2 இராஜாக்கள் 15

2 Kings 15:6 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 15:6
அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

Tamil Indian Revised Version
அசரியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
அசரியா செய்த மற்ற அருஞ்செயல்கள் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

Thiru Viviliam
அசரியாவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் ‘யூதாவின் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

Roman Transliteration
Asariyaavin matta varththamaanangalum, avan seythavai yaavum, yoothaavutaiya raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.

2 Kings 15:6 in Other Translations

King James Version (KJV)
And the rest of the acts of Azariah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?

American Standard Version (ASV)
Now the rest of the acts of Azariah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?

Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Azariah, and all he did, are they not recorded in the book of the history of the kings of Judah?

Darby English Bible (DBY)
And the rest of the acts of Azariah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?

Webster's Bible (WBT)
And the rest of the acts of Azariah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?

World English Bible (WEB)
Now the rest of the acts of Azariah, and all that he did, aren't they written in the book of the chronicles of the kings of Judah?

Young's Literal Translation (YLT)
And the rest of the matters of Azariah, and all that he did, are they not written on the book of the Chronicles of the kings of Judah?

2 இராஜாக்கள் 2 Kings 15:6

அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

And the rest of the acts of Azariah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?

And the rest וְיֶ֛תֶר yeter yeh-TER
of the acts דִּבְרֵ֥י dābār da-VAHR
of Azariah, עֲזַרְיָ֖הוּ ʿăzaryâ uh-zahr-YA
and all וְכָל kōl kole
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
he did, עָשָׂ֑ה ʿāśâ ah-SA
not הֲלֹא lōʾ loh
they הֵ֣ם hēm hame
written כְּתוּבִ֗ים kātab ka-TAHV
in עַל ʿal al
the book סֵ֛פֶר sēper say-FER
of the chronicles דִּבְרֵ֥י dābār da-VAHR
הַיָּמִ֖ים yôm yome
of the kings לְמַלְכֵ֥י melek meh-LEK
of Judah? יְהוּדָֽה׃ yĕhûdâ yeh-hoo-DA

Read Full Chapter : 2 Kings 15