எரேமியா 11
Jeremiah 11:20 in Tamil
எரேமியா 11:20
சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச்சரிக்கட்டுகிறதப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.
Tamil Indian Revised Version
சேனைகளின் கர்த்தாவே, உள்ளத்தின் எண்ணங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதி செய்கிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தாவே! நீர் நியாயமான நீதிபதி, மனிதர்களின் மனதையும், இதயத்தையும், எப்படி சோதிக்க வேண்டும் என்பதை அறிவீர். என்னுடைய வாதங்களை நான் உமக்குச் சொல்வேன். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுக்கும்படி உம்மை அனுமதிப்பேன்.
Thiru Viviliam
⁽படைகளின் ஆண்டவரே,␢ நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்;␢ உள்ளுணர்வுகளையும்␢ இதயச் சிந்தனைகளையும்␢ சோதித்தறிபவர்;␢ நீர் அவர்களைப் பழிவாங்குவதை␢ நான் காணவேண்டும்.␢ ஏனெனில், என் வழக்கை␢ உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.⁾⒫
Roman Transliteration
Senaikalin karththaavae, ullinthiriyangalaiyum iruthayaththaiyum sothiththarikira neethiyulla niyaayaathipathiyae, neer avarkalukku neethiyaichcharikkattukirathap paarppaenaaka; en valakkai umakku velippaduththivittaேn enten.
Jeremiah 11:20 in Other Translations
King James Version (KJV)
But, O LORD of hosts, that judgest righteously, that triest the reins and the heart, let me see thy vengeance on them: for unto thee have I revealed my cause.
American Standard Version (ASV)
But, O Jehovah of hosts, who judgest righteously, who triest the heart and the mind, I shall see thy vengeance on them; for unto thee have I revealed my cause.
Bible in Basic English (BBE)
But, O Lord of armies, judging in righteousness, testing the thoughts and the heart, let me see your punishment come on them: for I have put my cause before you.
Darby English Bible (DBY)
But thou, Jehovah of hosts, who judgest righteously, who triest the reins and the heart, let me see thy vengeance on them: for unto thee have I revealed my cause.
World English Bible (WEB)
But, Yahweh of Hosts, who judge righteously, who try the heart and the mind, I shall see your vengeance on them; for to you have I revealed my cause.
Young's Literal Translation (YLT)
And O Jehovah of Hosts, judging righteousness, Trying reins and heart, I do see Thy vengeance against them, For unto Thee I have revealed my cause.'
எரேமியா Jeremiah 11:20
சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச்சரிக்கட்டுகிறதப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.
But, O LORD of hosts, that judgest righteously, that triest the reins and the heart, let me see thy vengeance on them: for unto thee have I revealed my cause.| But, O Lord | וַֽיהוָ֤ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| of hosts, | צְבָאוֹת֙ | ṣābāʾ | tsa-VA |
| that judgest | שֹׁפֵ֣ט | šāpaṭ | sha-FAHT |
| righteously, | צֶ֔דֶק | ṣedeq | tseh-DEK |
| that triest | בֹּחֵ֥ן | bāḥan | ba-HAHN |
| the reins | כְּלָי֖וֹת | kilyâ | keel-YA |
| and the heart, | וָלֵ֑ב | lēb | lave |
| let me see | אֶרְאֶ֤ה | rāʾâ | ra-AH |
| thy vengeance | נִקְמָֽתְךָ֙ | nĕqāmâ | neh-ka-MA |
| מֵהֶ֔ם | hēm | hame | |
| on them: for | כִּ֥י | kî | kee |
| unto | אֵלֶ֖יךָ | ʾēl | ale |
| thee have I revealed | גִּלִּ֥יתִי | gālâ | ɡa-LA |
| אֶת | ʾēt | ate | |
| my cause. | רִיבִֽי׃ | rîb | reev |
Read Full Chapter : Jeremiah 11