அப்போஸ்தலர் 1

Acts 1:13 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 1:13
அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதானாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
அப்போஸ்தலர்கள் நகரத்திற்குள் சென்றனர். அவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அந்த அறை மாடியிலிருந்தது. பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்படும் சீமோன் மற்றும் யாக்கோபின் மகனாகிய யூதாஸ் ஆகிய அப்போஸ்தலர்கள் அங்கிருந்தனர்.

Thiru Viviliam
பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள்.

Roman Transliteration
Avarkal angae vanthapothu maelveettil aerinaarkal; athil paethuruvum, yaakkopum, yovaanum, anthiraeyaavum, pilippuvum, thomaavum, parththolomaeyum, maththaeyum, alpaeyuvin kumaaranaakiya yaakkopum, seloththae ennappatta seemonum, yaakkopin sakothaanaakiya yoothaavum thangiyirunthaarkal.

Acts 1:13 in Other Translations

King James Version (KJV)
And when they were come in, they went up into an upper room, where abode both Peter, and James, and John, and Andrew, Philip, and Thomas, Bartholomew, and Matthew, James the son of Alphaeus, and Simon Zelotes, and Judas the brother of James.

American Standard Version (ASV)
And when they were come in, they went up into the upper chamber, where they were abiding; both Peter and John and James and Andrew, Philip and Thomas, Bartholomew and Matthew, James `the son' of Alphaeus, and Simon the Zealot, and Judas `the son' of James.

Bible in Basic English (BBE)
And when they came in, they went up into the room where they were living; Peter and John and James and Andrew, Philip and Thomas, Bartholomew and Matthew, James, the son of Alphaeus, and Simon the Zealot, and Judas, the son of James.

Darby English Bible (DBY)
And when they were come into [the city], they went up to the upper chamber, where were staying both Peter, and John, and James, and Andrew, Philip and Thomas, Bartholomew and Matthew, James [son] of Alphaeus, and Simon the zealot, and Jude [the brother] of James.

World English Bible (WEB)
When they had come in, they went up into the upper room, where they were staying; that is Peter, John, James, Andrew, Philip, Thomas, Bartholomew, Matthew, James the son of Alphaeus, Simon the Zealot, and Judas the son of James.

Young's Literal Translation (YLT)
and when they came in, they went up to the upper room, where were abiding both Peter, and James, and John, and Andrew, Philip, and Thomas, Bartholomew, and Matthew, James, of Alphaeus, and Simon the Zelotes, and Judas, of James;

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 1:13

அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதானாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.

And when they were come in, they went up into an upper room, where abode both Peter, and James, and John, and Andrew, Philip, and Thomas, Bartholomew, and Matthew, James the son of Alphaeus, and Simon Zelotes, and Judas the brother of James.

And καὶ kai kay
when ὅτε hote OH-tay
come in, εἰσῆλθον eiserchomai ees-ARE-hoh-may
they went up ἀνέβησαν anabainō ah-na-VAY-noh
into εἰς eis ees
an upper τὸ ho oh
room, ὑπερῷον hyperōon yoo-pare-OH-one
where οὗ hou oo
they were ἦσαν ēn ane
abode καταμένοντες katamenō ka-ta-MAY-noh
ho oh
both τε te tay
Peter, Πέτρος petros PAY-trose
and καὶ kai kay
James, Ἰάκωβος iakōbos ee-AH-koh-vose
and καὶ kai kay
John, Ἰωάννης iōannēs ee-oh-AN-nase
and καὶ kai kay
Andrew, Ἀνδρέας andreas an-THRAY-as
Philip, Φίλιππος philippos FEEL-eep-pose
and καὶ kai kay
Thomas, Θωμᾶς thōmas thoh-MAHS
Bartholomew, Βαρθολομαῖος bartholomaios vahr-thoh-loh-MAY-ose
and καὶ kai kay
Matthew, Ματθαῖος, matthaios maht-THAY-ose
James Ἰάκωβος iakōbos ee-AH-koh-vose
of Alphaeus, Ἁλφαίου alphaios al-FAY-ose
and καὶ kai kay
Simon Σίμων simōn SEE-mone
ho oh
Zelotes, ζηλωτὴς zēlōtēs zay-loh-TASE
and καὶ kai kay
Judas Ἰούδας ioudas ee-OO-thahs
of James. Ἰακώβου iakōbos ee-AH-koh-vose



Read Full Chapter : Acts 1