1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
2இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக் குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்.Speak unto Aaron and to his sons, that they separate themselves from the holy things of the children of Israel, and that they profane not my holy name in those things which they hallow unto me: I am the LORD.
3அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளில் உள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர்.Say unto them, Whosoever he be of all your seed among your generations, that goeth unto the holy things, which the children of Israel hallow unto the LORD, having his uncleanness upon him, that soul shall be cut off from my presence: I am the LORD.
4ஆரோனின் சந்ததியாரில் எவன் குஷ்டரோகியோ, எவன் பிரமியமுள்ளவனோ, அவன் சுத்தமாகும்மட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், இந்திரியங்கழிந்தவனும்,What man soever of the seed of Aaron is a leper, or hath a running issue; he shall not eat of the holy things, until he be clean. And whoso toucheth any thing that is unclean by the dead, or a man whose seed goeth from him;
5தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும்பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,Or whosoever toucheth any creeping thing, whereby he may be made unclean, or a man of whom he may take uncleanness, whatsoever uncleanness he hath;
6சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.The soul which hath touched any such shall be unclean until even, and shall not eat of the holy things, unless he wash his flesh with water.
7சூரியன் அஸ்தமித்தபின்பு சுத்தமாயிருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்; அது அவனுடைய ஆகாரம்.And when the sun is down, he shall be clean, and shall afterward eat of the holy things; because it is his food.
8தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.That which dieth of itself, or is torn with beasts, he shall not eat to defile himself therewith; I am the LORD.
9ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.They shall therefore keep mine ordinance, lest they bear sin for it, and die therefore, if they profane it: I the LORD do sanctify them.
10அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலைசெய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.There shall no stranger eat of the holy thing: a sojourner of the priest, or an hired servant, shall not eat of the holy thing.
11ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் புசிக்கலாம்.But if the priest buy any soul with his money, he shall eat of it, and he that is born in his house: they shall eat of his meat.
12ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.If the priest's daughter also be married unto a stranger, she may not eat of an offering of the holy things.
13விதவையாய்ப்போன, அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து, தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோலத் திரும்பவந்து இருந்தாளேயாகில், அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம், அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது.But if the priest's daughter be a widow, or divorced, and have no child, and is returned unto her father's house, as in her youth, she shall eat of her father's meat: but there shall be no stranger eat thereof.
14ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.And if a man eat of the holy thing unwittingly, then he shall put the fifth part thereof unto it, and shall give it unto the priest with the holy thing.
15அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,And they shall not profane the holy things of the children of Israel, which they offer unto the LORD;
16அவைகளைப் புசிக்கிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரப்பண்ணாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.Or suffer them to bear the iniquity of trespass, when they eat their holy things: for I the LORD do sanctify them.
17பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
18நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,Speak unto Aaron, and to his sons, and unto all the children of Israel, and say unto them, Whatsoever he be of the house of Israel, or of the strangers in Israel, that will offer his oblation for all his vows, and for all his freewill offerings, which they will offer unto the LORD for a burnt offering;
19அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.Ye shall offer at your own will a male without blemish, of the beeves, of the sheep, or of the goats.
20பழுதுள்ள ஒன்றையும் செலுத்த வேண்டாம்; அது உங்கள் நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை.But whatsoever hath a blemish, that shall ye not offer: for it shall not be acceptable for you.
21ஒருவன் விசேஷித்த பொருத்தனையாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.And whosoever offereth a sacrifice of peace offerings unto the LORD to accomplish his vow, or a freewill offering in beeves or sheep, it shall be perfect to be accepted; there shall be no blemish therein.
22குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.Blind, or broken, or maimed, or having a wen, or scurvy, or scabbed, ye shall not offer these unto the LORD, nor make an offering by fire of them upon the altar unto the LORD.
23நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.Either a bullock or a lamb that hath any thing superfluous or lacking in his parts, that mayest thou offer for a freewill offering; but for a vow it shall not be accepted.
24விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக.Ye shall not offer unto the LORD that which is bruised, or crushed, or broken, or cut; neither shall ye make any offering thereof in your land.
25அந்நியன் புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.Neither from a stranger's hand shall ye offer the bread of your God of any of these; because their corruption is in them, and blemishes be in them: they shall not be accepted for you.
26பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
27ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள்முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.When a bullock, or a sheep, or a goat, is brought forth, then it shall be seven days under the dam; and from the eighth day and thenceforth it shall be accepted for an offering made by fire unto the LORD.
28பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரேநாளில் கொல்லவேண்டாம்.And whether it be cow, or ewe, ye shall not kill it and her young both in one day.
29கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.And when ye will offer a sacrifice of thanksgiving unto the LORD, offer it at your own will.
30அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.On the same day it shall be eaten up; ye shall leave none of it until the morrow: I am the LORD.
31நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.Therefore shall ye keep my commandments, and do them: I am the LORD.
32என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.Neither shall ye profane my holy name; but I will be hallowed among the children of Israel: I am the LORD which hallow you,
33நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.That brought you out of the land of Egypt, to be your God: I am the LORD.
1Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
2Israel puththirar enakkentu niyamiththuch seluththukira Parisuththa vasthukkalaik kuriththu aaronum avan kumaararum en Parisuththa naamaththaip Parisuththakkulaichchalaakkaathapatikku echcharikkaiyaay irukkavaenndum entu avarkalotae sol; naan Karththar.Speak unto Aaron and to his sons, that they separate themselves from the holy things of the children of Israel, and that they profane not my holy name in those things which they hallow unto me: I am the LORD.
3Antiyum nee avarkalai Nnokki: ungal thalaimuraikalil ulla santhathiyaaril evanaakilum thaan theettuppattirukkumpothu, Israel puththirar karththarukku niyamiththuch seluththukira Parisuththamaanavaikalanntaiyil sernthaal, antha aaththumaa en sannithiyil iraathapatikku araுppunndupovaan entu sol; naan Karththar.Say unto them, Whosoever he be of all your seed among your generations, that goeth unto the holy things, which the children of Israel hallow unto the LORD, having his uncleanness upon him, that soul shall be cut off from my presence: I am the LORD.
4Aaronin santhathiyaaril evan kushdarokiyo, evan piramiyamullavano, avan suththamaakummattum Parisuththamaanavaikalil pusikkalaakaathu; pinaththinaalae theettanavaikalil ethaiyaakilum thottavanum, inthiriyangalinthavanum,What man soever of the seed of Aaron is a leper, or hath a running issue; he shall not eat of the holy things, until he be clean. And whoso toucheth any thing that is unclean by the dead, or a man whose seed goeth from him;
5Theettuppaduththukira yaathoru oorumpiraanniyaiyaakilum theettulla manithanaiyaakilum thottavanum,Or whosoever toucheth any creeping thing, whereby he may be made unclean, or a man of whom he may take uncleanness, whatsoever uncleanness he hath;
6Saayangaalammattum theettuppattiruppaan; avan jalaththil snaanampannnumvaraikkum Parisuththamaanavaikalil pusikkalaakaathu.The soul which hath touched any such shall be unclean until even, and shall not eat of the holy things, unless he wash his flesh with water.
7Sooriyan asthamiththapinpu suththamaayiruppaan; athanpinpu avan Parisuththamaanavaikalil pusikkalaam; athu avanutaiya aakaaram.And when the sun is down, he shall be clean, and shall afterward eat of the holy things; because it is his food.
8Thaanaaych seththathaiyum peeraுnndathaiyum avan pusikkirathinaalae thannaith theettuppaduththalaakaathu; naan Karththar.That which dieth of itself, or is torn with beasts, he shall not eat to defile himself therewith; I am the LORD.
