வெளிப்படுத்தின விசேஷம் 1

Revelation 1:16 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 1:16
தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.

Tamil Indian Revised Version
தமது வலது கையிலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயில் இருந்து இரண்டு பக்கமும் கூர்மையான வாள் புறப்பட்டு வந்தது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது.

Tamil Easy Reading Version
அவர் தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் வாயில் இருந்து இருபக்கமும் கூர்மையுள்ள வாள் வெளிப்பட்டது. அவர் முகம் உச்சி நேரத்தில் ஒளிவீசும் சூரியனைப்போல ஒளி வீசியது.

Thiru Viviliam
அவர் தம் வலக்கையில் ஏழு விண்மீன்களைக் கொண்டிருந்தார். இருபுறமும் கூர்மையான வாள் ஒன்று அவரது வாயிலிருந்து வெளியே வந்தது. அவரது முகம் நண்பகல் கதிரவன் போல் ஒளிர்ந்தது.⒫

Roman Transliteration
Thamathu valathukaraththilae aelu natchaththirangalai aenthikkonntirunthaar; avar vaayilirunthu irupuramum karukkulla pattayam purappattathu; avarutaiya mukam vallamaiyaayp pirakaasikkira sooriyanaip polirunthathu.

Revelation 1:16 in Other Translations

King James Version (KJV)
And he had in his right hand seven stars: and out of his mouth went a sharp twoedged sword: and his countenance was as the sun shineth in his strength.

American Standard Version (ASV)
And he had in his right hand seven stars: and out of his mouth proceeded a sharp two-edged sword: and his countenance was as the sun shineth in his strength.

Bible in Basic English (BBE)
And he had in his right hand seven stars: and out of his mouth came a sharp two-edged sword: and his face was like the sun shining in its strength.

Darby English Bible (DBY)
and having in his right hand seven stars; and out of his mouth a sharp two-edged sword going forth; and his countenance as the sun shines in its power.

World English Bible (WEB)
He had seven stars in his right hand. Out of his mouth proceeded a sharp two-edged sword. His face was like the sun shining at its brightest.

Young's Literal Translation (YLT)
and having in his right hand seven stars, and out of his mouth a sharp two-edged sword is proceeding, and his countenance `is' as the sun shining in its might.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 1:16

தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.

And he had in his right hand seven stars: and out of his mouth went a sharp twoedged sword: and his countenance was as the sun shineth in his strength.

And καὶ kai kay
he had ἔχων echō A-hoh
in ἐν en ane
τῇ ho oh
right δεξιᾷ dexios thay-ksee-OSE
his αὐτοῦ autos af-TOSE
hand χειρὶ cheir heer
stars: ἀστέρας astēr ah-STARE
seven ἑπτά hepta ay-PTA
and καὶ kai kay
out ἐκ ek ake
of τοῦ ho oh
mouth στόματος stoma STOH-ma
his αὐτοῦ autos af-TOSE
a sword: ῥομφαία rhomphaia rome-FAY-ah
twoedged δίστομος distomos THEES-toh-mose
sharp ὀξεῖα oxys oh-KSYOOS
went ἐκπορευομένη ekporeuomai ake-poh-RAVE-oh-may
and καὶ kai kay
ho oh
countenance ὄψις opsis OH-psees
his αὐτοῦ autos af-TOSE
as ὡς hōs ose
the ho oh
sun ἥλιος hēlios AY-lee-ose
shineth φαίνει phainō FAY-noh
in ἐν en ane
τῇ ho oh
strength. δυνάμει dynamis THYOO-na-mees
his αὐτοῦ autos af-TOSE



Read Full Chapter : Revelation 1