எரேமியா 31
Jeremiah 31:34 in Tamil
எரேமியா 31:34
இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
Tamil Indian Revised Version
இனி ஒருவன் தன் அருகில் உள்ளவனையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்வரை, எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் தமது அயலவர்க்கும் உறவினர்க்கும் கர்த்தரை அறிந்துக்கொள்ள கற்பிக்கமாட்டார்கள். ஏனென்றால், முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை என்னை அறிவர்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அவர்களை அவர்கள் செய்த தீயவற்றுக்காக மன்னிப்பேன். நான் அவர்களது பாவங்களை நினைவுக்கொள்ளமாட்டேன்.”
Thiru Viviliam
இனிமேல் எவரும் ‘ஆண்டவரை அறிந்துகொள்ளும்’ எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூறமாட்டேன்.
Roman Transliteration
Ini oruvan than ayalaanaiyum, oruvan than sakotharanaiyum Nnokki karththarai arinthukol entu pothippathillai; avarkalil siriyavanmuthal periyavanmattum, ellaarum ennai arinthukolvaarkal entu Karththar sollukiraar; naan avarkal akkiramaththai manniththu, avarkal paavangalai ini ninaiyaathiruppaen.
Jeremiah 31:34 in Other Translations
King James Version (KJV)
And they shall teach no more every man his neighbour, and every man his brother, saying, Know the LORD: for they shall all know me, from the least of them unto the greatest of them, saith the LORD: for I will forgive their iniquity, and I will remember their sin no more.
American Standard Version (ASV)
and they shall teach no more every man his neighbor, and every man his brother, saying, Know Jehovah; for they shall all know me, from the least of them unto the greatest of them, saith Jehovah: for I will forgive their iniquity, and their sin will I remember no more.
Bible in Basic English (BBE)
And no longer will they be teaching every man his neighbour and every man his brother, saying, Get knowledge of the Lord: for they will all have knowledge of me, from the least of them to the greatest of them, says the Lord: for they will have my forgiveness for their evil-doing, and their sin will go from my memory for ever.
Darby English Bible (DBY)
And they shall teach no more every man his neighbour, and every man his brother, saying, Know Jehovah; for they shall all know me, from the least of them unto the greatest of them, saith Jehovah: for I will pardon their iniquity, and their sin will I remember no more.
World English Bible (WEB)
and they shall teach no more every man his neighbor, and every man his brother, saying, Know Yahweh; for they shall all know me, from the least of them to the greatest of them, says Yahweh: for I will forgive their iniquity, and their sin will I remember no more.
Young's Literal Translation (YLT)
And they do not teach any more Each his neighbour, and each his brother, Saying, Know ye Jehovah, For they all know Me, from their least unto their greatest, An affirmation of Jehovah; For I pardon their iniquity, And of their sin I make mention no more.
எரேமியா Jeremiah 31:34
இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
And they shall teach no more every man his neighbour, and every man his brother, saying, Know the LORD: for they shall all know me, from the least of them unto the greatest of them, saith the LORD: for I will forgive their iniquity, and I will remember their sin no more.| no | וְלֹ֧א | lōʾ | loh |
| And they shall teach | יְלַמְּד֣וּ | lāmad | la-MAHD |
| more | ע֗וֹד | ʿôd | ode |
| every man | אִ֣ישׁ | ʾîš | eesh |
| אֶת | ʾēt | ate | |
| his neighbour, | רֵעֵ֜הוּ | rēaʿ | RAY-ah |
| and every man | וְאִ֤ישׁ | ʾîš | eesh |
| אֶת | ʾēt | ate | |
| his brother, | אָחִיו֙ | ʾāḥ | ak |
| saying, | לֵאמֹ֔ר | ʾāmar | ah-MAHR |
| Know | דְּע֖וּ | yādaʿ | ya-DA |
| אֶת | ʾēt | ate | |
| the Lord: | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| for | כִּֽי | kî | kee |
| they shall all | כוּלָּם֩ | kōl | kole |
| know | יֵדְע֨וּ | yādaʿ | ya-DA |
| אוֹתִ֜י | ʾēt | ate | |
| me, from the least | לְמִקְטַנָּ֤ם | qāṭān | ka-TAHN |
| of them unto | וְעַד | ʿad | ad |
| the greatest | גְּדוֹלָם֙ | gādôl | ɡa-DOLE |
| of them, saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord: | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| for | כִּ֤י | kî | kee |
| I will forgive | אֶסְלַח֙ | sālaḥ | sa-LAHK |
| their iniquity, | לַֽעֲוֹנָ֔ם | ʿāwōn | ah-VONE |
| their sin | וּלְחַטָּאתָ֖ם | ḥaṭṭāʾâ | ha-ta-AH |
| no more. | לֹ֥א | lōʾ | loh |
| and I will remember | אֶזְכָּר | zākar | za-HAHR |
| עֽוֹד׃ | ʿôd | ode |
Read Full Chapter : Jeremiah 31