மீகா 4
Micah 4:2 in Tamil
மீகா 4:2
திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
Tamil Indian Revised Version
திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
Tamil Easy Reading Version
பல நாடுகளிலிருந்து ஜனங்கள் அங்கே போவார்கள். அவர்கள், “வாருங்கள் கர்த்தருடைய பர்வதத்திற்குப் போகலாம். யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப் போவோம், பிறகு தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்பிப்பார். நாம் அவரைப் பின்பற்றுவோம்” என்பார்கள். தேவனிடமிருந்து வரும் பாடங்கள் கர்த்தருடைய செய்தி, சீயோன் குன்றுமேல் உள்ள எருசலேமில் தொடங்கி உலகம் முழுவதும் செல்லும்.
Thiru Viviliam
⁽வேற்றினத்தார் பலர்␢ அங்கு வந்து சேர்ந்து,␢ ‘புறப்படுங்கள்,␢ ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;␢ யாக்கோபின் கடவுளது␢ கோவிலுக்குப் போவோம்;␢ அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்;␢ நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’␢ என்பார்கள்;␢ ஏனெனில் சீயோனிலிருந்து␢ திருச்சட்டம் வெளிப்படும்;␢ எருசலேமிலிருந்து␢ ஆண்டவரின் வாக்கு புறப்படும்.⁾
Roman Transliteration
Thiralaana jaathikal purappattuvanthu: naam karththarin parvathaththukkum, yaakkopin thaevanutaiya aalayaththukkum povom vaarungal; avar thamathu valikalai namakkup pothippaar, naam avar paathaikalil nadappomenpaarkal; aenenil seeyonilirunthu vaethamum, erusalaemilirunthu karththarin vasanamum velippadum.
Micah 4:2 in Other Translations
King James Version (KJV)
And many nations shall come, and say, Come, and let us go up to the mountain of the LORD, and to the house of the God of Jacob; and he will teach us of his ways, and we will walk in his paths: for the law shall go forth of Zion, and the word of the LORD from Jerusalem.
American Standard Version (ASV)
And many nations shall go and say, Come ye, and let us go up to the mountain of Jehovah, and to the house of the God of Jacob; and he will teach us of his ways, and we will walk in his paths. For out of Zion shall go forth the law, and the word of Jehovah from Jerusalem;
Bible in Basic English (BBE)
And a number of nations will go and say, Come, and let us go up to the mountain of the Lord, and to the house of the God of Jacob; and he will give us knowledge of his ways and we will be guided by his word: for from Zion the law will go out, and the word of the Lord from Jerusalem.
Darby English Bible (DBY)
And many nations shall go and say, Come, and let us go up to the mountain of Jehovah, and to the house of the God of Jacob; and he will teach us of his ways, and we will walk in his paths. For out of Zion shall go forth the law, and Jehovah's word from Jerusalem.
World English Bible (WEB)
Many nations will go and say, "Come, and let us go up to the mountain of Yahweh, And to the house of the God of Jacob; And he will teach us of his ways, And we will walk in his paths." For out of Zion will go forth the law, And the word of Yahweh from Jerusalem;
Young's Literal Translation (YLT)
And gone have many nations and said, Come and we go up to the mount of Jehovah, And unto the house of the God of Jacob, And He doth teach us of His ways, And we do walk in His paths, For from Zion doth go forth a law, And a word of Jehovah from Jerusalem.
மீகா Micah 4:2
திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
And many nations shall come, and say, Come, and let us go up to the mountain of the LORD, and to the house of the God of Jacob; and he will teach us of his ways, and we will walk in his paths: for the law shall go forth of Zion, and the word of the LORD from Jerusalem.| shall come, | וְֽהָלְכ֞וּ | hālak | ha-LAHK |
| nations | גּוֹיִ֣ם | gôy | ɡoy |
| And many | רַבִּ֗ים | rab | rahv |
| and say, | וְאָֽמְרוּ֙ | ʾāmar | ah-MAHR |
| Come, | לְכ֣וּ׀ | hālak | ha-LAHK |
| and let us go up | וְנַעֲלֶ֣ה | ʿālâ | ah-LA |
| to | אֶל | ʾēl | ale |
| the mountain | הַר | har | hahr |
| of the Lord, | יְהוָ֗ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| and to | וְאֶל | ʾēl | ale |
| the house | בֵּית֙ | bayit | ba-YEET |
| of the God | אֱלֹהֵ֣י | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| of Jacob; | יַעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| and he will teach | וְיוֹרֵ֙נוּ֙ | yārâ | ya-RA |
| us of his ways, | מִדְּרָכָ֔יו | derek | deh-REK |
| and we will walk | וְנֵלְכָ֖ה | hālak | ha-LAHK |
| in his paths: | בְּאֹֽרְחֹתָ֑יו | ʾōraḥ | oh-RAHK |
| for | כִּ֤י | kî | kee |
| of Zion, | מִצִּיּוֹן֙ | ṣiyyôn | tsee-YONE |
| shall go forth | תֵּצֵ֣א | yāṣāʾ | ya-TSA |
| the law | תוֹרָ֔ה | tôrâ | toh-RA |
| and the word | וּדְבַר | dābār | da-VAHR |
| of the Lord | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| from Jerusalem. | מִירוּשָׁלִָֽם׃ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
Read Full Chapter : Micah 4