9Aakaiyaal Parisuththamaanathai avarkal Parisuththakkulaichchalaakkukirathinaalae, paavam sumanthu athinimiththam saakaathapatikku, en kattalaiyaik kaakkakkadavarkal; naan avarkalaip Parisuththamaakkukira Karththar.They shall therefore keep mine ordinance, lest they bear sin for it, and die therefore, if they profane it: I the LORD do sanctify them.
10Anniyan oruvanum Parisuththamaanavaikalil pusikkalaakaathu; aasaariyan veettil thangiyirukkiravanum koolivaelaiseykiravanum Parisuththamaanathil pusikkalaakaathu.There shall no stranger eat of the holy thing: a sojourner of the priest, or an hired servant, shall not eat of the holy thing.
11Aasaariyanaal panaththukkuk kollappattavanum, avan veettilae piranthavanum avanutaiya aakaaraththil pusikkalaam.But if the priest buy any soul with his money, he shall eat of it, and he that is born in his house: they shall eat of his meat.
12Aasaariyanutaiya kumaaraththi anniyanukku vaalkkaippattal, aval Parisuththamaanavaikalin pataippilae pusikkalaakaathu.If the priest's daughter also be married unto a stranger, she may not eat of an offering of the holy things.
13Vithavaiyaayppona, allathu thallappattavalaana aasaariyanutaiya kumaaraththi pillaiyillaathirunthu, than thakappan veettil thannutaiya ilavayathil irunthathupolath thirumpavanthu irunthaalaeyaakil, aval than thakappan aakaaraththil pusikkalaam, anniyanaakiya oruvanum athil pusikkalaakaathu.But if the priest's daughter be a widow, or divorced, and have no child, and is returned unto her father's house, as in her youth, she shall eat of her father's meat: but there shall be no stranger eat thereof.
14Oruvan ariyaamal Parisuththamaanathil pusiththathunndaanaal, avan athilae ainthil oru pangu athikamaayk koottip Parisuththamaanavaikalodungaூda aasaariyanukkuk kodukkakkadavan.And if a man eat of the holy thing unwittingly, then he shall put the fifth part thereof unto it, and shall give it unto the priest with the holy thing.
15Avarkal karththarukkup pataikkira Israel puththirarutaiya Parisuththamaanavaikalaip Parisuththakkulaichchalaakkaamalum,And they shall not profane the holy things of the children of Israel, which they offer unto the LORD;
16Avaikalaip pusikkirathinaal avarkalmael kuttamaana akkiramaththaich sumarappannnnaamalum iruppaarkalaaka; naan avarkalaip Parisuththamaakkukira Karththar entu sol entar.Or suffer them to bear the iniquity of trespass, when they eat their holy things: for I the LORD do sanctify them.
17Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
18Nee aaronodum avan kumaararodum Israel puththirar anaivarodum sollavaenntiyathu ennavental: Israel kudumpaththaarilum isravaelil thangukira anniyarkalilum thangalutaiya poruththanaikalinpatiyaakilum ursaakaththinpatiyaakilum sarvaanga thakanapalikalaakak karththarukkuth thangal kaannikkaiyai evarkal seluththappokiraarkalo,Speak unto Aaron, and to his sons, and unto all the children of Israel, and say unto them, Whatsoever he be of the house of Israel, or of the strangers in Israel, that will offer his oblation for all his vows, and for all his freewill offerings, which they will offer unto the LORD for a burnt offering;
19Avarkal thangal manathinpatiyae maadukalilaakilum aadukalilaakilum vellaadukalilaakilum paluthatta oru aannaip pitiththuvanthu seluththuvaarkalaaka.Ye shall offer at your own will a male without blemish, of the beeves, of the sheep, or of the goats.
20Paluthulla ontaiyum seluththa vaenndaam; athu ungal nimiththam angikarikkappaduvathillai.But whatsoever hath a blemish, that shall ye not offer: for it shall not be acceptable for you.
