லேவியராகமம் 22

Leviticus 22:18 in Tamil

தமிழ்

லேவியராகமம் 22:18
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,

Tamil Indian Revised Version
நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,

Tamil Easy Reading Version
“ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கூறு. ஒருவன் இஸ்ரவேல் குடிமக்களில் ஒருவனோ அல்லது அந்நியரில் ஒருவனோ எனக்குப் பலி கொண்டுவர விரும்பலாம். அது அவன் செய்த சிறப்பான பொருத்தனையாக இருக்கலாம், அல்லது அது அவன் கொடுக்க விரும்பும் சிறப்பான பலியாக இருக்கலாம்.

Thiru Viviliam
“ஆரோன், அவன் புதல்வர் மற்றும் இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கூற வேண்டியது; இஸ்ரயேலரோ இஸ்ரயேலரிடையே தங்கியிருக்கும் அந்நியர்களோ தங்கள் பொருத்தனைக்கேற்ப அல்லது ஆர்வமிகுதியால் எரிபலியாகச் செலுத்தும் காணிக்கை

Roman Transliteration
Nee aaronodum avan kumaararodum Israel puththirar anaivarodum sollavaenntiyathu ennavental: Israel kudumpaththaarilum isravaelil thangukira anniyarkalilum thangalutaiya poruththanaikalinpatiyaakilum ursaakaththinpatiyaakilum sarvaanga thakanapalikalaakak karththarukkuth thangal kaannikkaiyai evarkal seluththappokiraarkalo,

Leviticus 22:18 in Other Translations

King James Version (KJV)
Speak unto Aaron, and to his sons, and unto all the children of Israel, and say unto them, Whatsoever he be of the house of Israel, or of the strangers in Israel, that will offer his oblation for all his vows, and for all his freewill offerings, which they will offer unto the LORD for a burnt offering;

American Standard Version (ASV)
Speak unto Aaron, and to his sons, and unto all the children of Israel, and say unto them, Whosoever he be of the house of Israel, or of the sojourners in Israel, that offereth his oblation, whether it be any of their vows, or any of their freewill-offerings, which they offer unto Jehovah for a burnt-offering;

Bible in Basic English (BBE)
Say to Aaron and to his sons and to all the children of Israel, If any man of the children of Israel, or of another nation living in Israel, makes an offering, given because of an oath or freely given to the Lord for a burned offering;

Darby English Bible (DBY)
Speak unto Aaron, and to his sons, and unto all the children of Israel, and say unto them, Whatever man of the house of Israel, or of the sojourners in Israel, that presenteth his offering for any of his vows, and for any of his voluntary offerings, which they present to Jehovah as a burnt-offering,

Webster's Bible (WBT)
Speak to Aaron, and to his sons, and to all the children of Israel, and say to them, Whoever he may be of the house of Israel, or of the strangers in Israel, that will offer his oblation for all his vows, and for all his free-will-offerings, which they will offer to the LORD for a burnt-offering:

World English Bible (WEB)
"Speak to Aaron, and to his sons, and to all the children of Israel, and say to them, 'Whoever is of the house of Israel, or of the foreigners in Israel, who offers his offering, whether it be any of their vows, or any of their freewill offerings, which they offer to Yahweh for a burnt offering;

Young's Literal Translation (YLT)
`Speak unto Aaron, and unto his sons, and unto all the sons of Israel, and thou hast said unto them, Any man of the house of Israel, or of the sojourners in Israel, who bringeth near his offering, of all his vows, or of all his willing offerings which they bring near to Jehovah for a burnt-offering;

லேவியராகமம் Leviticus 22:18

நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,

Speak unto Aaron, and to his sons, and unto all the children of Israel, and say unto them, Whatsoever he be of the house of Israel, or of the strangers in Israel, that will offer his oblation for all his vows, and for all his freewill offerings, which they will offer unto the LORD for a burnt offering;

Speak דַּבֵּ֨ר dābar da-VAHR
unto אֶֽל ʾēl ale
Aaron, אַהֲרֹ֜ן ʾahărôn ah-huh-RONE
and to וְאֶל ʾēl ale
his sons, בָּנָ֗יו bēn bane
and unto וְאֶל֙ ʾēl ale
all כָּל kōl kole
the children בְּנֵ֣י bēn bane
of Israel, יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
and say וְאָֽמַרְתָּ֖ ʾāmar ah-MAHR
unto אֲלֵהֶ֑ם ʾēl ale
them, Whatsoever אִ֣ישׁ ʾîš eesh
אִישׁ֩ ʾîš eesh
of the house מִבֵּ֨ית bayit ba-YEET
of Israel, יִשְׂרָאֵ֜ל yiśrāʾēl yees-ra-ALE
or of וּמִן min meen
the strangers הַגֵּ֣ר gēr ɡare
in Israel, בְּיִשְׂרָאֵ֗ל yiśrāʾēl yees-ra-ALE
that אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
will offer יַקְרִ֤יב qārab ka-RAHV
his oblation קָרְבָּנוֹ֙ qorbān kore-BAHN
for all לְכָל kōl kole
his vows, נִדְרֵיהֶם֙ neder neh-DER
and for all וּלְכָל kōl kole
his freewill offerings, נִדְבוֹתָ֔ם nĕdābâ neh-da-VA
which אֲשֶׁר ʾăšer uh-SHER
they will offer יַקְרִ֥יבוּ qārab ka-RAHV
unto the Lord לַֽיהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
for a burnt offering; לְעֹלָֽה׃ ʿōlâ oh-LA



Read Full Chapter : Leviticus 22