சகரியா 12

Zechariah 12:8 in Tamil

தமிழ்

சகரியா 12:8
அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.

Tamil Indian Revised Version
அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் மக்களைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார்கள் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலவும் கர்த்தருடைய தூதனைப்போலவும் இருப்பார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால், கர்த்தர் எருசலேமில் உள்ள ஜனங்களைக் காப்பார். அங்குள்ள தள்ளாடுகின்ற மனிதனும் கூடத் தாவீதைப்போன்று பெரும் வீரனாவான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஜனங்கள் இரதங்களைப் போன்றும், ஜனங்களை வழிநடத்தும் கர்த்தருடைய சொந்தத் தூதர்களைப் போன்றும் இருப்பார்கள்.

Thiru Viviliam
அந்நாளில் எருசலேமில் குடியிருப்போருக்கு ஆண்டவர் அடைக்கலமாய் இருப்பார்; அந்நாளில் அவர்களுள் காலூன்றி நிற்க வலுவில்லாதோர் கூடத் தாவீதைப்போலிருப்பர். தாவீதின் குடும்பத்தார் கடவுளைப்போலும் அவர்களுக்கு முன்சென்ற ஆண்டவரின் தூதரைப்போலும் இருப்பர்.

Roman Transliteration
Annaalilae Karththar erusalaemin kutikalaik kaappaattaுvaar; avarkalil thallaatinavan annaalilae thaaveethaippola iruppaan; David kudumpaththaar avarkalukku munpaaka thaevanaippolum karththarutaiya thoothanaippolum iruppaarkal.

Zechariah 12:8 in Other Translations

King James Version (KJV)
In that day shall the LORD defend the inhabitants of Jerusalem; and he that is feeble among them at that day shall be as David; and the house of David shall be as God, as the angel of the LORD before them.

American Standard Version (ASV)
In that day shall Jehovah defend the inhabitants of Jerusalem: and he that is feeble among them at that day shall be as David; and the house of David shall be as God, as the angel of Jehovah before them.

Bible in Basic English (BBE)
In that day the Lord will be a cover over the people of Jerusalem; and he who is feeble among them in that day will be as strong as David, and the family of David will be as God, as the angel of the Lord before them.

Darby English Bible (DBY)
In that day will Jehovah defend the inhabitants of Jerusalem; and he that stumbleth among them at that day shall be as David; and the house of David as God, as the Angel of Jehovah before them.

World English Bible (WEB)
In that day Yahweh will defend the inhabitants of Jerusalem. He who is feeble among them at that day will be like David, and the house of David will be like God, like the angel of Yahweh before them.

Young's Literal Translation (YLT)
In that day cover over doth Jehovah the inhabitant of Jerusalem, And the stumbling among them hath been in that day as David, And the house of David as God -- As a messenger of Jehovah -- before them.

சகரியா Zechariah 12:8

அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.

In that day shall the LORD defend the inhabitants of Jerusalem; and he that is feeble among them at that day shall be as David; and the house of David shall be as God, as the angel of the LORD before them.

day בַּיּ֣וֹם yôm yome
In that הַה֗וּא hûʾ hoo
defend יָגֵ֤ן gānan ɡa-NAHN
shall the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
בְּעַד֙ bĕʿad beh-AD
the inhabitants יוֹשֵׁ֣ב yāšab ya-SHAHV
of Jerusalem; יְרוּשָׁלִַ֔ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
shall be וְהָיָ֞ה hāyâ ha-YA
and he that is feeble הַנִּכְשָׁ֥ל kāšal ka-SHAHL
בָּהֶ֛ם
day בַּיּ֥וֹם yôm yome
among them at that הַה֖וּא hûʾ hoo
as David; כְּדָוִ֑יד dāwid da-VEED
and the house וּבֵ֤ית bayit ba-YEET
of David דָּוִיד֙ dāwid da-VEED
as God, כֵּֽאלֹהִ֔ים ʾĕlōhîm ay-loh-HEEM
as the angel כְּמַלְאַ֥ךְ mălʾok mul-OKE
of the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
before them. לִפְנֵיהֶֽם׃ pānîm pa-NEEM



Read Full Chapter : Zechariah 12