2 இராஜாக்கள் 15
2 Kings 15:31 in Tamil
2 இராஜாக்கள் 15:31
பெக்காவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
பெக்காவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
பெக்காவின் மற்ற அருஞ்செயல்கள் அனைத்தும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
Thiru Viviliam
பெக்காவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
Roman Transliteration
Pekkaavin matta varththamaanangalum, avan seythavai yaavum, Israel raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.
2 Kings 15:31 in Other Translations
King James Version (KJV)
And the rest of the acts of Pekah, and all that he did, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
American Standard Version (ASV)
Now the rest of the acts of Pekah, and all that he did, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Pekah, and all he did, are recorded in the book of the history of the kings of Israel.
Darby English Bible (DBY)
And the rest of the acts of Pekah, and all that he did, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
Webster's Bible (WBT)
And the rest of the acts of Pekah, and all that he did, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
World English Bible (WEB)
Now the rest of the acts of Pekah, and all that he did, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
Young's Literal Translation (YLT)
And the rest of the matters of Pekah, and all that he did, lo, they are written on the book of the Chronicles of the kings of Israel.
2 இராஜாக்கள் 2 Kings 15:31
பெக்காவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
And the rest of the acts of Pekah, and all that he did, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.| And the rest | וְיֶ֥תֶר | yeter | yeh-TER |
| of the acts | דִּבְרֵי | dābār | da-VAHR |
| of Pekah, | פֶ֖קַח | peqaḥ | peh-KAHK |
| and all | וְכָל | kōl | kole |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he did, | עָשָׂ֑ה | ʿāśâ | ah-SA |
| behold, | הִנָּ֣ם | hinnē | hee-NAY |
| they written | כְּתוּבִ֗ים | kātab | ka-TAHV |
| in | עַל | ʿal | al |
| the book | סֵ֛פֶר | sēper | say-FER |
| of the chronicles | דִּבְרֵ֥י | dābār | da-VAHR |
| הַיָּמִ֖ים | yôm | yome | |
| of the kings | לְמַלְכֵ֥י | melek | meh-LEK |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Read Full Chapter : 2 Kings 15