Israel, יִשְׂרָאֵ֛ל yiśrāʾēl yees-ra-ALE
ten עֶ֥שֶׂר ʿeśer eh-SER
years שָׁנִ֖ים šāne sha-NEH
in Samaria. בְּשֹֽׁמְרֽוֹן׃ šōmĕrôn shoh-meh-RONE



Read Full Chapter : 2 Kings 15