எபிரெயர் 10

Hebrews 10:17 in Tamil

தமிழ்

எபிரெயர் 10:17
அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
என்று சொன்னார். மேலும், “அவர்களின் பாவங்களையும் அவர்கள் செய்த தீமைகளையும் நான் மன்னித்து விடுவேன். மீண்டும் அவற்றை நான் நினைத்துப் பார்க்கமாட்டேன்”

Thiru Viviliam
⁽“அவர்களது தீச்செயலையும்␢ அவர்களுடைய பாவங்களையும்␢ இனிமேல் நினைவுகூர மாட்டேன்”⁾ என்றும் கூறுகிறார்.

Roman Transliteration
Avarkalutaiya paavangalaiyum avarkalutaiya akkiramangalaiyum naan ini ninaippathillai enpathaich sollukiraar.

Hebrews 10:17 in Other Translations

King James Version (KJV)
And their sins and iniquities will I remember no more.

American Standard Version (ASV)
And their sins and their iniquities will I remember no more.

Bible in Basic English (BBE)
And I will keep no more memory of their sins and of their evil-doings.

Darby English Bible (DBY)
and their sins and their lawlessnesses I will never remember any more.

World English Bible (WEB)
"I will remember their sins and their iniquities no more."

Young's Literal Translation (YLT)
and `their sins and their lawlessness I will remember no more;'

எபிரெயர் Hebrews 10:17

அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.

And their sins and iniquities will I remember no more.

And καὶ kai kay
τῶν ho oh
sins ἁμαρτιῶν hamartia a-mahr-TEE-ah
their αὐτῶν autos af-TOSE
and καὶ kai kay
τῶν ho oh
iniquities ἀνομιῶν anomia ah-noh-MEE-ah
αὐτῶν autos af-TOSE
no οὐ ou oo
μὴ may
will I remember μνησθῶ mnaomai m-NA-oh-may
more. ἔτι eti A-tee



Read Full Chapter : Hebrews 10