எரேமியா 11
Jeremiah 11:5 in Tamil
எரேமியா 11:5
இன்றையதினம் இருக்கிறபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேனென்று நான் அவர்களுக்கு இட்ட ஆணையை நான் திடப்படுத்தும்படி இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் பிரதியுத்தரமாக: அப்படியே ஆகக்கடவது கர்த்தாவே என்றேன்.
Tamil Indian Revised Version
இன்றையதினம் இருக்கிறதுபோல, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களுக்குச் சொன்ன வாக்கை நான் உறுதிப்படுத்த இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் மறுமொழியாக, அப்படியே ஆகக்கடவது கர்த்தாவே என்றேன்.
Tamil Easy Reading Version
“நான் உங்களது முற்பிதாக்களுக்குச் செய்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காகவே இதனைச் செய்தேன். மிகவும் செழிப்பான பாலும் தேனும் ஓடுகிற பூமியைத் தருவதாக நான் அவர்களுக்கு உறுதி செய்தேன். நீங்கள் இன்று அத்தகைய நாட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்” நான் (எரேமியா) “ஆமென் கர்த்தாவே” என்றேன்.
Thiru Viviliam
இன்று இருப்பதுபோல, அப்பொழுது, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக உங்கள் மூதாதையருக்கு நான் ஆணையிட்டுக் கூறியதை உறுதிப்படுத்துவேன்.” அதற்கு நான், ‘ஆண்டவரே! அப்படியே ஆகுக!’ என்று மறுமொழி கூறினேன்.⒫
Roman Transliteration
Intaiyathinam irukkirapati, paalum thaenum odukira thaesaththai ungal pithaakkalukkuk koduppaenentu naan avarkalukku itta aannaiyai naan thidappaduththumpati ippati aakum entar; atharku naan pirathiyuththaramaaka: appatiyae aakakkadavathu karththaavae enten.
Jeremiah 11:5 in Other Translations
King James Version (KJV)
That I may perform the oath which I have sworn unto your fathers, to give them a land flowing with milk and honey, as it is this day. Then answered I, and said, So be it, O LORD.
American Standard Version (ASV)
that I may establish the oath which I sware unto your fathers, to give them a land flowing with milk and honey, as at this day. Then answered I, and said, Amen, O Jehovah.
Bible in Basic English (BBE)
So that I may give effect to the oath which I made to your fathers, to give them a land flowing with milk and honey as at this day. And I said in answer, So be it, O Lord.
Darby English Bible (DBY)
that I may perform the oath that I have sworn unto your fathers, to give them a land flowing with milk and honey, as it is this day. And I answered and said, Amen, Jehovah!
World English Bible (WEB)
that I may establish the oath which I swore to your fathers, to give them a land flowing with milk and honey, as at this day. Then answered I, and said, Amen, Yahweh.
Young's Literal Translation (YLT)
In order to establish the oath that I have sworn to your fathers, To give to them a land flowing with milk and honey, as this day. And I answer and say, `Amen, O Jehovah.'
எரேமியா Jeremiah 11:5
இன்றையதினம் இருக்கிறபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேனென்று நான் அவர்களுக்கு இட்ட ஆணையை நான் திடப்படுத்தும்படி இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் பிரதியுத்தரமாக: அப்படியே ஆகக்கடவது கர்த்தாவே என்றேன்.
That I may perform the oath which I have sworn unto your fathers, to give them a land flowing with milk and honey, as it is this day. Then answered I, and said, So be it, O LORD.| That | לְמַעַן֩ | maʿan | ma-AN |
| I may perform | הָקִ֨ים | qûm | koom |
| אֶת | ʾēt | ate | |
| the oath | הַשְּׁבוּעָ֜ה | šĕbûʿâ | sheh-voo-AH |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| I have sworn | נִשְׁבַּ֣עְתִּי | šābaʿ | sha-VA |
| unto your fathers, | לַאֲבֽוֹתֵיכֶ֗ם | ʾāb | av |
| to give | לָתֵ֤ת | nātan | na-TAHN |
| לָהֶם֙ | hēm | hame | |
| them a land | אֶ֣רֶץ | ʾereṣ | eh-RETS |
| flowing | זָבַ֥ת | zûb | zoov |
| with milk | חָלָ֛ב | ḥālāb | ha-LAHV |
| and honey, | וּדְבַ֖שׁ | dĕbaš | deh-VAHSH |
| day. | כַּיּ֣וֹם | yôm | yome |
| as this | הַזֶּ֑ה | ze | zeh |
| Then answered | וָאַ֥עַן | ʿānâ | ah-NA |
| I, and said, | וָאֹמַ֖ר | ʾāmar | ah-MAHR |
| So be it, | אָמֵ֥ן׀ | ʾāmēn | ah-MANE |
| O Lord. | יְהוָֽה׃ | yĕhōwâ | yeh-hoh-VA |
Read Full Chapter : Jeremiah 11