21Oruvan viseshiththa poruththanaiyaavathu, ursaakamaayaavathu, karththarukku maadukalilaakilum aadukalilaakilum samaathaanapalikalaich seluththapponaal, athu angikarikkumpati, oru paluthumillaamal uththamamaayirukkavaenndum.And whosoever offereth a sacrifice of peace offerings unto the LORD to accomplish his vow, or a freewill offering in beeves or sheep, it shall be perfect to be accepted; there shall be no blemish therein.
22Kurudu, nerisal, mudam, kalalai, sori, punn muthaliya paluthullavaikalai neengal karththarukkuch seluththaamalum, avaikalaalae karththarukkup palipeedaththinmael thakanapaliyidaamalum iruppeerkalaaka.Blind, or broken, or maimed, or having a wen, or scurvy, or scabbed, ye shall not offer these unto the LORD, nor make an offering by fire of them upon the altar unto the LORD.
23Neennda allathu kuraுkina avayavamulla maattaைyum aattaைyum nee ursaakapaliyaaka idalaam; poruththanaikkaaka athu angikarikkappadamaattathu.Either a bullock or a lamb that hath any thing superfluous or lacking in his parts, that mayest thou offer for a freewill offering; but for a vow it shall not be accepted.
24Vithai nasunginathaiyum noraுnginathaiyum kaayampattathaiyum vithai araுkkappattathaiyum neengal karththarukkuch seluththaamalum, avaikalai ungal thaesaththilae paliyidaamalum iruppeerkalaaka.Ye shall not offer unto the LORD that which is bruised, or crushed, or broken, or cut; neither shall ye make any offering thereof in your land.
25Anniyan puththiran kaiyilum ippatippattathai vaangi, thaevanukku appamaakach seluththeerkalaaka; avaikalin kaedum paluthum avaikalil irukkirathu; avaikal ungalukkaaka angikarikkappaduvathillai entu sol entar.Neither from a stranger's hand shall ye offer the bread of your God of any of these; because their corruption is in them, and blemishes be in them: they shall not be accepted for you.
26Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
27Oru kantavathu semmariyaattukkuttiyaavathu vellaattukkuttiyaavathu piranthaal, athu aelunaal than thaayinidaththil irukkakkadavathu; ettam naalmuthal athu karththarukkuth thakanapaliyaaka angikarikkappadum.When a bullock, or a sheep, or a goat, is brought forth, then it shall be seven days under the dam; and from the eighth day and thenceforth it shall be accepted for an offering made by fire unto the LORD.
28Pasuvaiyum athin kantaiyum, aattaைyum athin kuttiyaiyum oraenaalil kollavaenndaam.And whether it be cow, or ewe, ye shall not kill it and her young both in one day.
29Karththarukku sthoththirapaliyaich seluththuveerkalaanaal manappoorvamaay athaich seluththuveerkalaaka.And when ye will offer a sacrifice of thanksgiving unto the LORD, offer it at your own will.
30Annaalilaethaan athu pusikkappadavaenndum; vitiyarkaalammattum neengal athil ontum meethiyaaka vaikkavaenndaam; naan Karththar.On the same day it shall be eaten up; ye shall leave none of it until the morrow: I am the LORD.
31Neengal en kattalaikalaik kaikkonndu, avaikalinpati seyyakkadaveerkal; naan Karththar.Therefore shall ye keep my commandments, and do them: I am the LORD.
32En Parisuththa naamaththaip Parisuththakkulaichchalaakkaathiruppeerkalaaka; naan Israel puththirar naduvae Parisuththar entu mathikkappaduvaen; naan ungalaip Parisuththamaakkukira Karththar.Neither shall ye profane my holy name; but I will be hallowed among the children of Israel: I am the LORD which hallow you,
33Naan ungalukkuth thaevanaayiruppatharkaaka, ungalai ekipthuthaesaththilirunthu purappadappannnninaen; naan Karththar entu sol entar.That brought you out of the land of Egypt, to be your God: I am the LORD.