லேவியராகமம் 22

Leviticus 22:23 in Tamil

தமிழ்

லேவியராகமம் 22:23
நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.

Tamil Indian Revised Version
நீண்ட அல்லது குறுகின உறுப்புள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக செலுத்தலாம்; பொருத்தனைக்காக அது அங்கீகரிக்கப்படமாட்டாது.

Tamil Easy Reading Version
“சில நேரங்களில் மாடு அல்லது ஆட்டிற்கு கால்கள் மிக நீளமாகவோ அல்லது குறுகியோ இருக்கலாம். எனினும் ஒருவன் இதனைக் கர்த்தருக்கு சிறப்பான அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பினால் அது ஏற்றுக்கொள்ளப்படலாம்; ஆனால் இது சிறப்பான பொருத்தனையின் அன்பளிப்பாக ஒருவனால் கொடுக்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Thiru Viviliam
உறுப்பு ஒழுங்கற்ற ஆடோ, மாடோ, மகிழ்வுப்பலி ஆகலாம். ஆனால், அது பொருத்தனைக்கு ஏற்றதன்று.

Roman Transliteration
Neennda allathu kuraுkina avayavamulla maattaைyum aattaைyum nee ursaakapaliyaaka idalaam; poruththanaikkaaka athu angikarikkappadamaattathu.

Leviticus 22:23 in Other Translations

King James Version (KJV)
Either a bullock or a lamb that hath any thing superfluous or lacking in his parts, that mayest thou offer for a freewill offering; but for a vow it shall not be accepted.

American Standard Version (ASV)
Either a bullock or a lamb that hath anything superfluous or lacking in his parts, that mayest thou offer for a freewill-offering; but for a vow it shall not be accepted.

Bible in Basic English (BBE)
An ox or a lamb which has more or less than its natural parts, may be given as a free offering; but it will not be taken in payment of an oath.

Darby English Bible (DBY)
A bullock and a sheep that hath a member too long or too short, that mayest thou offer as a voluntary offering; but as a vow it shall not be accepted.

Webster's Bible (WBT)
Either a bullock, or a lamb that hath any thing superfluous or lacking in his parts, that mayest thou offer for a free-will-offering; but for a vow it shall not be accepted.

World English Bible (WEB)
Either a bull or a lamb that has any deformity or lacking in his parts, that you may offer for a freewill offering; but for a vow it shall not be accepted.

Young's Literal Translation (YLT)
`As to an ox or a sheep enlarged or dwarfed -- a willing-offering ye do make it, but for a vow it is not pleasing.

லேவியராகமம் Leviticus 22:23

நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.

Either a bullock or a lamb that hath any thing superfluous or lacking in his parts, that mayest thou offer for a freewill offering; but for a vow it shall not be accepted.

Either a bullock וְשׁ֥וֹר šôr shore
or a lamb וָשֶׂ֖ה śe seh
that hath any thing superfluous שָׂר֣וּעַ śāraʿ sa-RA
or lacking in his parts, וְקָל֑וּט qālaṭ ka-LAHT
a freewill offering; נְדָבָה֙ nĕdābâ neh-da-VA
that mayest thou offer תַּֽעֲשֶׂ֣ה ʿāśâ ah-SA
אֹת֔וֹ ʾēt ate
but for a vow וּלְנֵ֖דֶר neder neh-DER
it shall not לֹ֥א lōʾ loh
be accepted. יֵֽרָצֶֽה׃ rāṣâ ra-TSA



Read Full Chapter : Leviticus 22